சென்னை: ஷங்கர், ரஜினிகாந்த் இணையும் படத்துக்கு ‘நம்பர் ஒன்’ டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘லிங்கா’ படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர், ரஜினி கூட்டணியில் மெகா ஹிட்டான படம், ‘எந்திரன்’. அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகிறது.
ஜூன் அல்லது ஜூலை மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதை என்பதால், படத்துக்கு ‘நம்பர் ஒன்’ என்று டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந்துக்கு ராகவா லாரான்ஸ் கதைச் சொல்லியிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது
– cinema.dinakaran.com
வயதை உணர்ந்து ரஜினி நடிக்க வேண்டும்.பணத்தாசையால் அல்ல.ஒரு குறிப்பிட்ட வயதிற்கப்பால் பாத்திரங்களின் தன்மை அறிந்து நடிக்க வேண்டும். எந்திரன் 11 நிச்சயம் எடுபடது.
ஆறிலிருந்து அறுவதுவரை படம்போன்று நல்ல கதைஅம்சம் உள்ள படத்தில் நடித்துவிட்டு விலகிகொள்வதே அவர்புகளுக்கு நல்லது ,
இனிவருங்காலம் தமிழர்கள் தன்இனத்தின் உண்மையான விசுவாசிகளையும் இன உணர்வுள்ளவர்கலேயே துக்கிவிடுவர் ..அந்நியர்களுக்கு இனிமேல் இறந்குமுகமே .. வடுகர்களாலும் ஆரிய பிராமணர்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் தமிழரல்லாத வர்களை வளர்த்து தமிழர்களை ஓரம்கட்டுவதை இனிமேலும் அனுமதிக்ககுடாது
வயதை வைத்து ஒரு நடிகரை எடைபோடவேண்டாமே மக்கள் /ரசிகர்கள் விரும்பும்வரை எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாமே இது என் கருத்து
யோவ் ! புடுங்கு நிலையான் , நல்ல வழியில் சம்பாதிக்க வயது வரம்பு ஏதையா…..! !