இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது.
தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் என்று ஏதெனும் ஒன்று சூர்யாவிற்கு சென்று விடுமாம்.
இதை தொடர்ந்து மேலும் இரண்டு படங்கள் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்கவிருக்கின்றாராம். ஆக மொத்தம் இந்த மூன்று படங்களின் சம்பளத்தை சேர்த்தால், இந்த வருடத்தில் மட்டும் சூர்யாவின் சம்பளம் ரூ 100 கோடியை தொடுகிறது.
-http://www.cineulagam.com
பாவம் ரஜினிக்கே 60 கோடிதான்,,அதிலும் லிங்கா பட நஷ்டத்தை ,பல கோடி வெள்ளியை விநியோகஸ்தர்களுக்கு திருப்பி கொடுத்து விட்டார் ,இல்லை என்றால் நம்ம சிங்கார வேலன் சும்மா விடுவாரா ,வெற்றி படத்தை தோல்வி படம் என்று சொல்லித்தான் தமிழ் நாட்டில் பிறந்த சிங்கார வேலன் ரஜினி இடம் சாமார்த்தியமாக பணத்தை வாங்கிடாருளே . இப்ப தமிழர்களின் ரதத்தை உறிஞ்ச ஒரு தமிழர் சூர்யா கிளம்பிட்டாரு போல .
சிங்கார வேலன் …………,ஒரு வெற்றி படத்தை ( லிங்கா )தோல்வி படம் என்று சொல்லி அந்த படத்தை கொலையும் செய்து ,பணத்துக்காக ஆசைபட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் அதி பட்ச தொகையாக கோடிக்கணக்கில் வாங்கி தன் சுயநலத்துக்காக ரஜினி அவர்களை கலங்க படுத்தி விட்டான் .இவன் இப்படி செய்யலாமா ? ரஜினிகாந்த் அவர்கள் பிறரை வாழ வைத்து அழகு பார்ப்பதுதான் வழக்கம் .அந்த டிப்படையில் நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்கள் ,ரஜினி அவர்கள் 1000 ஆண்டுகள் வாழ வேண்டும்.https://www.youtube.com/watch?v=5imh4ycpEx8
வெங்கல …. சூரியகாந்தி ….! தமிழ் மாநில தமிழனின் ரத்தத்தை குழாய் போட்டு உறிஞ்சினால் என்ன! பெரிய ஜென்செட் வழி உறிஞ்சினால் என்ன? தமிழ் மாநிலத்தின் லட்சக்கணக்கான இளையோரின் புத்தி எங்கே போனது! மானங்கெட்ட ………………