ஏனையா! DAPகாரரே! தீபாவளி சமயத்திலுமா பழனியை இப்படி குடைவது? அவரைக் கொஞ்சம் தூங்க விடுங்களேன்யா.
Loading...
டாய்! நம்பால் சொல்றான் நிம்பல் கேக்கிறான்,இல்லைனா நம்பால் மலாயக்காரனுங்க கூட கூட்டு சேர்ந்து நிம்பல் தலைஎழுத்த மாத்தி எழுதிறான் இன்னும் 56 வருஷத்திற்கு………
Loading...
தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை கேட்பதை விட்டு, நாடு சுதந்திரம் பிறகு, பிறந்த நாங்களும் பூமி புத்திர்கள் என்று வெடி விடுங்கள் ..!
Loading...
சிம்மாதிரி அவர்களே, பழனி முறையாகவும், அர்த்தத்தோடும்தான் அந்த இரண்டும் சின்னங்களும் பொறித்த தீபாவளி வாழ்த்துக் ‘கார்டை’ மாணவர்களுக்கு அனுப்பி இருகின்ரார். அம்மாணவர்கள் இன்னும் கொஞ்ச வருடங்களில் வளர்ந்து ஓட்டுப் போட வரும் வேளையில் இந்த இரண்டு சின்னமும் பொறித்த கட்சிகள் இறந்து போயிருக்கும். அப்பொழுது இக்கட்சிகளுக்கு தீபாவளி கொண்டாடினால் அதை கண்டுக்க எவரும் முன் வரப் போவதில்லை. ஆதலால்தான், இவ்விரு கட்சிகளும் இறப்பதற்கு முன்னதாகவே அவைகளுக்கு சிறப்பாக தீபாவளி கொண்டாடிவிட்டுப் போய் விடுவோமே என்ற நப்பாசையில் வாழ்த்துக் ‘கார்டை’ கொடுத்திருகின்றார். இதற்குப் போய் அலட்டிக் கொள்ளலாமா?
Loading...
சிம்மாதிரி எகிறி குதிக்கின்ற அளவிற்கு அந்த வாழ்த்துக் கார்டில் அப்படி என்ன தவறு இருக்கின்றது . உங்களுக்கு பழனியை தாக்க வீண்டும் போலிருந்தால் வேறொரு தளத்தை பயன்படுத்துங்கள் .தீபாவளி கார்டை பயன் படுத்த வேண்டாம்.
Loading...
சிறார்களிடம் அரசியலை திணிப்பது தவறு. எல்லா மாணவர்களும் சமம் என்றுதான் சீருடை தரபட்டிருக்கிறது. இவர்கள் இப்படி அரசியல் ஆட்டதை இவர்களிடம் காட்டினால், மாணவர்களுக்குள், இவன் அப்பா ஆளும் கட்சியை சேர்ந்தவர், அவன் அப்பா எதிர்கட்சியை சேர்ந்தவர் என்ற பேதம் உண்டாகும். இதையே எதிர்க்கட்சி செய்திருந்தால், என்ன ஆகிருக்கும்? நியாயம் அனைவருக்கும் சமம் ஆகும்.
Loading...
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ பழனிவேல் ஓர் அரசியல்வாதி. அவரது செயலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதை பெரிது படுத்த வேண்டியதில்லை.
Loading...
வாழ்த்து கார்டில் அமைச்சரின் கையெழுத்து நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
Loading...
