சிலம்பரசன் நடித்த வாலு திரைபடத்தை வெளியிட முடியாமல் திராவிடர்கள் தடுத்து சதி செய்தனர்.
குறிப்பாக சிம்புவின் இந்த இடைவெளியை நிரப்ப தனுசால் திட்டமிட்டு சிவகர்த்திகயனை வளர்த்து விட்டான். ஆம் இருவரும் தெலுங்கர். மேலும் சிம்புவின் “இது நம்ம ஆளு” படத்தை முடக்க தெலுங்கன் உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவை நடித்து கொடுக்க விடாமல் சதி செய்தான். வாலுவிலும் அன்சிக்கா இடையில் நடிக்காமல் இருந்ததிற்கும் இது போன்று அரசியல் காரணம் உண்டு.
இது மட்டுமில்லை சிம்பு வின் “போடா போடி” மூன்றாண்டு தாமதம். “வேட்டை மன்னன்” நிறுத்தம். “கெட்டவன்” நிறுத்தம். S.J சூர்யாவின் “A /C” நிறுத்தம் என்று பல தமிழர் படங்கள் பாதியில் நிறுத்துவதற்கு திராவிடர்களின் உள்ளடி வேலைகள் அதிகம்.
எம். ஜி.ஆர் vs சிவாஜி, ரஜினி vs கமல், விஜய் vs அஜித், சிம்பு vs தனுஸ் என்கிற போட்டியில் விஜயை போல எங்கே சிம்பு ஒரு சூப்பர் ஸ்டாராக வந்து விடுவார் என்று ஆரம்பத்திலேயே திராவிடம் தமிழனை காயடிக்க நினைக்கின்றது.
சரி சிம்புவின் இந்த தாமத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரியா, ஜீவா, சிவகர்த்திகேயன், ஜெயம் ரவி, விஜயசேதுபதி போன்றவர்கள் சத்தம் இல்லாமல் உள்ளே புகுந்து விட்டனர். நீங்கள் இது அவர்களின் திறமை என்று நம்பினால் முட்டாள் ஆவிர்கள்.
இந்நிலையில் வாலு திரைப்படம் திரைக்கு வர தயாராக இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநியோகஸ்தர்கள் பிரச்சனை, பொய் வழக்குகள், திரையரங்குகளை மிரட்டி படத்தை வாங்க விடாமல் செய்தல் என்று பின்புலத்தில் திராவிட தெலுங்கர்கள் நிறைய உள்ளடி வேலையை சீரும் சிறப்புமாக செய்தனர்.
குறிப்பாக விஜய், சிம்பு என்று தமிழர்களின் படத்திற்கு மட்டும் இந்த மாதிரியான பிரச்சனைகள் தொடருன்கின்றன. இந்த நிலையில் சிம்புவின் வாலு திரைப்படம் வெளியாக பெரிதும் உதவியது தமிழன் விஜய் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நன்றியை T.R.ராஜந்திரன் அவர்கள் விஜயின் புலி திரைப்பட பாடல் வெளயீட்டு விழாவில் வெளிப்படுத்தி இருந்தார். (காணொளி கமெண்டில்).
அதில் T .R சொன்னதில் குறிப்பிட தகுந்தது “ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உதவியது” என்பது.
இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன வெனில் தமிழக சினிமாவில் விஜய்க்கு அடுத்த நிலையில் நட்சதிர நடிகராக வருபவர் சிம்பு மட்டுமே அதனாலேயே சிம்புவை திராவிட தெலுங்கர்கள் திட்ட மிட்டு விழ்த்த நினைகின்றனர்.
குறிப்பு: விஜய், சிம்பு பற்றி எழுதியதால் நான் அவர்களின் ரசிகன் என்று அர்த்தம் இல்லை, ஆனால் தமிழன் என்கிற வகையில் அவர்களை ஆதரிகின்றேன்.
(அது எனங்கடா கெட்டவன்ல கூட தமிழன் இருக்க கூடாதுன்னு நெனைக்கிறது. என்னே உங்க திராவிடம் புத்தி)…
–தமிழர் எழுச்சிப்பறை
டி.ஆர் திராவிடர்களுக்கு மாறி ,மாறி ஜால்ரா போட்டார் இப்பொழுது தெரிகிறதல்லவா திராவிடர்கள் யார் என்று ?இனிமேலாவது தமிழனோடு கை கோத்து திராவிடர்களை ஆட்சிகளில் இருந்து தூக்குங்கல் தமிழர்கள் தன மானத்தோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !
திராவிடன் எனும் சொல் தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் நீங்க வேண்டும் .ஏனெனில் ஆந்திரா கன்னடம் ,கேரளம் ஆகிய மூன்றிலும் யாருமே தன்னை திராவிடனாக காட்டிகொண்டதாக சரித்திரமில்லை .
எனக்கு புரிய வில்லை– இவ்வளவு அநியாயங்களா? இதில் யார் எப்படி பட்டவர் என்றே புரிய வில்லை. யார் தமிழன் யார் தெலுங்கன் யார் உண்மை யார் பொய்?
