இது எல்லாம் பொய்! ஈழ தமிழர்கள் மகா உத்தம சீலர்கள்! அவர்கள் மது,மாது,கொலை,கற்பழிப்பு,கடத்தல்,பொய் பித்தலாட்டம், சினிமா, கசிப்பு,கஞ்சா இது எதிலுமே ஈடுபடமாட்டார்கள்!!! இதை எல்லாம் நம்பாதிர்கள்!!!!! -இப்படிக்கு, குஞ்சி மயிரை மீன்!
Loading...
பிரபாகரன் யார் ? நம் தமிழ் இனத்துக்காக என்ன செய்தார் ? எந்த யுத்த காலத்திற் அவரை நீங்கள் பார்த்திர்கள் ?
Loading...
இந்த குஞ்சு மயிரை மீன் சரியான குசும்பு பிடிச்சவரு அப்பா.
Loading...
இன்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நிகராக அதற்கும் மேலாக ஈழ தமிழ் இளைஞர் சமுதாயம் பாழ் பட்டுவிட்டது!!! இதுதான் உண்மை!!! காடைத்தனம் (ரௌடித்தனம்), குண்டர் கும்பல், போதை பொருள் பயன்பாடு, கசிப்பு(சாராயம்), மதுவுக்கு அடிமை, காமக்களியாட்டம், பெண்பிள்ளைகளின் சீர்கேடு, சினிமா மோகம்……. யாழ்ப்பாணம் நகர் மையப்பகுதிக்குப் போய்பாருங்கள்…… தமிழர் பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் சிரிப்பாய் சிரிச்சு கிடக்குது!!!!!! இன்னும் சில பனங்கொட்டைகள் பழைய கதையை சொல்லி எங்கட காதில் பூ சுற்ற வேண்டாம்!!!! புலி படம் வெளியீடு அன்று யாழ்ப்பாணம் திரைஅரங்குகள் மற்றும் அதன் சுற்றாடல்கலில் பெண்பிள்ளைகள் மற்றும் பொது மக்கள், குடும்பஸ்தர்கள் யாரும் போகமுடியாத வண்ணம் ஈழ தமிழ் உத்தம சீலர்களின் அட்டகாசம், களியாட்டம் இருந்ததாக நேரில் கண்ட என் உறவுகள் கூறினர்!!! -இப்படிக்கு, குஞ்சி மயிரை மீன்!
Loading...
அங்கே மட்டுமா குஞ்சி அவர்களே , மலேசியாவில் தஞ்சம் கொண்டிருக்கும் 90 % இலங்கை தமிழர்கள் உண்மையாகவே போராளிகளோ அல்லது யாழ்ப்பான அகதிகளோ இல்லை .தங்களை அகதிகள் என அடையாளம் காட்டிக்கொண்டு தலைநகரில் உள்ள ஐநா அலுவலகத்தில் அகதிகள் அடையாள அட்டையை பெறுகின்றனர் . இவர்களில் பெரும்பாலோர் நூர்விலியா ,கண்டி போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் .குஞ்சி அவர்கள் கூறியது போல் எல்லா கெட்ட குணங்களும் இவர்களிடம் உண்டு . உதாரணத்திற்கு ஒரு உண்மை சம்பவம் 2014 ஆண்டு குளுவாங் ஜோகூரில் ஒரு சிறு அங்காடி முதலாளியின் 35 வயது மனைவியை 3 இலங்கை தமிழ் இளைஞர்கள் , நூதனமாக பேசி ,அந்த பெண்ணிடம் 20,000 ரிம பெற்றுக் கொண்டதுடன் அந்த பெண்ணை 1 வாரம் ஓட்டல் அறையில் வைத்திருந்தனர் .இந்த செய்தி தமிழ் தினசரிகளில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .
Loading...
பிழைப்புக்காக வெளிநாடு வந்த நல்ல இலங்கைத் தமிழர்களும் உண்டு. அதேவேளையில் தன் நாட்டில் பண்ண ரௌடித்தனம் இங்கே கொண்டு செயல்படுத்தும், இந்தோனேசியர்கள், மியன்மாரிகள், வியாட்நாமிகள் போன்று ஒரு சில இலங்கைத் தமிழர்கள் இருந்தால் அவர்களையே ஒரு பானை சோறுக்கு பதமாக எண்ணி விட முடியாது. இங்கே நாம் நொந்தவர்களை நோகடிக்காமல் அவர்களின் நோய்க்கு மருந்து கொடுப்போம். நம்மையே நோகடிக்கும் இலங்கியரை சட்டம் பார்த்துக் கொள்ளும்.
