கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி, சவுந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம், கோச்சடையான்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், தொழில்நுட்பம் மூலம், ஒரு நடிகரின் நடிப்பை முழுவதும் பதிவுசெய்ய முடியும். எந்தவொரு கதாபாத்திரத்தையும், பிரமிக்கும் வகையில்உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க, கடந்த ஆறு ஆண்டுகளாக, கோச்சடையான் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
இப்படத்தில், என் தந்தை ரஜினியை, யாரும் இதுவரை பார்க்காத தோற்றத்தில் பார்க்கலாம் என்கிறார். குறிப்பாக, என் சின்ன வயதில் நான் என் அப்பாவை, எந்த மாதிரி பார்க்க வேண்டும் என்று கற்பனைசெய்து வைத்திருந்தேனோ, அதே கெட்டப்பில், அவரை இப்படத்தில் காண்பித்துள்ளேன் என்கிறார் சவுந்தர்யா.
வளரட்டும் டெக்னிக்கல்
இந்த படம் திரையரங்கை விட்டு நல்ல ஓடும்.