தற்காலிக அரசாங்க ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு பாலர்கல்வி பிரச்சனையை கலைய முடியாது பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை என்ற செம்பருத்தியின் கட்டுரையில் உள்ள சில தகவல்களுக்கு திருத்தம் தேவை என்ற வகையில் வே. இளஞ்செழியன் வழங்கிய தகவல்கள் இவை, அதோடு. பாலர் கல்விக்காக ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ரிம 28 மில்லியன் ஒதுக்கப்பட்ஒதுக்கப்பட்டதா என்ற வினாவையும் தொடுக்கிறார்.
1) ஒரு சிறார் பள்ளி மாணவனைக் கற்பிக்க அரசாங்கம் ஏறத்தாழ ரிம 4,000ஐச் செலவிடுகின்றது. ஆகவே, 30,000 சிறுவர்களுக்குக் கல்வி வழங்க ஆண்டுக்குக் குறைந்தது ரிம 120 மில்லியன் தேவைப்படும்.
2) இந்த 30,000 மாணவர்களில், ஏறக்குறைய 8,000 சிறுவர்கள் அரசாங்கம் நடத்தும் சிறார் பள்ளிகளில் கற்கின்றனர் என்று கணிக்கலாம். மீதமுள்ள 22,000 சிறுவர்களில், 10,000 பேர் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர்; மற்றவர்கள் எங்கும் பயிலவில்லை என்று கருதலாம்.
3) அரசாங்கச் சிறார் பள்ளிகளில் ஏறக்குறைய 490,000 குழந்தைகளில் கற்றனர் என கல்வியமைச்சின் கணக்கு காட்டுகின்றது. (காண்க:http://emisportal.moe.gov.my/emis/emis2/emisportal2/doc/fckeditor/File/Quickfacts_2013/quickfacts2013.pdf ) இத்தொகையை அதிகரிக்க கல்வியமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லையென நம்புகிறேன்.
4) பேரா. இராஜேந்திரனின் திட்டத்தில் குறைந்தது 300 சிறார் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளி வலாகங்களில் அமைக்கும்படி கேட்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன்.
5) 2014 ஆம் ஆண்டிற்கான அரசாங்க வரவு செலவு கணக்கில் 176 தமிழ் சிறார் பள்ளிகளுக்காக ரிம 28 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. (காண்க: https://www.pmo.gov.my/?menu=speech&page=1676&news_id=680&speech_cat=2 ) இத்தொகை எந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்டதென்று துள்ளியமாகச் சொல்ல முடியவில்லை. ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதாகக் கேள்வி. ஸ்ரீமுருகனுக்கும் சிறார் பள்ளிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் கூடவே நமக்கு எழுந்தாலும், இதுவரை அப்பணம் எங்கும் தலைகாட்டியதாக அடையாளமில்லை.
கொடுக்க பட்டது .ஆனால் நேராக பாக்கெட்டுக்கு போய்விட்டது ,,தமிழன் அல்லவா ,இதை கூட செய்ய வில்லை என்றால் எப்படி
கொடுத்தது பணம் உள்ள காசோலையா அல்லது மாதிரி காசோலையா?இந்த மாதிரி காசோலையை கினார தமிழ் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்வில் சில தமிழ் பள்ளிகுடங்களுக்கு நமது பிரதமர் எடுத்து வழங்கினர். .பணம் கொடுத்தேன் என்று கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பணம் தமிழ் பள்ளிகுடங்களுக்கு போய் சேரவில்லை .இதற்க்கு கமலநாதன் பதில் சொல்லுவர .
