யுவன் சில நாட்களாகவே சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் முன்பு போல் இவரால் ஹிட் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கும் பொருட்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் யுவன். சென்னையின் பிரபல வானொலி எடுத்த கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.
ரகுமான் இசையில் ஐ, காவியத்தலைவன், அனிருத் இசையில் கத்தி என பிரம்மாண்ட படங்கள் வந்தாலும், இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி யுவன் இசையமைத்த திருடன் போலிஸ் படத்தில் வரும் ‘பேசாதே பார்வைகள் வீசாதே’ பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இருவரும் மாமாக் தானே,மதவாதிகள் வாழ்க,வாழ்க நாராயண நாமம்.
இசையை மதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் இனபுதியுள்ளவனும் இருக்கிறன்.
இன துரோகம் என்றால் என்ன தெரியுமா,இப்படியே போனால் இவன் ஜாதி வாழாதே.பேரும் புகலும் பெற்று பின் அதை அன்னியர் கையில் கொடுப்பது எப்படி ஞாயமாகும்.இனைந்து வகுத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதையில் நடப்பதை தவிர்ப்பது திருடன் ஆயிற்றே.இவனின் மிஞ்சிய வருமாணத்தை இவன் வகுப்புக்கு கொடுத்தால்,அந்த சாதி நிமிர்ந்து நிற்குமே.டி.ராஜேந்திரன் அதே இனத்தவன் தான்,அவனும் ஓடிவிட்டான்,இப்படியே போனால் யார் வாழவைப்பது தாழ்ந்தோரை,இவையே எம் விளக்கம்,வாழ்க நாராயண நாமம்.
ஒரு மனிதனுக்கு சமயம் அவசியம் இல்லாதது மனிதநேயமே அவசியம் அப்படி ஒரு மதவாதியாக இருப்பவர் மதம் மாறுவது என்பது தனி விருப்பம் .அப்படி மறுபவரியின் அனைத்து செயலையும் மதம் கொண்டு விமர்சிப்பது முட்டாள்தனம் . சூத்ரனை வேசி மகனே என்பதே இந்து மதம் . இஸ்லாமும் விமர்சனம் உள்ள மதம் என்றாலும் இந்து மத அளவுக்கு சுரண்டலும் , தீண்டாமையும் இல்லை . இதில் என்ன இன துரோகம் இருக்கு மதத்தை தூக்கி வீசிவிட்டு பொழைப்பை பார்ப்பதே மேன்மையானது .
இந்து மதத்தின் பெருமையே ஒரு ஜாதிகாரை இன்னொரு
ஜாதிக்காரர் தாக்கி பேசுவதே ,அப்படி இருக்க பிரம்மாவின்
படைப்பில் எப்படி மற்ற பிறப்புகளை தாக்கி பேசாமல் இருக்கமுடியும் ,முதலில் பிரம்மாதான் இந்துகளை படைத்தான் என்று சொல்லுவதை நிறுத்துவோம் ,அவன்
படைத்த சரஸ்வதியை (மகள்) கலியாணம் செய்துகொண்டான் ,படைப்பவன் செயலே கேவலமாக
இருக்கும் போது சிவா நைனா எப்படி சூத்திரனை வேசிமக்கள் என்று கூறாமல் இருக்கும் ,படைபவனின்
செயலே நினைத்து பார்த்தல் மனித குலமே அவமான
படக்கூடியது மட்டும் அல்ல படைத்தவனையே ஒதுக்கி
தள்ளி விடும் செயல் .
இதை ஏன் சாதாரணமாக பார்க்கக்கூடாது.
தனக்கு பிடித்ததை செய்கிறார்.
அவர் பிரபலமானவர் என்பதால் கேட்கிறோம்.
சாதாரணமான மனிதனாக இருந்திருந்தால்?
இவ்வளவு ஏன் ரஹ்மான் ஒரு காலத்தில் திலீப் தானே!