இந்த வருடம் இதுநாள் வரை 103 தமிழ் படங்கள் வெளிவந்துள்ளதாம். இதில் பெரிய பட்ஜெட் படங்கள் 20, மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் 83 என 103 படங்கள் வெளிவந்துள்ளது.
இதில் அனைவருக்கும் லாபம் தந்த படங்கள் வெறும் 9 தான் என தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், பல படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படங்களாம், ஆனால், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல புதிய தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பதற்கே பயந்து நடுங்குகிறார்களாம்.
-http://www.cineulagam.com
நல்ல செய்தி! நடிகர்களுக்கு ஏன் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட வேண்டும்?
அவர்களின் ஊதிய (ஊதியம் பெரும்) காலம் மிக மிக குறுகிய காலம். பணிமனையில் வேலை செய்வோர் 55,60.65 அல்லது அதற்கு மேலேயும் பணிபுரிந்து ஊதியம் பெறலாம். ஆனால் நடிகர்களுக்கு மவுசு குறைந்ததும் எவனும் சீண்ட மாட்டான். அப்புறம் அவன் கதி அதோகதிதான். ஏதோ ஒருசில நடிகர்கள்தான் நீண்ட நாள் பேர் போடுகிறார்கள். பல நடிகர்கள் இறுதியில் மிகவும் பரிதாபமாக இருக்கிறார்கள். இது இருபாலினருக்கும் பொருந்தும். நடிகைகளை சற்று அதிகமாகவே பாதிக்கிறது. இளமையில் அவர்களுடைய செருக்கும் பல காரணங்களில் ஒன்று. ஒரு வகையில் விநியோகஸ்தர்கள் எல்லோரையும் ஏப்பம் விட்டுவிடுகின்றனர். முதல் போட்டு சினிமா எடுப்பவன் கடைசியில் தலையில் துண்டை போட்டுக்கொள்ளதான் வேண்டும். அங்கேயும் ஒருவன் ஒருவனை விழுங்கும் நிலைதான். தீர்வுதான் என்ன? முதல் போட்டு சினிமா எடுப்பவர்களும், விநியோகஸ்தர்களும் ஒற்றுமையுடன் செயல் பட்டால் நன்மைகளை எதிர்ப்பார்க்கலாம். எல்லோரும் வாழலாம். அதற்கு இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “புலி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அ லுவலகங்கள் உள்பட 35 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இதனால் திட்டமிட்டப்படி புலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முறையாகச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. க்யூப் தொழில்நுட்பத்துக்கான தொகை செலுத்தினால் மட்டுமே படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும் என்கிற நிலையில் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால், அவர்களின் வங்கி கணக்கைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் க்யூப் தொழில்நுட்பத்துக்குப் பணம் செலுத்தினால் மட்டுமே படம் வெளியாகும் என்பதால் குறித்த நேரத்தில் புலி படத்தை வெளியிடமுடியாமல் போனது. முதல் பாதிப்பாக, வெளிநாடுகளில் புலி படத்தின் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்ததாக, தமிழ்நாட்டில் இன்றைய சிறப்புக் காட்சிகள் (காலை 5 மணி) ரத்து செய்யப்பட்டன.திராவிட தெலுங்கு நடிகர்களின் திரைப்படங்கள் தங்குதடையின்றி வரிசையாக வெளியாகிறது !!(விசால் ரெட்டி ,தனுஷ் ,ஜெயம் ரவி ,சிவகார்த்திகேயன் சின்னமேளம் ) மங்குனி தலை அசித்துகுமாறு அடுத்த சூப்பர் ஸ்டாராம் அதற்காக தமிழ் முன்ணணி நடிகர்கள் காயடிக்கபடுகிறார்கள்! கன்னட பரட்டைவேற ஓய்வுபெறுவதாக இல்ல ..கருணாநிதிக்கும் ஒவ்வொரு தேர்தலும் இறுதி தேர்தல் இவனுக்கும் இறுதி படம் !!
தமிழர்கள் விசிலடிக்க மட்டும் தெரிந்தால் போதும் ..