இங்கே கருத்து கூறுபவர்களில் ஒரு சிலர் விஷயம் புரியாதவர்களாக உள்ளனர் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. Mr .Anonymous என்பவர், அந்தக் கார்டில் அப்படி என்ன தவறு இருக்கிறது எனக் கேக்கிறார். 1954 தேர்தல் குற்றவியல் சட்டப்படி [1954 Elections Offences Act ] பள்ளி வளாகத்திற்குள் அரசியல் சின்னங்கள் பிரவேசமானால், அது சட்டப்படி குற்றமாகும். ஒரு உதாரணம், 31-10-2013ஆம் நாள் சுங்கை லிமாவ் தேசியப் பள்ளியொன்றில் கெடா மாநில முதல்வர் வருகைப் பிரிந்தார். அவ்வமயம் பள்ளி சுற்றுப் புறங்களில் பாரிசான் கொடிகள் தொங்கவிடப்பட்டன. இந்த குற்றத்திற்காக முக்ரிஸ் மீது பாஸ் தலைவர்கள்போலிஸ் புகார்கள் செய்துள்ளனர். ஆனால் சிம்மாதிரியின் குற்றச்சாட்டு அதைவிட கடுமையானது. பள்ளியினுள் ,அந்த பிள்ளைகளிடமே, அந்த ‘சாக்கடை’ தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மகா கேவலம். சிம்மாதிரி போலிஸ் புகார் செய்வதே நன்று. ஏற்கனவே மகாதிமிர் மீது, அப்துல்லா படாவி மீது, நஜிப் மீது இவர் பல போலிஸ் புகார்கள் செய்துள்ளார். இவருக்கு பழனி ஒரு கொசு போல. நம் இனம் என்று பார்த்தால், எதிர்காலத்தில் பள்ளிப் பிள்ளைகள் சீரழிந்து விடுவர். பின்வாங்காதீர்கள். மேலும், பழனியை தாக்க வேண்டும் என்றால் வேறொரு தளத்தை பயன்படுத்தவேண்டும் என்கிறார். எந்தத் தளம்? TV3, உத்துசான்? தமிழ் நேசன்? NST ? ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ‘ஐயப்ப சீடருக்கு’ காவடித் தூக்க எத்தனைப் பேர் கிளம்பியுள்ளீர்கள்? கேமரன் மலையில் பழனி புரியும் அட்டகாசங்களை எந்த தமிழ் பத்திரிக்கையும் பிரசுரிப்பதில்லை என சிம்மாதிரி என்னிடம் நொந்துக் கொண்டார்.
Loading...
சிம்மா, சிம்மம் மாதிரி கர்ஜிக்கிறீர்கள். உங்கள் கட்சி உங்களுக்குத் தமிழில் கடிதங்கள் எழுத இணைய வசதி செய்து தரவில்லையா?
வாழ்த்து காட்டுகளில் என்னய்யா ஆராய்ச்சி மக்கள் நலம் காணும் திட்டத்தை பற்றி யோசிங்கள் சிம்மாதிரி அவர்களே
Typed with Panini Keypad
Loading...
சிம்மாதிரிக்கு மலையில் வேறு ஆராய்ச்சி இல்லை போலும். கார்டில் தவறு இல்லை. அது சிலாங்கூரிலும் நடக்கிறது. மாணவ்ர் விழாக்களில் பிகேஆர் சின்னம் பொறித்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் தவறு என்பது மட்டமான அரசியல் தனம். ஒரு நாட்டின் அமைச்சர். நாட்டை ஆளும் கட்சியின் ஒரு அங்கம் என்ற அந்த கட்சி சின்னம் என்ற அளவில் மட்டும் யோசித்து பாருங்கள். ஏன் தீபாவளி உங்கள் கட்சி எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை. உங்கள் தேசிய தலைவருக்கு இந்துக்களை பிடிக்காதோ?
Loading...
சிம்மாதிரி நீ சும்மா ஒரு மாதிரி. நீ என்ன அலட்டிக் கொண்டாலும் கட்சியில் உமக்கு எந்த மதிப்பும் இல்லை. கார்டில் கவனத்தை செலுத்துவதில் தப்பில்லை. ஆனால் அது தேவையில்லாத வேலை. கேமரன் மலையில் டிஏபி காணாமல் போனதில் உமக்கு பெரிய பங்குண்டு. அதை ஆராய்க.
Loading...
உண்மைதான். கேமரன் மலையில் சிம்மதிரி இல்லையென்றால், DAP இல்லை என்றாகிவிட்டது.
Loading...
தவறு யார் செய்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.அது யாராக இருந்தாலும் சரி.பழனிவேல் போன்ற தமிழறியா மூடர்களுக்கு மலேசியா இந்தியர்கள் விரைவில் நல்ல பாடம் புகட்ட காலம் கனியும்.தமிழில் சரளமாக உரையாட தெரியாத இந்த முட்டாளை தலைவனாக எற்று கொண்டுள்ள அனைவரும் மூடர்களே.தாய் மொழியில் சரளமாக பேச தெரியாமல் , கடந்த 23 ஆண்டுகளாக நாட்டு மகளை முட்டாளக்கி வருகிறான் இந்த மூடன்.ம இ கா மூடர்களே உங்களுக்கு சூடு சொரணை , வெட்கம் , மானம் இருந்தால் இந்த முட்டாள் பழனிவேலுக்கு முதலில் தாய் மொழி யான தமிழ் மொழியில் சரளமாக உரையாட கற்று கொடுங்கள் .இல்லை என்ற எதிர் காலத்தில் ஓட்டு மொத்த ம இ கா வினரும் பலனிவேலுவல் ஈனப் பிறவியாகி விடுவிர்கள் என்று தாழ்மையுடன் அறிவுறுத்துகிறேன் .
