கவர்ச்சியை கை கழுவுகிறார் ஹன்சிகா!

Hansika_motwani1_தமிழ் சினிமாவின் ராசியான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார், ஹன்சிகா. ஆனாலும், இதுவரை, கவர்ச்சியான கேரக்டர்களுக்கு மட்டுமே, தமிழ் திரையுலகம் ஹன்சிகாவை பயன்படுத்த துவங்கியது.

இப்போது தான், முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள், அவரை தேடி வருகின்றன. இதனால், கவர்ச்சியை கை கழுவி விட்டு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார், ஹன்சிகா. அதனால், கவர்ச்சியை முன்வைத்து, யாராவது கதை கூறினால், அந்த படங்களை தவிர்த்து விடுகிறார்.