அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் தனது 60வது பிறந்த நாளை இன்று கொண்டாடியுள்ளார்.
நடிகர் சரத்குமார் இன்று தனது 60வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி, மகன் ராகுல், ராதிகாவின் மகள் ரேயான் ஆகியோருடன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மீண்டும் திருமணம் செய்த சரத்குமார்-ராதிகா!
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகள் சரத்குமார்-ராதிகா. இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்தனர்.
சரத்குமார் தனது பிறந்தநாளான இன்று(14.07.2014) தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து ஆசிபெற்றார். இது இவரின் 60வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவர்கள் தங்களின் 60ம் கல்யாணத்தையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடியுள்ளனர்.
மானம் கேட்ட …………………………….
செம்பருத்தி இதுவும் ஒருசெய்தி ????
ராதிகா அடாத அட்டமா ஏறாதமேடயா!!!!
தமிழ் சமுக சீரழிவுக்கு தெலுங்கு ராதிகாவும் ஒருகாரணம் ..