அஜித்தால் கேரளா சூப்பர் ஸ்டாருக்கு வந்த தலைவலி!

அஜித்தால் கேரளா சூப்பர் ஸ்டாருக்கு வந்த தலைவலி! - Cineulagam

என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கேரளாவில் இப்படம் இந்த வார இறுதி வரை ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் மம்முட்டி நடிப்பில் ஃபயர்மேன் என்ற படம் வருவதாக இருந்தது.

ஆனால், அஜித் படத்தின் வருகை, தன் படத்தின் வசூலை பாதிக்குமோ என்று எண்ணி, படத்தை அடுத்த வாரம் தள்ளி வைத்து விட்டாராம் மம்முட்டி.

ஆந்திர ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய என்னை அறிந்தால்!

ஆந்திர ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய என்னை அறிந்தால்! - Cineulagam

என்னை அறிந்தால் படம் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இப்படத்தின் வசூல் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இதே ஆர்வத்துடன் தான் ஆந்திர ரசிகர்களும் இருந்தனர். படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய தியேட்டர், ஆன்லைன் என முயற்சி செய்தனர்.

ஆனால், படம் தெலுங்கில் அடுத்த வாரம் தான் ரிலிஸாகவுள்ளதாம். இச்செய்தி நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், ஆந்திர ரசிகர்களுக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியுமே தான் கிடைத்தது.

-http://www.cineulagam.com