தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் என்றால் நம் நினைவிற்கு வருவது ராஜ்கிரண் தான். இவர் நடிப்பில் வெளிவந்த தவமாய் தவமிருந்து, கிரீடம், காவலன், வேங்கை ஆகிய படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவை.
இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் பிரபாகரன் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நாம் சுதந்திரம் வாங்கிய போது காந்தியடிகள் ஒரு பெண் நள்ளிரவில் எந்த துணையும் இல்லாமல் தனியாக சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புகிறாளோ, அன்று தான் முழு சுதந்திரம் என கூறினார்.
இப்படி ஒரு நல்ல ஆட்சியை இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பிரபாகரன் நடத்தி வந்தார், இது பல பேருக்கு பிடிக்காமல் அவரை ஒன்று சேர்ந்து அழித்து விட்டனர்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
இரத்தின சுருக்க விளக்கம் !!!
போர் உத்திர தாண்டவம் ஆடும்போது வாய் திறக்காத நடிகர்கள் ! ! காலம் கடந்து கருத்து சொல்கிறார் நடிகர் ராஜ் கீரன் ! இருந்தாலும் வரவேற்போம் !
இப்பொழுது கருத்துச் சொல்ல சுதந்திரம் உள்ளது… ஏன் என்றால் ஐயா வெளியே … அம்மா… உள்ளே ….இன மான உணர்வு அற்றவர்கள்….
ஆமாம் எல்லாம் தமிழனைகொள்ளும் பொது இந்து விளக்கென்ன நடிகன் எங்கே போனானாம் ? அப்பா வந்து பேசிருக்க வேண்டியதுதானே ,,இப்பதான் இவனுக்கு ரத்தம் துடிக்கிதா, முட்டாள் நடிகன்