கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
வெளியீட்டில் சாதனையை நிகழ்த்துகிறது கோச்சடையான்!
‘கோச்சடையான்’ திரைப்படத்தை சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தீர்மானித்துள்ளனர். இவற்றில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகிறது. சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.
கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள சென்னையின் புறநகர் பகுதியான காணாத்துர் என் இடத்தில் உள்ள மாயாஜால் வளாகத்தில் 16 தியேட்டர்கள் உள்ளன. இங்கு அனைத்து திரையரங்குகளிலும் ‘கோச்சடையான்’ படம் மட்டுமே வெளியாகிறது. அதாவது இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 100 காட்சிகள் நடைபெறவிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் மொத்தம் 300 காட்சிகள். இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத மிகப் பெரிய சாதனை இது என திரையுலகினர் கூறுகின்றனர்.
இந்த படம் வெற்றி அடைந்தால் ரஜினி செத்தும் நடிப்பார், தமிழன் பணத்தை பேயாக வந்து பிடுங்குவார் ! மோகன் பால் ஊற்றுவார் !
கன்னடகாரனை வாழ வைப்பதே என் கொள்கை,குறிக்கோள் ,இதில்
நந்தாவுக்கு என்ன எரிச்சல் >
அடடா!!!… ஒட்டுமொத்த இந்தியாவில் 3000யிரம் அரங்குகளிலும், அதில் தமிழ் நாட்டில் 450 அரங்குகளிலும், தலைநகரம் சென்னையில் ஒருநாள் 300 காட்சிகள், ரொம்ப சந்தோசமா இருக்குலே? பணக்கார தமிழ்நாடு. தமிழ்நாடு மக்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாக இருக்கனும். பிறகு எதற்கடா! மலேசியா,சிங்கப்பூர், புருனை,கத்தார்,துபாய்,அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று அடி உதைபட்டு பிச்சை எடுக்கிறீர்கள். (அதையும் தாண்டி வெள்ளையனே வெளியேறு என்று வீர வசனம் பேசி அவனை அனுப்பிவிட்டு இப்ப நீங்க எல்லோரும் அங்கக்தானடா போய் மல்லாக்க படுத்திருக்கீங்க )ஒரு கன்னட … கூத்தாடி படத்திற்கு தமிழ்நாடு ரசிக … கூட்டமாக அலைவது மஹாகேவலமா இருக்கிலே !!….
எவனே எவனையோ சப்போர்ட் …நாசமாக போகட்டும். நமக்கென்ன வந்தது தமிழர் நந்தா.
ஒரு சினிமா படத்தை சினிமா படமாகவே பாருங்கள் ஒரு சினிமா நடிகனை சினிமா நடிகனாகவே பாருங்கள். ரஜினியின் மனைவி தமிழச்சி தானே. எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் பூர்விகம் மராத்தி. மராத்திக்காரியான குஷ்பூவை தமிழ்ப் பெண்ணாக ஏற்றுக்கொண்டது போல ரஜினியையும் ஏற்றுக் கொள்ளுங்கள். குஷ்பூவுக்குக் கோவிலே கட்டினார்கள்! இவருக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள்! அவர் மூலம் நல்லது நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் விட்டுத் தள்ளுங்கள்! நமக்கு எப்போது அறிவு வருகிறதோ அப்போது திருத்திக் கொள்ளுவோம்!
கலைஞர் கருனாநீதி சாகும் வரை தி மு கா தலைவர் ! அவர் ஒரு தெலுங்கர் , அவர் பின்னால் பெரிய தமிழர் கூட்டம்,( இப்போது கொஞ்சம் திருந்தி விட்டது எனலாம் ). ரஜினி ஒரு கன்னடர் , அவர் பின்னாலும் பைத்தியகார தமிழ் இளைஞர்கள் , அவர் இறப்புக்கு பிறகு தமிழன் பணத்தை சுருட்ட அனிமேஷன் திரை படத்தை இப்போதே மகளையே இயக்க வைத்துள்ளார் ,நல்லா பக்காவாக ப்ளேன் பண்ணி இருக்கிறார் , இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்,தமிழன் பணத்தை ஏப்பம் விட, கலைஞரையும் மிஞ்சிவிட்டார் ரஜினி ! இதை சொன்னால் தமிழனே என்னை எதிரியாக பார்க்கிறான் ! ”ஆசாமி” கொஞ்சம் ஓவராக கருத்து சொல்லிவிட்டார் !
நந்தா! கலைஞரைத் தெலுங்கர் என்று சொன்னால் அவரைச் சிறுமைப் படுத்துவதாக நினைக்காதீர்கள். அவர் தவறான அரசியல்வாதி தான். அவரது இலக்கிய படைப்புக்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நிலைக்கும். அவர் மட்டுமல்ல. உவமைக் கவிஞர் சுரதா ஒரு தெலுங்கர் தான். உடுமலை நாராயணக்கவி ஒரு குஜாராத்திக்காரர். ஏன்? நம்ம டி.எம்.சௌந்திரராஜன் ஒரு சௌராஷ்டிரக்காரர். நமது என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோயில் காரர். நேற்று வந்தவர்களை நீங்கள் தெலுங்கர்கள் என்று சொல்லலாம். நூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் நிலைத்துவிட்டவர்கள் தமிழர்கள் தான். அதை நோண்டி எடுப்பதில் என்ன சுகம் இருக்கிறது?