அவர் ஏப்படி சொல்வர் !!!! பணம் போனா தானே கசொலை கத்தில் பறந்து பொய் விடாது
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கினார தமிழ் பள்ளிக்கும் பணம் கிடைக்கவில்லை என்று தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியாகியும்
நமது அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை..இப்பொழுது காஜங்கில் உள்ள தமிழர்களை ஏமாற்ற சென்று விட்டார்கள் . அதிலும் கமலநாதன் ஒட்டுக்காக அளவுக்கு மீறி தமிழர்களிடம் பிட்சை எடுத்து கொண்டியிருகிறார்
துன் மகாதீர் , டத்தோ ஸ்ரீ காலத்திலிருந்து பி என் அரசாங்கம் தமிழ்பபள்ளிகளுக்கு ஆண்டுக்கு சராசரி 30 மில்லியன், 50 மில்லியன் செலவு செய்தது என்று கூறிக்கொள்கிறது.
எனக்கு ஒரு டவுட் – ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்ட சராசரி 5 மில்லியன் செலவு என்றால் , ஆண்டுக்கு 3 முதல் 5 பள்ளிகள் அல்லது 30 ஆண்டுகளில் சராசரி 100 பள்ளிகள் முழு வசதி கொண்ட பள்ளிகள் இருக்கவேண்டுமே ?
தம்பிரஜாஹ் தேவமணி பிரகாஷ் ராவ் இவனுங்க குடும்பம் தமிழனை துடைத்து ஏமாற்றி பணம் சேர்ப்பதில் மஹா கில்லாடிகள் இவனுங்க மக்கள் பணத்தில் சொகுசு வாழ்கை வாழரணுங்க இதையும் நம்பி சில தமிழனுங்க மூளையே இல்லாமல் இவனுங்களுக்கும் UMNO ஜால்ரா வேறு .இவனுங்கள மக்கள் டுடப்பகட்டயல அடிக்கணும்
இவங்கள் கை தேர்த நாடக நடிகர்கள் ,பணம் சம்பாதிர்பதே இவர்களின் குறிக்கோள்
மக்களே கேளுங்கள் i இவன் பல லட்சங்கள் சுருட்டினான் SMC இவனும் நம்ம கேடி குருஜி போல மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதில் vallavargal
1 முதல் 3-ம் வகுப்பில் படிக்கும் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம் சிறப்பு வகுப்புக்களை (Tuition Centre) நடத்த கேட்டு வாங்கப் பட்ட மானியமாக இது இருக்கலாம் என்று ஊர்க் குருவி ஒன்று வந்து ஓதி விட்டுச் சென்றது. இது ஸ்ரீ முருகன் நிலையத்தாருக்குச் சென்று சேர்ந்ததா என்று கேள்விக் கேட்டு 5 நாட்களாகியும் இதுவரையில் எவ்வொரு பதிலும் அங்கிருத்து வரவில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியோ? அப்படியானால், இந்தியர் மற்றும் தமிழ் பள்ளிகளின் பெயரைச் சொல்லி அரசாங்க மானியத்தை பெற்று சூறையாடும் இயக்கங்கள் இன்னும் எத்துனை, எத்துணையோ? ஏவுகணை போடும் எறிகுண்டுகளில் எத்துனை தலைகள் வீழப் போகின்றன? காத்திருங்கள் குட்டு வெளிச்சத்திற்கு வரும் வரை.
நடந்து முடிந்த 13-வது தேர்தலில், இந்திய துறையைச் சார்ந்த மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் வலுக்கட்டாயமாக ஸ்ரீ முருகன் நிறுவனத்தாரால் தேர்தல் தொன்டூளியத்திர்க்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள் என பாதிக்கப் பட்ட மாணவர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். அரசாங்க மானியம் வந்து சேர்ந்ததும் மாமா அரசியல் நடத்தும் தேவுதம்பிராவ் கூட்டணி முருகனுக்கு அரோகரா போட்டு இந்தியர்களின் தலையை மொட்டை போடும் வித்தையை நன்றாகவே கற்று வைத்துள்ளனர். முருகன் நாமம் சாற்றும் பக்தகோடிகளுக்கு அரோகரா!