Loading...
இந்த வாழ்த்து அட்டையில் எந்த தவறும் இல்லை
Loading...
இந்த வாழ்த்து அட்டையில் எந்த தவறுமில்லை என Anonymous கூறுகிறார். அப்படியென்றால், பள்ளி வளாகத்திற்குள் கட்சி சின்னங்கள் நுழைந்தால் குற்றம் என சட்டம் சொல்கிறதே. பழனியை துதிப்பாட சட்டமே தவறு என்கிறீரா? நாட்டில் மீதி இருக்கும் 523 தமிழ்ப் பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் பக்காத்தான் சின்னம் பொதித்த கார்டுகளை அடுத்த தீபாவளிக்கு கொடுக்கலாம் என இருக்கிறேன். எங்கே ஒரு பள்ளியை குறிப்பிடுங்கள் பார்ப்போம்?
Loading...
singam அவர்களே! ஜ.செ.க. வில் கூட தமிழையும் தமிழனையும் குழிதோண்டி புதைப்பதற்கு ஆள் உண்டா? அந்த “சாமிவேலு” யார் என்று எப்படித் தெரிந்து கொள்ளுவது!
Loading...
பழனி சும்மா ஒரு வெது வெது தலைவர், இவரை நம்பி பின்னால் போறவன் மு….. தமிழனாகத்தான் இருக்க முடியும்
Loading...
தேபாவளி வாழ்த்தா ? நான் சொல்லுறேன் தேபாவளி வாழ்த்து ! எல்லா தமிழர்களும் தீபாவளி கொண்டாதுவதில்லை காரணம் இது தமிழர் பண்டிகையல்ல ..ஆரியரால் இறக்குமதி செயப்பட்டு தென் இந்திய தமிழர்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட ஒரு பண்டிகை .தை போங்கல்தான் தான் தமிழரின் பண்டிகை ! தீபாவளி கொண்ட்டாடுபவன் ஒரு மு… என்றுதான் சொல்ல வேண்டும் ! டேய் மட தமிழா உன் உரிமையை இழக்காதே ,உன் கலாசாரத்தை மறக்காதே!தீபாவளி தமிழர்கள் பண்டிகை கிடையாது !? வட நாட்டு பண்டிகை! சோகமான தீபாவளி ,இலங்கை தமிழர்களை கொன்ற தீபாவளி தீபாவளிக்கு வாழ்த்து சொல்பவன் சுயநலவாதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதவன் பொதுநலவாதி. 5 கிலோ அரிசிக்கு தமிழ் இன படுகொலையை கண்டுகொள்ளாமல் அரசியல் வாதியிடம் பிச்சை எடுக்கும் தமிழ் இனம் நோன்பு பெருநாள் முடிந்ததும் ஏறுமாம் PETROL விலை இதை அறியாத தமிழ் இனம்!தீபாவளி நெருங்கியதும் சீனி விலை ஏறியதும் கண்ணுக்கு தெரியவில்லையாம் தமிழ் இனத்துக்கு ! தீபாவளி பண்டிகை கண்ணை மறைத்து விட்டதாம் ! ஒற்றுமை இல்லாத பரதேசி இனம் தமிழ் இனம் ,ஒற்றுமையாக இருந்தாலும் காலை வாரி விடுமாம் தமிழ் இனம் ! கத்தியை தீட்டும் தமிழ் இனம் , புத்தியை தீட்ட மறந்ததாம் ! வாய் பேச்சில் வீரனாம் தமிழ் இனம் , உரிமையை தட்டி கேட்க ரம்புத்தான் இல்லையாம் தமிழ் இனம் ! அறிவு தெளிவு இல்லாத தமிழனதுக்கு சொந்த நாடு இல்லையாம் ! தீபாவளி பண்டிகை, ஏங்கடா நமக்கெல்லாம் தீபாவளி பண்டிகை கேக்குதா ? HAPPY DEEPAAVALI TPUIII DEPAVALI !அன்றைக்கு மக்களை அட்டகாசம் செய்த நரகாசுரனை கொன்றதன் வலி தீபாவளி கொண்டாடினார்கள் ,ஆனால் இன்று எந்த நரகாசுரனை கொன்னார்கள் தீபாவளியை கொண்டாட ? உண்மையிலேயே சுத்த தமிழனா இருந்தால் இந்த தீபாவளியை கொண்டாட கூடாது ! அப்படி மீறி கொண்டாடினால் அவன் தமிழனே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்! இலங்கை தமிழ் ஈழத்தில் நம் தமிழர்களை கொன்று குவித்தானே வெ…பயல் ராஜபக்சா, கொல்லபட்டவர்கள் அனைவரும் நம் அக்கா தங்கை அண்ணன் தம்பிகள் !