தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போல் ஹிட் பிரதர்ஸாக இருந்தவர்கள் சூர்யா–கார்த்தி. ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன் தான்.
தற்போது இருவருமே ஹிட் என்ற வார்த்தையை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் வந்த அஞ்சானும் சூர்யாவை ஏமாற்றியதால், மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை மிகவும் டென்ஷனுடன் போட்டு பார்த்தாராம் சூர்யா, ஆனால் படம் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளதால், தைரியமாக படத்தை ரிலிஸ் செய் என்று தம்பிக்கு அட்வைஸ் செய்தாராம்.
நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள்
நல்லா இருக்க வேண்டும்.