தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் விஜய் தான். இவர் சில காலங்களாக அரசியலில் கால் பதிப்பதற்காக சில முன்னோட்ட வேலைகளை செய்து வந்தார்.
ஆனால், தற்போது அவரது தந்தை விஜய்க்கு ‘அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம், அதிலும் புதுக்கட்சி தொடங்குவது தற்கொலைக்கு சமம்.
நீ முதலில் படத்தில் மட்டும் கவனத்தை செலுத்து, 50 வயதிற்கு பிறகு பார்த்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். இதனால் 50 வயது வரை விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிகிறது.
-www.cineulagam.com
விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒன்னும் புடுங்கமுடியாது.
விஜய்க்கு mgr என்ற நினைப்பு.
பாக்யராஜ், T. ராஜேந்திரன், விஜயகாந்த், கார்த்திக், சிவாஜி கணேசன், இவர்களை பார்த்தபிறகும் விஜய் அரசியலுக்கு வந்தால் வந்துதான் பார்க்கட்டுமே!
விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்தால் நிச்சியம் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்……………………………..
அரசியலும் ஒரு நடிப்புதானோ? தமிழ்நாடு அரசியலில் சினிமா தொடர்புடையவர்கள் தானே ஆக்கிரம்த்துகொண்டிருக்கிரார்கள். MGR ,ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணா கூட கலையுலக தொடர்புடையவர் தானே. சினிமா ஒரு விளம்பரம் தரும். அந்த விளம்பரத்தில் மக்களின் ஆதரவையும் பெறக்கூடும். KUMKI கூறுவது போல இவர் பத்தோடு சேர்ந்து பதினொன்றா அல்லது தனிப்பட்டவரா என்று பார்ப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
thovanna, நீங்கள் சொன்னது போல் MGR, அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி, சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு வரவில்லை, சினிமாவில் வேலைபார்த்து கொண்டே அரசியலில் இருந்தார்கள். நீண்ட காலமா அரசியலில் இருந்த அனுபவத்தால் அவர்களால் முதலமைச்சர் ஆக முடிந்தது. ஆனால் விஜய்க்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது. இன்று கட்சி ஆரம்பித்து நாளை முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று யாரோ ஒதியிருகங்க. ஆனல்பட்ட ரஜினியே அரசியலை பார்த்த பயப்படுகிறார். விஜயகாந்தை பார்த்து புத்தி வரவேண்டாமா? மக்கள் சினிமாவையும் அரசியலையும் வேறுவேரகத்தான் பார்க்கிறார்கள். வடிவேலுவின் இன்றைய நிலைமை என்ன?
எத்தனை கலை நிகழ்சிகளை டிவியில் பார்த்திருக்கோம், மைக்கை புடித்து ஒழுங்கா பேசதெரியாத விஜய் தமிழ்நாட்டின் முதலமச்சர் ஆனால் தமிழ்நாட்டை ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாது.
அரசியல் என்றால் கத்தி டிராமாவா? தற்கொலையல்ல அது இனமானம் உனக்கு அதெல்லாம் டூப்பு …எதற்கும் ஒத்திகை பார்க்கவும் அடுத்த படத்துக்கு பேர்கூடா “தற்கொலை” ஓகேதான்.ஆனால் செத்து கித்து புடாதே!
தம்பி விஜய் அவர்களே நீங்கள் அரசியலுக்கு உங்கள் ரசிகர்களையும் தமிழ் நாட்டு மக்களையும் நம்பி போகாலாம் ,முதலமைச்சராகவும் ஆகலாம் ஆனால் தமிழ் நாட்டு தமிழ் அரசியல் வாதினடதும் அரசியலை நம்பி போகவேண்டாம் ,தமிழ் நாட்டில் அரசியல் நடத்துறவன் எவனும் சுத்த தமிழன் கிடையாது ,தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை ஒலித்து கட்டி விட்டு நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் தமிழ் மக்கள் ஆதரவு நிச்சியம் உண்டு ,தமிழ் எட்டபனை கூட வசிக்காதேங்க ,வீர பாண்டியன் கட்ட போம்பன் கதையாகிவிடும் ,அப்படி பட்ட தமிழர்கள் இருக்கும் இடம் தமிழ் நாடு
இந்த கொசு தொல்லை தாங்க முடியல
வாங்கன்னா வணக்கங்கண்ணா…முதல்ல தூங்கு மூஞ்சிய கொஞ்சம் மாத்துங்கன்னா..அப்புறம் தெளிவா பேச கத்துக்கங்கண்ணா.. அதுக்குப் பிறகு யோசிங்கண்ணா அரசியலுக்கு வர்றதப் பத்தி!.காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கற கூட்டம் எல்லாம் ஓட்டுப் போடற கூட்டம் இல்லிங்கண்ணா
மேல சில எச்சகல நாதாரிங்கலாம் சொல்லுது இதுங்கெல்லாம் பெரிய ஒழுகசீலனுங்கலாட்ட போத்திகிட்டு போங்கடா