இப்படி இருக்கையில் நாம் தீபாவளி கொண்டாடலாமா ? சூடு சொரணை உள்ள தமிழன் தீபாவளியை கொண்டாட மாட்டான் .இறந்தவர்களுக்கு படையல் வைக்கிறார்கள்! எதற்கு படையில் வைக்கிறேங்க தெரியுமா ? அவர்கள் ஆத்மா சாந்தி அடியவேண்டும் என்றுதான், அப்படி இருந்தும் கோழியையும், அழகனா ஆட்டையும் கழுதை அறுத்து இறந்தவர்களுக்கு படையில் போடுறேங்களே நியாயமா? எப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் லூசு பயல்கள, அதான் தமிழன் எங்கே சென்றாலும் செருப்படி வாங்குகிறான்! சாமி பெயரையும் இறந்தவர்களின் பெயரையும் சொல்லி இவன் வாய் ருசிக்காக கடவுள்களின் மேல் பலி போடுறான் ,,நாம் முட்டாளாக இருக்க வேண்டுமா இல்ல அறிவாளியாக இருக்க வேண்டுமா? இலங்கை %%%***** அதிபர் ராஜா பக்சாவை கொல்லும் வரையிலும் எந்த தமிழனும் தீபாளியை கொண்டாட கூடாது ,வீட்டில் சாமி மேடையில் கூட விளக்கை ஏற்ற கூடாது ! அப்படி மீறி செய்தால் அவன் சூத்த தமிழன் கிடையாது! சொந்த இனத்தையே குழி தோன்றி புதைக்கும் தமிழனாகத்தான் இருப்பான் ! சோறு சாப்பிடுறவன் தீபாவளி கொண்டாட மாட்டான் ! %%% சாப்பிடுரந்தான் தீபாவளி கொண்டாடுவான் ! THIS DEEPAAVALI NOT BELONGS TO TAMIL CULTURE !
Loading...
போதிவர்மரே! ஜ.செ.க.வில் தமிழுக்கு தீங்கிழைப்பவர்களை தெரிந்துக் கொள்ள விரும்பினால், அதற்கு ஒரே வழி, ஜ.செ.க.வில் சேருங்கள், பின்பு தானாக தெரிந்துக் கொள்வீர்.
Loading...
சிங்கம், ம.இ.கா. வில் இருந்தேன். அது நாறிப் போய் விட்டது. உங்களைப் போல சிங்கங்களும், சிம்மங்களும் இருந்தும் ஜ.செ.க. உள்ள ஒரு “சாமிவேலு” வை அசைக்க முடியவில்லை என்று சொல்லுகிறீர்கள். உங்கள் கட்சியில் உள்ள ஒரு தமிழனையே அசைக்க முடியவில்லை என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று இப்போதே சொல்லாமல் சொல்லுகிறீர்கள்! இப்போது நான் எந்த அரசியல்வாதியையும் நம்புவதில்லை. எனக்கு என்னுடைய இனம் தான் முக்கியமே தவிர எந்த அரசியல்வாதியும் அல்ல!
Loading...
MOHAN RICH அவர்களே உங்கள் கருத்துக்கு நான் உடன் படுகிறேன்.அந்நியனின் பெருநாளை கொண்டாடுவதை தமிழன் பெருமை கொள்கிறான்.இதைவிட கொடுமை என்னவென்றால் ஊடகங்களில் HAPPY DIWALI என்று கூறி மனதை நோகடிக்கிறார்கலாம்.ஊரான் பண்டிகையை அவன் மொழியில்தான் குறிப்பிட முடியும்.அதை தமிழ் படுத்தி தீபாவளி என்கிறார்களாம்.என்ன கொடுமை சார் இது.உலகின் மிக தொன்மையான பண்டிகை பொங்கல் தான்
என்று NAZA வே குறிப்பிடுகிறது.பொங்கலுக்கு பொது விடுமுறை கேட்க இவங்களுக்கு துப்பு கிடையாது.இந்த லட்சனத்தில் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கோருகிறார்களாம்.தமிழன்கள் நன்றாக குடித்துவிட்டு கும்மாளம் போட இன்னும் வழி வகுத்து விடும்.பொங்கலை கொண்டாடி தமிழனின் பெருமையை உலகறிய செய்வோம்.
ஏனையா! DAPகாரரே! தீபாவளி சமயத்திலுமா பழனியை இப்படி குடைவது? அவரைக் கொஞ்சம் தூங்க விடுங்களேன்யா.
