சென்னை, : நார்வே திரைப்பட விழாவில் ‘காவியத்தலைவன்’ படத்துக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.நார்வே திரைப்பட விருதுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான 6-வது நார்வே திரைப்பட விழா விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதில், வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்துக்கு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்(சித்தார்த்), சிறந்த நடிகை (வேதிகா), சிறந்த துணை நடிகர் (நாசர்), சிறந்த துணை நடிகை (குயிலி), சிறந்த பாடகர் (ஹரிச்சரண்) ஆகிய 6 விருதுகள் கிடைத்தன.
மேலும் சிறந்த படத்துக்கான விருது ‘குக்கூ’ வுக்கும் இசையமைப்பாளர் விருது சந்தோஷ் நாராயணனுக்கும் கிடைத்தது. சிறந்த பாடலாசிரியர், யுகபாரதி, ஒளிப்பதிவு, வெற்றிவேல் மகேந்திரன் (கயல்), சமூகப் படத்துக்கான விருது ‘சிகரம் ெதாடு’ கவுரவ் உட்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
-cinema.dinakaran.com
படம் கொட்டாவி தான் வருது
காஞ்சனா 2 போன்ற பேய் படங்களும் மங்காத்தா போன்ற வன்முறை படங்களும் சிறந்தவை எனும் இக்காலத்தில் நல்ல தமிழ் வசனம் கொண்ட இதைப்போன்ற படங்கள் விலைபோகாது !
“தமிழ் தேசிய வாதிகள் ஒரு சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள் என் படத்த எப்படி ஓட்டிக்கனும்னு எனக்கு தெரியும்” என்று இனம் படத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கூறிய லிங்குசாமியின் இயக்கத்திலும், தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை, அதன் உண்மையை திரித்து மல்லி (டெடரிஸ்ட்), இனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய, சந்தோசு சிவனும் இணைந்து உருவாக்கியிருக்கும் ” “உத்தம வில்லன்” திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கலைத் திறன், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் தொடர்ச்சியாக 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தொடர்ச்சியான படங்களை எடுத்து வரும் சந்தோசு சிவனின் படங்களையும், அவருக்கு உதவியாக இனம் படத்தினை தமிழகத்தில் விநியோகித்த லிங்குசாமியின் படங்களையும் தமிழர்கள் நாம் புறக்கணிக்க வேண்டும்.
கற்பனை என்ற போர்வையில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை மறைக்க இனப்படுகொலையை சந்தித்தவர்கள் மீதான அவதூறுகளை இனபப்டுகொலையாளர்களோடு இணைந்து தமிழகத்திலே தொடர்ச்சியாக பரப்பி வரும் இவர்களின் படங்களும் இவர்களை போன்றே நேர்மையற்றைவையே! இவர்களிடம் அறத்தினையும், நியாயத்தினையும் எதிர்ப்பார்ப்பது தவறு. இத்தகையகவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவது நம் கடமை.
http://senkettru.com/2015/05/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85/
இவற்றிற்கு நாம் செலுத்தும் பணமானது இவர்களுடைய இந்த அயோக்கியத்தனங்களுக்கு துணை போவதாகும், தமிழர்கள் அனைவரும் இந்த “உத்தம வில்லன்” திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்காமல் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்…
சந்தோஷ்சிவன் மலையாளி /லிங்குசாமி தெலுங்கன்
உத்தம வில்லன் ,கமல் செய்யும் சதி இவன் சாதியிலேயே ஊரிப்போனவன் ,,சுயநலத்துக்காக ………….. கொடுப்பான்
காவிய தலைவன் போன்ற படங்களை திரை படமாக தயாரிப்பதை வீட ,ஒரு காவிய தலைவன் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டு படித்தால் சுவையாக இருக்கும் ,அதை விட்டு புட்டு படம் எடுக்க கிளம்பினால் படம் எப்படி ஐயா ஓடும் ?? 2 அரை மணி நேரம் பணம் கொடுத்து பார்க்க ஒரு அதிரடி படமாக இருந்தால் சூப்பராக இருக்கும் .எந்த கதையை சினிமாவாக எடுப்பது என்று இன்று வரையிலும் அறிவு கேட்ட முண்டங்களுக்கு தெரிய மாட்டிகித்து ,,தமிழனுக்கு தமிழன்தான் குழி பறிப்பான் அதான் கமலஹாசன்