தம்பி ராஜாஹ் லிங்க ராஜாஹ் பேச்சு பேசுவான் பெரிய … போல அதற்க்கு SMC படிக்காத மேதைகள் சிலர் கொட்டையை தாங்கி அவனின் நிழலில் ஒரு rm 10 க்கு அவன் சொல்வதை கேட்டு அவனை உருவி உருவி தமிழனை … சாப்பிட்டு இன்று இளம் குழந்தைகளின் வயிற்றிலும் அடித்து வாழும் இந்த கூட்டம் அழிய வேண்டுகிறேன்
ம.இ.க என்று கையாலாகாத கட்சி என்று தெரிந்ததோ, அன்றிருந்து பற்பல அரசியல் தொடர்பு உடைய இந்திய இயக்கங்கள் மாநில மத்திய அரசாங்கத்திடம் இருந்து நேராக பெறும் மானியங்களுக்கு ஊழல் கணக்கை எழுதியும், வரும் பணத்தை சிலவற்றைக் காட்டியும் சிலதை கணக்கில் காட்டாமலும் மேல் இடத்து பெருச்சாளிகள் நமக்கு மூன்று நாமம் சார்த்திக் கொண்டிருக்கின்றார்கள். கூடிய விரைவில் இந்த பெரிய இயக்கங்களுக்கும் ஆப்பு வரும்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் வாரியத்தலைவர் தன் ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா, டத்தோ எஸ்.கே .தேவமணி, பிரகாஷ் ராவ் ஆகியோர் மஹா கல்விமான்கள்.இந்தியர்களை, ஏமாளி தமிழினத்தை கூரு போட்டு விற்றுவிடும் வல்லமை இந்த நல்ல நாதாரிகளுக்கு உண்டு.இந்த சமுதயத்தளைவர்களை தமிழர்களுக்கு அடையலாம் காட்டுவோம்.தோல் உரிப்போம் வாரீர்.
இவனுங்களுக்கு கேடு காலம் நெருங்கிவிட்டது அழிவு நிச்சயம்
இதில் தற்போது அரசியலில் புதிய தலைவராக வளம் வரும் பிரகாஷ் ராவ் ஒரு வாய் சொல் வீரர்.இவர் அலங்கார வார்த்தைகளால் மாணவர்களை ஏமாற்றுவது போல் தற்போது அப்பாவி தமிழினத்தையும் எமாற்ற துவங்கி விட்டார். இந்த முட்டாள் பழனிவேலு தான் இவரது பதவி நியமனத்திக்கு முழுக் காரணம். இந்த முட்டாள் பழனி வேலுவும் ஸ்ரீ முருகன் நிலத்தாரும் விரைவில் மலேசியத் தமிழருக்கு பதில் சொல்லும் காலம் வரும்.அந்தக்காலம் கனியும் வரை நாம் காத்திருக்காமல் நமது போராட்டத்தை தொடருவோம் வாரீர் என்று மானம் உள்ள தமிழினத்தை அழைக்கிறேன் வாரீர்.