டாய்! நம்பால் சொல்றான் நிம்பல் கேக்கிறான்,இல்லைனா நம்பால் மலாயக்காரனுங்க கூட கூட்டு சேர்ந்து நிம்பல் தலைஎழுத்த மாத்தி எழுதிறான் இன்னும் 56 வருஷத்திற்கு………
தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை கேட்பதை விட்டு,
நாடு சுதந்திரம் பிறகு, பிறந்த நாங்களும் பூமி புத்திர்கள் என்று
வெடி விடுங்கள் ..!
சிம்மாதிரி அவர்களே, பழனி முறையாகவும், அர்த்தத்தோடும்தான் அந்த இரண்டும் சின்னங்களும் பொறித்த தீபாவளி வாழ்த்துக் ‘கார்டை’ மாணவர்களுக்கு அனுப்பி இருகின்ரார். அம்மாணவர்கள் இன்னும் கொஞ்ச வருடங்களில் வளர்ந்து ஓட்டுப் போட வரும் வேளையில் இந்த இரண்டு சின்னமும் பொறித்த கட்சிகள் இறந்து போயிருக்கும். அப்பொழுது இக்கட்சிகளுக்கு தீபாவளி கொண்டாடினால் அதை கண்டுக்க எவரும் முன் வரப் போவதில்லை. ஆதலால்தான், இவ்விரு கட்சிகளும் இறப்பதற்கு முன்னதாகவே அவைகளுக்கு சிறப்பாக தீபாவளி கொண்டாடிவிட்டுப் போய் விடுவோமே என்ற நப்பாசையில் வாழ்த்துக் ‘கார்டை’ கொடுத்திருகின்றார். இதற்குப் போய் அலட்டிக் கொள்ளலாமா?
சிம்மாதிரி எகிறி குதிக்கின்ற அளவிற்கு அந்த வாழ்த்துக் கார்டில் அப்படி என்ன தவறு இருக்கின்றது . உங்களுக்கு பழனியை தாக்க வீண்டும் போலிருந்தால் வேறொரு தளத்தை பயன்படுத்துங்கள் .தீபாவளி கார்டை பயன் படுத்த வேண்டாம்.
சிறார்களிடம் அரசியலை திணிப்பது தவறு. எல்லா மாணவர்களும் சமம் என்றுதான் சீருடை தரபட்டிருக்கிறது. இவர்கள் இப்படி அரசியல் ஆட்டதை இவர்களிடம் காட்டினால், மாணவர்களுக்குள், இவன் அப்பா ஆளும் கட்சியை சேர்ந்தவர், அவன் அப்பா எதிர்கட்சியை சேர்ந்தவர் என்ற பேதம் உண்டாகும். இதையே எதிர்க்கட்சி செய்திருந்தால், என்ன ஆகிருக்கும்? நியாயம் அனைவருக்கும் சமம் ஆகும்.
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ பழனிவேல் ஓர் அரசியல்வாதி. அவரது செயலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதை பெரிது படுத்த வேண்டியதில்லை.
வாழ்த்து கார்டில் அமைச்சரின் கையெழுத்து நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
இங்கே கருத்து கூறுபவர்களில் ஒரு சிலர் விஷயம் புரியாதவர்களாக உள்ளனர் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. Mr .Anonymous என்பவர், அந்தக் கார்டில் அப்படி என்ன தவறு இருக்கிறது எனக் கேக்கிறார். 1954 தேர்தல் குற்றவியல் சட்டப்படி [1954 Elections Offences Act ] பள்ளி வளாகத்திற்குள் அரசியல் சின்னங்கள் பிரவேசமானால், அது சட்டப்படி குற்றமாகும். ஒரு உதாரணம், 31-10-2013ஆம் நாள் சுங்கை லிமாவ் தேசியப் பள்ளியொன்றில் கெடா மாநில முதல்வர் வருகைப் பிரிந்தார். அவ்வமயம் பள்ளி சுற்றுப் புறங்களில் பாரிசான் கொடிகள் தொங்கவிடப்பட்டன. இந்த குற்றத்திற்காக முக்ரிஸ் மீது பாஸ் தலைவர்கள்போலிஸ் புகார்கள் செய்துள்ளனர். ஆனால் சிம்மாதிரியின் குற்றச்சாட்டு அதைவிட கடுமையானது. பள்ளியினுள் ,அந்த பிள்ளைகளிடமே, அந்த ‘சாக்கடை’ தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மகா கேவலம். சிம்மாதிரி போலிஸ் புகார் செய்வதே நன்று. ஏற்கனவே மகாதிமிர் மீது, அப்துல்லா படாவி மீது, நஜிப் மீது இவர் பல போலிஸ் புகார்கள் செய்துள்ளார். இவருக்கு பழனி ஒரு கொசு போல. நம் இனம் என்று பார்த்தால், எதிர்காலத்தில் பள்ளிப் பிள்ளைகள் சீரழிந்து விடுவர். பின்வாங்காதீர்கள். மேலும், பழனியை தாக்க வேண்டும் என்றால் வேறொரு தளத்தை பயன்படுத்தவேண்டும் என்கிறார். எந்தத் தளம்? TV3, உத்துசான்? தமிழ் நேசன்? NST ? ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ‘ஐயப்ப சீடருக்கு’ காவடித் தூக்க எத்தனைப் பேர் கிளம்பியுள்ளீர்கள்? கேமரன் மலையில் பழனி புரியும் அட்டகாசங்களை எந்த தமிழ் பத்திரிக்கையும் பிரசுரிப்பதில்லை என சிம்மாதிரி என்னிடம் நொந்துக் கொண்டார்.
