![]()
தமிழ் சினிமா தற்போது இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் பல இடங்களில் ரிலிஸ் ஆகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு எப்போதும் இந்த நாடுகளில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் லிங்காவிற்கும், கத்திக்கும் தான் பலத்த போட்டி.
அமெரிக்காவை தவிர பல இடங்களில் கத்தியின் வசூல் தான் இந்த வருடம் நம்பர் 1ல் உள்ளது. அமெரிக்காவில் லிங்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.
-http://www.cineulagam.com


























ஆமாம் உண்மைதான்.
புள்ளிவிவரப்படி
உகண்டா
எதோப்பியா
சூடான்
சாம்பியா
போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளிடம்
விஜய் யார் கேட்டால் கரெட்டா சொல்லும்.