இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா வாழ்க்கையை கணேசன் என்பவர் போர்க்களத்தில் ஒரு பூ என்று படமாக இயக்கியுள்ளார். இப்படம் சென்ஸார் சென்ற போது எஸ்.வி.சேகர் தரக்குறைவாக கேள்வி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள், அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? என கேட்டாராம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எஸ்.வி. சேகர், இசைப்பிரியா கற்பழிப்பட்டாரா? என்று கேட்கிறார், அதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கிறார்? அவர் என்ன படுக்கையறை வீடியோவை காட்டச்சொல்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை’ என்று கோபமாக பேசியுள்ளார்.
இப்படத்திற்கு சென்ஸாரில் அனுமதி மறுக்க, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர கணேசன் முடிவெடுத்துள்ளாராம்.
-http://www.cineulagam.com
சினிமாவில் கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் அறிவு ஜீவி கமலஹாசன் இதற்கு குரல் கொடுப்பாரா?
இல்லை தனது படத்திற்க்கு மட்டும்தான் இந்த டயலாக் பொருந்துமா?
தமிழ் நாட்டு தமிழர்களுக்கு முதுகு எலும்பில்லை –என்ன செய்வது– அதிலும் எட்டப்பன் பரம்பரை தானே அங்கு? இதைவிட கேவலம் இல்லை. மோடி போன்ற துரோகிகளை தமிழர்கள் ஆதரிப்பது மிகவும் முட்டாள் தனம். அங்கு கொள்ளப்ட்டவரகள் பெரும்பாலும் இந்துக்கள்– ஆனால் தமிழ் இந்துக்கள் — எங்கேயும் துரோகிகள். காரணம் நம்முடன் ஒற்றுமை இன்மையே.
வாழ்க எஸ்.வி. சேகர்.உங்களை போன்றவர் இருக்கும் வரை எங்களை ஒன்னும் பு…….. முடியாது.இந்தியாவின் வெளிஉறவு துறை மலையாள அதிகாரிகளுக்கும் சிங்களவர்கள் நன்றி கூற கடமை பட்டுள்ளோம்.அவர்கள் இல்ல என்றால் பல லட்ச புலிகளை கொள்ள முடியாது.வாழ்க வட இந்தியா ,வாழ்க சிங்களம்.அழிக என்று யாரை கூறுவேன் என்பது உங்களுக்கு தெரியும்.
தயவு செய்து கேட்டுகொள்கிறேன்.எஸ் வி .சேகரை பார்த்தல் முகத்தில் காரி உமிழுங்கள்.இவ்வளவு கொடுமையான ஒரு ஜந்து தமிழ் நாடு உலாவிக்கொண்டு இருக்கிறது நினைத்தால் வேதனையாக உள்ளது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை ,நாட்டுபிரசைனைக்கு அரசியல் வாதிகள் தான் குரல் கொடுக்க வேண்டும் ,சரி அது இருக்கட்டும் ,,ஊரு ரெண்டு பட்டால் கூதடிக்குதான் கொண்டாட்டம் இது தெரியாது நமக்கு
முதலில் தமிழ் மாநிலத்தை தமிழ் நாடு என்று சொல்வதை நிறுத்துங்கள் !
sollathaan ninaikiren நல்லது .. தமிழ் மாநிலத்தில் தமிழன் என்கிற போர்வையில்வாளும் தெளுன்களை காய்யடிக்கவேண்டும்!!
உச்ச அதிகாரத்திலிருக்கும் தெளுங்கனை காய்யடித்தால் இந்த பார்பன நாய் சேகர் உட்பட மத்த வந்தேரிங்களும் அடக்கி வாசிக்கும் ..
s v சேகர் என்ன இவ்வளவு மடையனா? இந்த கூறு கெட்ட கம்மனாட்டி என்ன வடக்கத்தியனுக்கு ஜால்ரா போடுகிறானா?
அப்துல் கலாம் சொன்ன மாதிரி தமிழர்கள் ஒரு தனி நாடு பெறப் போவதை கனவாக கண்டு நிஜமாக்கப் பாடு படுகின்றோம். அதிலென்ன பிறருக்கு அங்கலாய்ப்பு?