சிம்மா, சிம்மம் மாதிரி கர்ஜிக்கிறீர்கள். உங்கள் கட்சி உங்களுக்குத் தமிழில் கடிதங்கள் எழுத இணைய வசதி செய்து தரவில்லையா?
போதிவர்மரே! உங்களது கோரிக்கையை வரவேற்கிறேன், சிம்மமும், சிங்கமும் இக்கட்சியில் ஒன்றுமே கிழிக்கமுடியாது. இக்கட்சியில் தமிழையும், தமிழனையும் குழி தோண்டி புதைப்பவர் எவர் தெரியுமா? ஆம்,……. ஆமாம்……….! அதே ஆள்தான்.!
வாழ்த்து காட்டுகளில் என்னய்யா ஆராய்ச்சி மக்கள் நலம் காணும் திட்டத்தை பற்றி யோசிங்கள் சிம்மாதிரி அவர்களே
Typed with Panini Keypad
சிம்மாதிரிக்கு மலையில் வேறு ஆராய்ச்சி இல்லை போலும். கார்டில் தவறு இல்லை. அது சிலாங்கூரிலும் நடக்கிறது. மாணவ்ர் விழாக்களில் பிகேஆர் சின்னம் பொறித்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் தவறு என்பது மட்டமான அரசியல் தனம். ஒரு நாட்டின் அமைச்சர். நாட்டை ஆளும் கட்சியின் ஒரு அங்கம் என்ற அந்த கட்சி சின்னம் என்ற அளவில் மட்டும் யோசித்து பாருங்கள். ஏன் தீபாவளி உங்கள் கட்சி எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை. உங்கள் தேசிய தலைவருக்கு இந்துக்களை பிடிக்காதோ?
சிம்மாதிரி நீ சும்மா ஒரு மாதிரி. நீ என்ன அலட்டிக் கொண்டாலும் கட்சியில் உமக்கு எந்த மதிப்பும் இல்லை. கார்டில் கவனத்தை செலுத்துவதில் தப்பில்லை. ஆனால் அது தேவையில்லாத வேலை. கேமரன் மலையில் டிஏபி காணாமல் போனதில் உமக்கு பெரிய பங்குண்டு. அதை ஆராய்க.
உண்மைதான். கேமரன் மலையில் சிம்மதிரி இல்லையென்றால், DAP இல்லை என்றாகிவிட்டது.
தவறு யார் செய்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.அது யாராக இருந்தாலும் சரி.பழனிவேல் போன்ற தமிழறியா மூடர்களுக்கு மலேசியா இந்தியர்கள் விரைவில் நல்ல பாடம் புகட்ட காலம் கனியும்.தமிழில் சரளமாக உரையாட தெரியாத இந்த முட்டாளை தலைவனாக எற்று கொண்டுள்ள அனைவரும் மூடர்களே.தாய் மொழியில் சரளமாக பேச தெரியாமல் , கடந்த 23 ஆண்டுகளாக நாட்டு மகளை முட்டாளக்கி வருகிறான் இந்த மூடன்.ம இ கா மூடர்களே உங்களுக்கு சூடு சொரணை , வெட்கம் , மானம் இருந்தால் இந்த முட்டாள் பழனிவேலுக்கு முதலில் தாய் மொழி யான தமிழ் மொழியில் சரளமாக உரையாட கற்று கொடுங்கள் .இல்லை என்ற எதிர் காலத்தில் ஓட்டு மொத்த ம இ கா வினரும் பலனிவேலுவல் ஈனப் பிறவியாகி விடுவிர்கள் என்று தாழ்மையுடன் அறிவுறுத்துகிறேன் .
