தமிழ் சினிமாவில் ஒரு படம் தள்ளிப் போவதும், வெளிவராமல் மொத்தமாக முடங்கிப் போவதும் உலக அதிசயமில்லை. அடிக்கடி நடப்பதுதான். வாலு படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதனை முன்னிட்டு எழும் அக்கப்போர்களைப் பார்த்தால் படத்துக்கு தடை விதித்தார்களா இல்லை நாட்டுக்கே பொருளாதார தடை விதித்தார்களா என்று ஐயப்பட வேண்டியுள்ளது. சிம்பு ஒருபடி மேலே.
வாலு படம் வெளியாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதை கேட்டு இதயமே உடைந்துவிட்டதாகவும், தற்போது அழுது கொண்டிருப்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.
ஒரு படம் தள்ளி வைக்கப்பட்டதற்காக தற்கொலை முயற்சியா? அந்தளவுக்கு சீரழிந்துவிட்டதா சமூகம்?
மனதை தளரவிடாதீர்கள், வலிமையாக இருங்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் சிம்பு அறிவுரை கூறியுள்ளார். அடக் கடவுளே. ஒரு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதற்கே மன வலிமை இழக்கிறார்களா தமிழ்நாட்டில்?
எங்கே போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்.
-http://tamilcinema.news
நீங்கள்தான் (சிநிமகர்ரர்கள்) அவர்களை நாசம் பண்ணிடிர்கள்
.
அதற்க்கு தற்கொலை சிம்பு செய்துகொண்டால் சிறப்பாக இருக்கும் .நீ மலேசியாவில் வந்து நடந்து கொண்ட விதம் அதான் உன் படம் நக்கிட்டு போச்சி ,போயி எங்கேயாவது நல்ல கம்பெனியா பார்த்து கிளார்க்கு வேலை செய்யு சிம்பு ,இல்லையென்றால் ஒன்னு செய் சிம்பு கையிலே செம்பு எடுத்துகிட்டு பிச்சை எடு
அங்கு எதுவும் நடக்கலாம்– பகுத்தறிவுக்கும் உலக அறிவுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது— அங்கு நடக்கும் தினசரி அட்டூழியங்களுக்கும் மடத்தனதிர்க்கும் அளவே இல்லை– இவ்வளவு ஈன முட்டாள்களா நம் இனம் என்று எண்ண தோன்றுகிறது–
இப்படியும் அறியாமையால் உழலும் மாக்களை என்னவென்று சொல்வது ? இவர் படத்திற்கு தடை விதித்ததற்கு மக்கள் தற்கொலையை செய்துக கொள்ளப்போவதாக காரணங்காட்டி மிரட்டுகிறார ? நடிகர்களுக்கும் ,அரசியல் தலைவருக்கும் கூஜா தூக்கும் வரை தமிழன் உருப்படமாட்டான் தன் மானத்தோடு வாழ பழகிக்கொள்ளடதமிழா! மடத்தமிழா!!
தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ..
மண்ணின் மைந்தன் படம் திட்டமிட்டு முடக்குகிறார்கள் ..
பின்னணியில் பல செய்திகள் ஓடிகிட்டு இருக்கிறது அதையும் பாருங்கள் .. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி தமிழக தமிழன் ஒதுங்கியதால்தான் சாக்கடைகள் எல்லாம் வந்து அரசியல் செய்கிறது .
சினிமாதானே என்று நாம் ஒதுங்கினால் தமிழனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லாதவன் வந்து கண்டதையும் காம்பிப்பான் …
இந்தியாவெல் மட்டுமா இங்கயும் தமிழன் முட்டாள் தன் சினிமா வேசியடேல்
டாஸ்மார்க் ஒழிந்தால் சிந்திக்கும் தமிழன் கூடுவான் .இத்தகைய நிகழ்வுகள் குறையும் .