தமிழ் படத்திற்கு கிடைத்த கௌரவம்

தமிழ் படத்திற்கு கிடைத்த கௌரவம் - Cineulagam

தமிழ் சினிமாவிற்கு சமீப காலமாக பொற்காலம் போல. காக்கா முட்டையை தொடர்ந்து மீண்டும் சமூக கருத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ள படம் குற்றம் கடிதல்.

இப்படத்தை கண்டிப்பாக ஒவ்வொரு ஆசியர்களும் பார்க்க வேண்டும் என பார்த்தவர்கள் அனைவரும் கூறுகின்றனர். இந்நிலையில் இப்படத்தை ஹிந்தி, மராத்தி என இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி ஹிந்தியில் ரீமேக் ஆனால், அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் ஷரதா கபூர் நடிப்பார் எனவும் தெரிவிக்கிப்படுகின்றது. மேலும், தமிழ் படங்களை மற்ற மொழி ரசிகர்களும் கவணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.cineulagam.com