இந்த வாழ்த்து அட்டையில் எந்த தவறும் இல்லை
இந்த வாழ்த்து அட்டையில் எந்த தவறுமில்லை என Anonymous கூறுகிறார். அப்படியென்றால், பள்ளி வளாகத்திற்குள் கட்சி சின்னங்கள் நுழைந்தால் குற்றம் என சட்டம் சொல்கிறதே. பழனியை துதிப்பாட சட்டமே தவறு என்கிறீரா? நாட்டில் மீதி இருக்கும் 523 தமிழ்ப் பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் பக்காத்தான் சின்னம் பொதித்த கார்டுகளை அடுத்த தீபாவளிக்கு கொடுக்கலாம் என இருக்கிறேன். எங்கே ஒரு பள்ளியை குறிப்பிடுங்கள் பார்ப்போம்?
singam அவர்களே! ஜ.செ.க. வில் கூட தமிழையும் தமிழனையும் குழிதோண்டி புதைப்பதற்கு ஆள் உண்டா? அந்த “சாமிவேலு” யார் என்று எப்படித் தெரிந்து கொள்ளுவது!
பழனி சும்மா ஒரு வெது வெது தலைவர், இவரை நம்பி பின்னால் போறவன் மு….. தமிழனாகத்தான் இருக்க முடியும்
தேபாவளி வாழ்த்தா ? நான் சொல்லுறேன் தேபாவளி வாழ்த்து !
எல்லா தமிழர்களும் தீபாவளி கொண்டாதுவதில்லை காரணம் இது தமிழர் பண்டிகையல்ல ..ஆரியரால் இறக்குமதி செயப்பட்டு தென் இந்திய தமிழர்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட ஒரு பண்டிகை .தை போங்கல்தான் தான் தமிழரின் பண்டிகை ! தீபாவளி கொண்ட்டாடுபவன் ஒரு மு… என்றுதான் சொல்ல வேண்டும் ! டேய் மட தமிழா உன் உரிமையை இழக்காதே ,உன் கலாசாரத்தை மறக்காதே!தீபாவளி தமிழர்கள் பண்டிகை கிடையாது !? வட நாட்டு பண்டிகை! சோகமான தீபாவளி ,இலங்கை தமிழர்களை
கொன்ற தீபாவளி தீபாவளிக்கு வாழ்த்து சொல்பவன் சுயநலவாதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதவன் பொதுநலவாதி. 5 கிலோ அரிசிக்கு தமிழ் இன படுகொலையை கண்டுகொள்ளாமல் அரசியல் வாதியிடம் பிச்சை எடுக்கும் தமிழ் இனம் நோன்பு பெருநாள் முடிந்ததும் ஏறுமாம் PETROL விலை
இதை அறியாத தமிழ் இனம்!தீபாவளி நெருங்கியதும் சீனி விலை ஏறியதும் கண்ணுக்கு தெரியவில்லையாம் தமிழ் இனத்துக்கு !
தீபாவளி பண்டிகை கண்ணை மறைத்து விட்டதாம் !
ஒற்றுமை இல்லாத பரதேசி இனம் தமிழ் இனம் ,ஒற்றுமையாக இருந்தாலும் காலை வாரி விடுமாம் தமிழ் இனம் !
கத்தியை தீட்டும் தமிழ் இனம் ,
புத்தியை தீட்ட மறந்ததாம் !
வாய் பேச்சில் வீரனாம் தமிழ் இனம் ,
உரிமையை தட்டி கேட்க ரம்புத்தான் இல்லையாம் தமிழ் இனம் !
அறிவு தெளிவு இல்லாத தமிழனதுக்கு சொந்த நாடு இல்லையாம் !