CHAKARAVARTHY அவர்களே குறை சொல்லியே இந்த கேடுகெட்ட தமிழனுக்கு பலமாக போச்சி ,எவன் என்ன சொன்னா என் மசுருக்கு என்ன ,ரஜினிக்கு நான் பால் உதறினாலும் என் குடும்பம் சிறப்பாக இருக்கு .நான் உபயோகிக்கும்வாகனமும் S CLASS .ரஜினியை திட்டுவதை வீட ரஜினிய உருவாகிய தமிழன் பாலசந்தரை திட்டுங்கள் .தமிழனுக்கு அடுத்தவன் முன்னேறினாலும் பிடிக்காது இவனும் முன்னேற மாட்டானுங்க!!!!!!!!!!!!!!
தமிழர் நந்தா நான் பால் உதறுகிறேன்
ஆசாமி மூடு!!!!!!!!!!!!!!!!
puchandy tanahmerah நீயும் ஒரு கூத்தாடி!!!!!!!!!!!!!!!!!
சரவணன் ராமசாமி போ…………..!!!!!!!!!!!!!!!!
S Class பேசற பேச்சிலிருந்தே தெரியுது ………… கிளாஸ் – ன்னு. .
அதுதான் தமிழ் நாட்டில் எருமை பிறவிகள் வேற்று மாநில நடிகர்களை வணங்குவார்கள் ……அது சரி இந்த கரு -நாய் – நிதி தமிழுக்கும் ..தமிழர்களுக்கும் செய்தது என்ன ? இவன் பற்றிய செய்திகள் கூட இன்னும் 25 ஆண்டுகளில் மறைந்து போகும் ..ஆனால் ..கண்ணதாசன் ..சாண்டில்யன் படைப்புக்கள் இன்னும் 500 வருடங்களின் பின்னர் கூட பேசப்படும் …அனால் தமிழ் நாடு எருமை பிறவிகள் மாற மாட்டார்கள் …இது சாபக் கேடு
6000 திரை அரங்குகளில் உலகெங்கும் ..இது ஒரு விளம்பர புளுகு …குரங்கு சேட்டை..நடிகனுக்கு …உலகெங்கும் ரசிகர்களா ??? ஜாக்கி ஷேன் படங்கள் கூட 2000 திரை அரங்குகளுக்கு மேல் திரையிட படுவதில்லை எவரும் சூப் ஸ்டார் என்று சொல்வதும் இல்லை …
CHOLAN ,சேரன் சோழன் பாண்டியன் ,……..காக நாட்டு இலந்தவணுங்க ,தமிழனுக்கென்று ஒரு நாடு கூட கிடையாது ,,அப்போ எந்த ரஜினி படத்தை பார்த்து தமிழர்கள் எருமையானார்கள் .தமிழ் நாட்டில் இருந்து வந்தேறிகள் நாம் ,இங்கு இருந்து தமிழர்களை குறை சொல்வதா ,,நண்டு தமிழா வார்த்தை அளவு வேண்டும் ,MGR ருக்காக தீ குளித்த ஜானக்களும் உண்டு சூடு பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதே ?? அதற்காக தமிழ் இலக்கியம் மாறிவிட்டதா ?? தமிழ் நாட்டிலாவது கல்வி துறையிலே முன்னேறி இருக்கிறார்கள் ,,ஆனால் இந்த மலேசியாவிலே அறிவாலதாண்டா தூக்கி கிட்டு சுதுறேங்க ,,இதை போயி தட்டி கேளு ,,போயிட்டானுங்க தமிழ் நாட்டுக்கு புடுங்க .தை பூசதிலே சாமி வந்து ஜிங்கு ஜிங்கு ன்னு ஆடுறேங்க இது எரு… தனம் இல்லையா ??போடா
Anonymous அமாம், நான் S CLASS ப….தான் ,நீயும் ஒரு ப…. என்பதால் நானும் ப…. என்று கண்டு பிடித்து விட்டை ,,வாழ்க
MOHAN & MOHAN கம்பெனிக்கு, பால் (உதறுகிறேன்)அல்லவே ? பால் ஊற்றுகிறேன். !.உதறுகிறேன் என்றால் ……நான் உங்களை மல்லாக்க போட்டு 4லு மிதி மிதித்து தூக்கி நிறுத்தினால் எடுக்குமே நடுக்கம் அதை உதறல் என்றும் சொல்லலாம்லே!.. பயலே!… தினம் கம்பெனி பெயர் வரவேண்டும் என்பதற்காக கண்டதையெல்லாம் கிறுக்கி வைக்காதவே?…… கேடுகெட்ட தமிழன் என்றால் உன்னையும் சேர்த்துதானே? S – CLASS வண்டி ஆஹா….. சரிதான்!…
எஸ் கிளாஸ் ஓட்டும் செருப்பு கிளாஸ் !
நடிப்பது அவர்கள் சம்பாரிக்க செய்யும் தொழில் பார்ப்பது நமக்கு ஒரு பொழுதுபோக்கு ,இது என் கருத்து.
ஆமா, தமிழன், தமிழன்னு சொல்லி ஆராதிக்கின்ற மோகன் மோகன் தமிழன் இல்லையோ?.
SAMUNDI அவர்கள் சொன்னது சரி
டேய் நந்த கொஞ்சம் மூடு