இதில் என்ன தமிழன் , தெலுங்கன் வேறுபாடு இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா சாதித்தது என்ன ? இலங்கை தமிழர் ,மலேசியா தமிழர் , தமிழக தமிழர் என்று மக்கள் நலன் சார்ந்து மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் ஏதேனும் செய்து இருக்கிறதா ? காதல், காமம் வெட்டு ,குத்து ,மது மாது சூது இப்படியனா சமுக விரோத செயல்களியே காவியங்களை படைத்து இருக்கிறது .சமுக விரோத படைப்பின் ஊடக நடைபெறும் வியாபாரத்தில் சுயநல வியாபாரிகள் இடையே நடைபெறும் போட்டியை இனவாதமாக சித்தரிப்பது கேவலமான அரசியல் .
தமிழ் நாட்டில்தான் மட்டுந்தான் திராவிடம் நீக்க வேண்டுமா? மலேசியாவில் இருந்தா சரியா ? திராவிடம் ஒரு புற்று நோய்.. மலேசிவிலும் சிலருக்கு அந்த நோய் இருக்கு
இனவாதியா ? தமிழனா ?
சினிமா /வணிகம் /அரசியல் அதிகாரம் அனைத்தையும் அன்னியரிடமல்லவா கொடுத்திருக்கிறோம் !
நீங்கள் தமிழக தமிழனைப்போல் அனைத்தையும் அந்நியரிடம் கொடுத்துவிட்டு அடிமையாக வாழும் தேசிய இனம் உலகில் வேறு எங்கயாச்சும் காண்பி பார்ப்போம்?
(காதல், காமம் வெட்டு ,குத்து ,மது மாது சூது இப்படியனா சமுக விரோத செயல்களியே காவியங்களை படைத்து இருக்கிறது)
மற்றவர்கள் தமிழர்களை ஆக்கிரமித்து கொண்டதனால் வந்தவினை அன்னியர்கள் அவர்கள் இஸ்டத்துக்கு படமெடுக்கிறார்கள் நடிக்கிறார்கள் /உடகதுறைகள் விளம்பரங்கள் அவர்களுக்கு ஏற்றாபோல் மாற்றிகொள்கிறார்கள் ..
அவர்களின் மொழிப்படங்களில் அதிகமாக ஆபாசம் வன்முறைகள் சமூகவிரோத காட்சிகள் அதிகமாக இருக்கும் ..
தமிழ்படங்களிலும் தங்கள் கலாசாரத்தை மசாலா பண்ணுகிறார்கள் .
இந்த சீரழிவுகளை சீர்செய்ய தமிழர்களிடம் அதிகாரமில்லை ..
இந்த தமிழ் சினிமா தமிழக தமிழர்களுக்கு மட்டும் கலாசார சீரழிவை ஏற்படுத்தவில்லை மாறாக உலக தமிழர்களையும் சீரழிக்கிறது ..
சாதாரண திரைபடந்தானே என்று நாம் சொல்வோமேயானால் இன மொழி அழிவுக்கு துணைபோகிறோம்…
சினிமாவுக்கு கதைவசனம் எழுதியவர்தான் தெலுங்கரான கருணாநிதி .பின்னாளில் தமிழர்களின் தலைவரானார் (காட்டுமிறாண்டி தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கிகொடுத்த கனவான் !)
தன் கொள்ளை அழகாலும் நடிப்பு திறமையாலும் கர்நாடகாவிலிருத்து நடிக்க வந்தவர் ஜெயலலிதா ..
இன்றைக்கு தமிழக தமிழர்களின் அன்னையாக உள்ளார் !. சொல்லபோனால் தமிழக தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணைக்கும் உச்ச அதிகாரத்தில் உள்ளார் .. காரணம் சினிமா
அடுத்தவர் எதிர்க்கட்சி தலைவரான விஷயகாந்த் ..இவரும் தெலுங்கர் தமிழ் சினிமா நடிகர் .. அடுத்து அரசியலுக்கு அடித்தளமிடுபவர் இளம்புலி விசால் ரெட்டிகாரு .. இவரும் சினிமா நடிகர்தான் ..
இப்போ திரையரங்குகளில் ஒருதிரைபட முன்னோட்ட காட்சி காம்பிகிறார்கள்.. அதில் ஒரு வசனம் .(.உலக குத்துசண்டை பலசாலியான வெள்ளையனை எதிர்க்கும் தமிழ் மகன் /தமிழ் மகன் ! )உண்மைகள் அந்த நடிகர் ஒரு தெலுங்கு மகன் ..என்னத்த சொல்ல .. எப்படிஎல்லாம் இனமாறாட்டம்! யாதும் உரே யாவரும் கேளிர் கேளிர் நன்றாக கேளிர் ..
தமிழகம் வேசி வீடா அல்லது தமிழர்களின் தாய்வீடா என்பதை தமிழ்நாட்டு தமிழன் உறுதிபடுத்தவும்…
தமிழகம் தமிழர்களின் தாய் வீடுதான். விருந்துண்ண வந்த விருந்தாளிகள் சாப்பிட்டு ஏப்பம் விட்டதும் போதும். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான். இப்பொழுது நாலாவது நாளாகி விட்டதால் வீட்டை விட்டுப் போக மரியாதையாகச் சொல்லிப் பார்த்தும் கேட்கா விட்டால் கழுத்தைப் பிடித்துதான் வெளியே தள்ளவேண்டும்.
திராவிடன் ,மடையன் ,கேனையன் ,என்னய்யா இதெல்லாம் ,மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் ,பிறகு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழிக்கு சொந்தக்காரனாக மாறுங்க ,நான் தமிழை தேர்ந்தெடுத்தேன் இப்ப நான் தமிழன் ,.,,,திராவிடனாம் கத்திரிக்காயாம்