தீபாவளி பண்டிகை, ஏங்கடா நமக்கெல்லாம் தீபாவளி பண்டிகை கேக்குதா ? HAPPY DEEPAAVALI TPUIII DEPAVALI !அன்றைக்கு மக்களை அட்டகாசம் செய்த நரகாசுரனை கொன்றதன் வலி தீபாவளி கொண்டாடினார்கள் ,ஆனால் இன்று எந்த நரகாசுரனை கொன்னார்கள் தீபாவளியை கொண்டாட ? உண்மையிலேயே சுத்த தமிழனா இருந்தால் இந்த தீபாவளியை கொண்டாட கூடாது ! அப்படி மீறி கொண்டாடினால் அவன் தமிழனே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்! இலங்கை தமிழ் ஈழத்தில் நம் தமிழர்களை கொன்று குவித்தானே வெ…பயல் ராஜபக்சா, கொல்லபட்டவர்கள் அனைவரும் நம் அக்கா தங்கை அண்ணன் தம்பிகள் !இப்படி இருக்கையில் நாம் தீபாவளி கொண்டாடலாமா ? சூடு சொரணை உள்ள தமிழன் தீபாவளியை கொண்டாட மாட்டான் .இறந்தவர்களுக்கு படையல் வைக்கிறார்கள்! எதற்கு படையில் வைக்கிறேங்க தெரியுமா ? அவர்கள் ஆத்மா சாந்தி அடியவேண்டும் என்றுதான், அப்படி இருந்தும் கோழியையும், அழகனா ஆட்டையும் கழுதை அறுத்து இறந்தவர்களுக்கு படையில் போடுறேங்களே நியாயமா? எப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் லூசு பயல்கள, அதான் தமிழன் எங்கே சென்றாலும் செருப்படி வாங்குகிறான்! சாமி பெயரையும் இறந்தவர்களின் பெயரையும் சொல்லி இவன் வாய் ருசிக்காக கடவுள்களின் மேல் பலி போடுறான் ,,நாம் முட்டாளாக இருக்க வேண்டுமா இல்ல அறிவாளியாக இருக்க வேண்டுமா? இலங்கை %%%***** அதிபர் ராஜா பக்சாவை கொல்லும் வரையிலும் எந்த தமிழனும் தீபாளியை கொண்டாட கூடாது ,வீட்டில் சாமி மேடையில் கூட விளக்கை ஏற்ற கூடாது ! அப்படி மீறி செய்தால் அவன் சூத்த தமிழன் கிடையாது! சொந்த இனத்தையே குழி தோன்றி புதைக்கும் தமிழனாகத்தான் இருப்பான் ! சோறு சாப்பிடுறவன் தீபாவளி கொண்டாட மாட்டான் ! %%% சாப்பிடுரந்தான் தீபாவளி கொண்டாடுவான் ! THIS DEEPAAVALI NOT BELONGS TO TAMIL CULTURE !
போதிவர்மரே! ஜ.செ.க.வில் தமிழுக்கு தீங்கிழைப்பவர்களை தெரிந்துக் கொள்ள விரும்பினால், அதற்கு ஒரே வழி, ஜ.செ.க.வில் சேருங்கள், பின்பு தானாக தெரிந்துக் கொள்வீர்.
சிங்கம், ம.இ.கா. வில் இருந்தேன். அது நாறிப் போய் விட்டது. உங்களைப் போல சிங்கங்களும், சிம்மங்களும் இருந்தும் ஜ.செ.க. உள்ள ஒரு “சாமிவேலு” வை அசைக்க முடியவில்லை என்று சொல்லுகிறீர்கள். உங்கள் கட்சியில் உள்ள ஒரு தமிழனையே அசைக்க முடியவில்லை என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று இப்போதே சொல்லாமல் சொல்லுகிறீர்கள்! இப்போது நான் எந்த அரசியல்வாதியையும் நம்புவதில்லை. எனக்கு என்னுடைய இனம் தான் முக்கியமே தவிர எந்த அரசியல்வாதியும் அல்ல!
MOHAN RICH அவர்களே உங்கள் கருத்துக்கு நான் உடன் படுகிறேன்.அந்நியனின் பெருநாளை கொண்டாடுவதை தமிழன் பெருமை கொள்கிறான்.இதைவிட கொடுமை என்னவென்றால் ஊடகங்களில் HAPPY DIWALI என்று கூறி மனதை நோகடிக்கிறார்கலாம்.ஊரான் பண்டிகையை அவன் மொழியில்தான் குறிப்பிட முடியும்.அதை தமிழ் படுத்தி தீபாவளி என்கிறார்களாம்.என்ன கொடுமை சார் இது.உலகின் மிக தொன்மையான பண்டிகை பொங்கல்
தான்
என்று NAZA வே குறிப்பிடுகிறது.பொங்கலுக்கு பொது விடுமுறை கேட்க இவங்களுக்கு துப்பு கிடையாது.இந்த லட்சனத்தில் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கோருகிறார்களாம்.தமிழன்கள் நன்றாக குடித்துவிட்டு கும்மாளம் போட இன்னும் வழி வகுத்து விடும்.பொங்கலை கொண்டாடி தமிழனின் பெருமையை உலகறிய செய்வோம்.
போதிவர்மரே! புத்திசாலித்தனமான முடிவு.