இவனுங்க எல்லாம் சாமிவேலுக்கு துடைப்பகட்டை பரிசை கொடுத்தாரே அந்த பாட்டியை வரவழைத்து இவனுங்கள் முகட்டில் ……. வைதால் கூட ஏழை மக்களின் பணத்தை சூறையாடும் புத்தி அகலாது அவ்வள ஈன பிறவி இந்த ஸ்ரீ முருகன் நிலய்யட்டினான்
ஸ்ரீ முருகன் நிலையம், EWRF , TAMIL FOUNDATION , MY SKILL FOUNDATION போன்ற அமைப்புக்கள் எதோ ஒரு சில சேவைகள் செய்கின்ற என்பதை நான் மறுக்க வில்லை.ஆனால் இவர்கள் அனைவரும் அரசிடமிருந்து எப்படி சமுதாயத்தை காட்டி கொள்ளை யடிக்க முடியும் என்பதில் nanku தேர்ச்சி பெற்றவர்கள். குறிப்பாக தன் ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா , வழக்கறிஞர் பசுபதி ஆகிய இருவருமே கொள்ளை அடிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.இந்த இரண்டு கலவானிப்பயணுங்க தங்களது சொத்து கணக்கை முறையாக அப்பாவி தமிழருக்கு காட்ட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இதில் எந்த கால்ப்புர்ச்சியும் எனக்கு கிடையாது. இருவருமே தங்கள் யோக்கியமானவர்கள் என்பதை நாட்டு மக்களுக்கும் , அப்பாவி தமிளினத்திக்கும் காட்ட வேண்டும் .காட்டு வார்கள என்பது தான் கேள்வி.?.இருவருமே படித்தவர்கள்.முதலில் இவர்களின் நாணயத்தை நிரூபிக்க வேண்டும் என்று அப்பாவி தமிழினத்தில் ஒருவனாக பணிவுடன் வேண்டுகிறேன் .
சார் நான் வழக்கறிஞர் பசுபதியின் பெயரையும் இங்கே இணைத்து விட்டேன் என்று யாரும் கோபித்துக் குள்ள கூடாது.பலர் அவர்மீது குற்றச்சாட்டுகளை அங்காடி கடைகளில் பேசுகின்றனர்.நான் அதை முறையாக இங்கு பதிவு செய்கிறேன்.செம்பருத்தி ஆசிரியர் திரு ஜி .வி .காத்தையா நான் மேலே குறிபிட்டுள இவரின் பெயரையும் நம் நாட்டு தமிழ் நாளிதழ் ஆசிரியரை போன்றே edit என்ற பெயரில் கருத்து கொலை செஇபவர்ரில்லை என்று நம்புகிறேன்.
yaar
அடித்ததுடா ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு யோகம் தேர்ச்சி பெற்ற ,எஸ்.பி.எம் மாணவர்களை அழைத்து பரிசு பொருகளை கொடுத்து தமிழ் பத்திரிக்கை களின் நிருபர்களை அழைத்து
அந்த மாணவர்கள் எல்லாம் எங்கள் டியுசனில் படித்தவர்கள்
என்று கூறி பத்திரிக்கையில் செய்தியை போட்டு ஏழைகளிடம் கொள்ளை லாபம் அடித்து வரும் டத்தோ ஸ்ரீ
தம்பி ராஜாவுக்கும் அவரது உதவி ஆசிரியர்களுக்கும் கிடைத்த மாபெரும் லாபம் பாலார் பள்ளி மானியம் , ஏமாந்தது ஏழைகளும் மட்டுமல்ல நம் பிரதமர் நசிப்பும்
தான் நைனா .
மானகெட்ட பொழப்பு பாலர் பள்ளி பணம் perak கொலேஜ் ஜில் போடப்பட்டது தஹம்பிரஜாஹ் மகள் பிரகாஷ் ராவ் சுரேந்திரன் தேவமணி accountil பல லட்சங்கள் உள்ளன பாலர் பள்ளி பணம் இவனுங்க kootadithu இந்தியா சென்று நடிகையோடு ……… இந்த பணம் ஸ்ரீ முருகன் நிலையம் பயன்படுத்தியது உண்மையே.
அப்படி என்றால் ம இ காவின் இன்றைய பொதுச் செயலாளர் பிரகாஷ் ராவ் ஒரு பொம்பள பொருக்கியா?அப்படி அவர் ஒரு பொம்பள பொருக்கி என்றால் ம இ காவிக்கும், ஸ்ரீ முருகன் நிலையத்திக்கும் தகுயானவர் தான்.
ஸ்ரீ முருகன் நிலையம் தமிழ் பள்ளிகளின் பெயரில் மில்லியன் வெள்ளிகளை வங்கி ஏப்பம் விட்டுள்ளது.நாட்டில் எந்த நதியும் கேட்பதற்கு இல்லையா?