1996ல் திமுகவுக்கு ஆதரவாக சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர் ரஜினி. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ரஜினியின் செல்வாக்கு உயர்ந்தது. இதனையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதையடுத்து, 2004ல் பாமகவுடன் மோதல் ஏற்பட்டபோது ரஜினி தனிக்கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கபபட்டது. அப்போதும் அவர் அமைதியாகி விட்டார்.
இந்த நிலையில், ராணா படத்தில் நடிப்பதற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது கடினம் என்றுதான் கருதப்பட்டது. கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு ரஜினியை மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மீண்டும் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, பாஜகவினர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது கட்சிகளை பலப்படுத்த தேசிய கட்சிகள் முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தை சில கட்சிகள் அழைக்க எண்ணியுள்ளதாம். இதேப்போல், சில அரசியல் ஆர்வலர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரை உசுப்பேற்றி விட்டும் வருகிறார்களாம். ஆனால், தற்போதைய நிலவரப்படி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல், நடப்பதை உற்று நோக்கியபடி, வழக்கபடி அமைதியே உருவாக இருந்து வருகிறார் ரஜினி.
அதுதான் நல்லது ,உங்களை வைத்து படம் பண்ணின தமிழனுங்க இன்று கொடிச்வரணுங்க அதிலே K பாலசந்தரும் ஒன்னு ,இவனுங்க தமிழ் ஈழ மக்களுக்கு சல்லி காசு கூட கொடுக்கவில்ல ,நீங்களாவது 10 லட்சம் வெள்ளியை கொடுத்து உதவினீர்கள் ,அன்றி சார் ,,நீங்கள் கொடுத்த பணம் முறையாக ஈழ மக்களுக்கு போயி சேர்ந்ததா என்று தெரிந்துக்கொள்ளுங்கள் ,நடிகர் சங்கத்தில் முக்கால் வாசி தமிழனுங்கதான் உறுப்பினரா இருக்கானுங்க ,இந்த தமிழனுங்க பணத்தை ஆட்டைய போடுறதுல பலே கில்லாடி ,ஏழைகளின் வயிற்றில் அடித்து பலக்கபட்டவணுங்க ,ஜாக்கிரதை ரஜினி சார் .
தண்ணீர் விவகாரத்தில் நடிகர் மக்கள் கன்னடத்துக்கு எதிராக அதிர்ப்தி தெரிவிக்க புரப்பட்டபோது வேண்டாம் தடுத்து சென்னையிலே செய்வோம் சொல்லி போராட்டத்தை தோல்வி அடைய செய்தவன்,இனத்தின் மீது எவ்வளவு அன்பு பாரும்,,ரஜினியின் சொத்து மதிப்பில் ஒரு தமிழர்குகூட வேலை கொடுக்காதவன்.ஆனால் சம்பாரித்தது சென்னையில்.நாராயண நாராயண.
KAYEE உண்மைதான் ,அதே தமிழ் தயாரிப்பாளர் ரஜினியை வைத்து கோடிக்கணக்கில் சம்பாரித்து ஏன் ஒரு சிறு துளி கூட ஈழ மக்களுக்கு கொடுக்கவில்லை ? தமிழன பெரிதாக பேசுவான் ஆனால் கோசம் .வெறும் தகர டப்பாதான் ,அரசியல் வாதிகளை கேக்க வேண்டிய கேள்வியை நடிகனிடம் கேக்கிறான் தமிழன் .அம்மாவுக்கும் அம்மாவை பெற்ற அப்பனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து அழகு பார்ப்பது தமிழ் இனத்துக்கு நல்லதில்லை .அதான் நண்டாக வாழும் தமிழனை கண்டால் சில நாடுகள் செருப்பால அடிக்கிறானுங்க ,உதாரணம் மலேசியா .
தமிழன எப்ப ஒழுங்கா வேலை செஞ்சிருக்கான் ,தமிழ் நாட்டிலே போயி பாருங்கள் ,லுங்கியை கட்டிகிட்டு வீதியில் படுத்து கிடப்பாணுங்க ,இப்படி பட்டவனுங்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கொடுப்பானுங்க ,தமிழன் புறம் பேசி பேசியா நாசமா போவானுங்க ,இது தமிழர்களின் சாப கேடு ,சொந்த நாடு கூட இல்லாமல் ஒரு இனமே இல்லாமல் போக பொது .APPA தெரியும்
KAYEE அரசியல் வேறு சினிமா வேறு ,அண்ணன் தங்கையை கல்யாணம் செய்ய முடியாது .ஏன் என்றால் அந்த உறவு வேறு வேறு .அரசியல் வேறு சினிமா வேறு .அரசியல் = நாட்டு மக்கள் நலனை கவனிப்பது ,நாட்டு ப்ருலாதாரத்தை கவனிப்பது .சினிமா = மக்களை சந்தோஷ படுத்துவது ,சினிமா ஒரு தொழில் .தமிழனாக பிறந்தால் இவையெல்லாம் சிந்திப்பதற்கு கொஞ்சம் அறிவாவது வேண்டும்
இந்த ரஜனிக்கு ஒழுங்காக தமிழ் கதைக்க தெரியும்மா? குரங்கு சேஷ்டை படங்களில் காட்டுபவன் எல்லாம் சூப்பர் ஸ்டார் அங்கு ..என்னே ரசனை ..MGR தன படங்களில் ஒழுக்கம்,பாசம் ,பற்றி அறிவுரை சொல்லி நடித்தவர் ..என்றும் அவர் குடிக்கும்,புகைக்கும் காட்சிகளில் நடித்ததில்லை …
கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது
” புதுசு புதுசா கட்சியை ஆரம்பிச்சு மக்களை குருப் குருப்பா கொல்கிரானுங்க”
CHOLAN நீங்கள் தமிழ் கொலைக்கிரீர்களே அது போதும்