தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினுடைய ஆலோசனைக்கூட்டம் நடந்து முடிவடைந்துள்ளது. இவ் ஆலோசனைக் கூட்டத்தில் நான் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
1. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினுடைய வேண்டுகோளுக்கு எந்தத் தரப்பிலுமிருந்து எவ்வித அதிகாரபூர்வமான பதிலையும் அளிக்காமல் திட்டமிட்டபடி கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்பது குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில், தமிழ்நாட்டு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம், சென்னை திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் ஆகிய இரு சங்கங்களின் உரிமையாளர்களிடம் கத்தி திரைப்படத்தை தயவு செய்து வெளியிட வேண்டாம். இப்படம் இனப்படுகொலையாளன் ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த கைகளினால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய அண்ணன் மகன், தன் மகன், அவருடைய தம்பிகள் பங்குதாரர்களாக இருக்கின்ற நிறுவனம் என்ற ஆவணத்தையும் அவர்களுக்கு கையளித்து தமிழ்நாட்டில் கத்தி திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று வேண்டுகோளை அவர்களிடம் முன்வைத்திருக்கிறோம்.
2. அதேபோல் புலிப்பார்வை குறித்தும் எங்களது ஆட்சேபங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் காட்சிகளை நீக்கி, தற்போது மாலை 6 மணிக்கு பிரசாத் திரையரங்கில் படத்தைப் திரையிட்டுக் காட்டுவதாக தயாரிப்பாளரும் இயக்குநரும் அறிவித்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்து விட்டு கருத்துக் கூறுவதாக இருக்கிறோம்.
3. 40 நாட்களாக என்.எல்.சி யில் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வேண்டும் என்று போராடி வருகிறார்கள். குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடி வருகிறார்கள். அக்கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்காக கூட்டமைப்பு சார்பாகப் போராடுவது சென்னை மாநகரிலா அல்லது நெய்வேலியிலா என்பது குறித்து ஆராய்ந்தோம். அவர்களுக்கு ஆதரவாகப் போராட இருக்கிறோம்.
4. தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராகவும் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக இருந்து வரும் பாரதீய ஜயதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியமன் சாமி தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். திடீரென்று தமிழ் நாட்டுக்கு வருகை தந்திருந்த செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் பிற்பகல் 3 மணியளவில் அவரின் வீட்டருகே சென்று எமது எதிர்ப்பைப் பதிவு செய்ய இருக்கிறோம்.
போன்ற விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனவன் 50 கோடி, 100 கோடி செலவழித்து படமெடுத்து, நடிகர்களை தவிர்த்து பணம் போட்டவர்கள் (சொல்லுவார்களே)? வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அதுமாதரி போட்டது வருமா அல்லது ஊத்திக்குமா என்று காத்திருக்கையில் உங்களைபோன்ற நாதாரி கூட்டம் போடும் ஆட்டம் தாங்க முடியலவே?ராஜபக்சே! கைகள் ரத்தம் தோய்ந்தவைகள் என்றால் போய் கழுவி விடு, அல்லது வாயால் நக்கி விடு!!! தமிழனுக்கு ஒரு தனி நாடு உதயம் என்ற நம்பிக்கையில் இருந்த என்னை போன்றவனுக்கு எல்லாம் மண்ணாய் போனதே! என்ற வேதனை? போர் நடை பெற்றுக்கொண்டிருக்கையில் சில மைல் கல் தூரம் இருந்த உங்களை போன்றவர்கள்,உங்களுடைய தலைவர்கள் அனைவரும் என்ன ஊம்/// கொண்டா இருந்தீர்கள்! கேனக்/////?
கொஞ்சம் நாகரிகம் தேவை…
அருமையா கோரிக்கை ! ஆனால் இந்த நாதாரிகள் ஈழ இன படுகொலை நேரத்தில் என்ன பிடுங்கி கொண்டிருந்தார்கள் ? சிறைக்கு போன ஜெயாவுக்கு தீக்குளிக்கும் நாதாரிகளும் சிலர் ஈழ விடுதலைக்கு தீ குளித்து இருக்கலாமே !