ஐ படத்தால் ஆஸ்கர் ரவிச்சந்திரனை விரட்டும் விநியோகஸ்தர்கள்

ஐ படத்தால் ஆஸ்கர் ரவிச்சந்திரனை விரட்டும் விநியோகஸ்தர்கள் - Cineulagam

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே வெளிவந்த படம் ஐ. இப்படம் ரசிகர்களால் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

மேலும், இப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது என்று கூறினாலும், தமிழகத்தில் சில இடங்களில் கடும் நஷ்டத்தை தான் அடைந்ததாம்.

இதில் செங்கல்பட்டு ஏரியாவில் ரூ 5 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளது. பல விநியோகஸ்தர்கள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்து பணம் கேட்க, நானே தற்போது பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன் என்று புலம்புகிறாராம்.

-http://www.cineulagam.com