Loading...
பிரபாகரனே ஒரு சினிமா பைத்தியம்!!! அப்பேர்ப்பட்ட போர் சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வரும் சினிமாக்களை திருட்டு VCD மூலம் தவறாமல் பார்த்தவர்தான் இந்த கேரளா கொல்லம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் மலையாளி!!!! அப்புறம் அவர் நாட்டு ஈழத் தமிழர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்??? தமிழ்நாட்டு தமிழர்களைவிட அனைத்து தமிழ்நாட்டு தமிழ் சினிமாவின் தகவல்கையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் ஈழத் தமிழ் வெங்காயங்கள் !!! தமிழ் சினிமா தமிழ்நாட்டில் வெளிவரும்முன்னரே ஒருநாளுக்கு முன்னாடியே ஈழடமிளர்கள் வாழும் வெளிநாடுகளில் வெளியேறிவிடுகிறது…… அதையும் இதுகள் எல்லாம் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வரிசைக்கட்டிக்கொண்டு போய் பார்க்குங்கள்!!!! தமிழ்நாட்டுக்காரனைடான் இதுகளுக்குப் பிடிக்காதே அப்புறம் என்ன மயிருக்கு மானம் கெட்டு தமிழ்நாட்டு சினிமாவை இதுகள் பார்க்குதுகள்???? தூ….. மானம் கெட்டதுகள்!!!!!
Loading...
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்பதை தாங்கள் அறியாததா குஞ்சு மயிரை மீன்?. இங்கே வாழும் ஒரு சில யாழ்பாணத்து தமிழர்கள் மீது இருக்கும் வஞ்சத்தைக் கொண்டு இலங்கைத் தமிழர் மீது இருக்கும் வாஞ்சையை நிராகரிப்பது முறையல்லவே. எல்லாரிடத்திலும் குறையும், நிறையும் உள்ளது என்பதை அறிந்து செயல்படுவோம். உலகத் தமிழர் ஒன்று பட வேண்டிய 21-ம் நூற்றாண்டு இது.
Loading...
ஒரேயடியா துள்ளிக் குதிக்காதீங்கப்பா! இளைஞர்கள்னா அப்படித்தான்! எல்லா நாடுகளிலும் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்! ஏன்? நம் நாட்டிலேயே பாருங்கள். பள்ளிக்கூடம் போகிறவன் தண்ணி அடிக்கிறான். மூன்றாம் பாரம் படிப்பவன் நான்காம் பாரம் படிக்கும் பெண்ணை லவ் பண்ணுகிறான். இரண்டும் ஓடிப்போகின்றன. இரண்டும் குடும்பத்தினரிடையே பகைமை, சண்டை, குண்டர் கும்பல் தலையீடு! நம் நிலைமையே நாறிப் போய் கிடக்கின்றது! இவர்களுக்கு நல வழி காட்ட எத்தனையோ இயக்கங்கள், சங்கங்கள்! எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம்!
Loading...
இதற்குதானய்யா ஆன்மீகத்தை நம் உள்ளத்தில் கட்டி எழுப்ப சொன்னார்கள் நம் முன்னோர்கள். ஆனால் நடப்பது என்ன , சில முள்ளமாரிகளால் சுயநலத்திற்காக திசை திருப்பப்பட்டு வேளாவேலைக்கு பழங்களும், சூடமும் கொண்டு தட்சனை செலுத்தி ஆண்டவனை வணங்கினால் நீ சுகப்படுவாய் என்று ஏமாற்றபட்டோம். அது மட்டுமா? உள்ளத்தில் கட்டி எழுப்புவதை விட்டுபுட்டு, கல்லும், சிமென்தியும் கொண்டு, தான் என்ற அகம்பாவத்தில், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுக்கு ஒரு கோவில், தெருவுக்கு ஒரு கோவில், ஊருக்கு ஒரு கோவில் என்று பணத்தை கொட்டி, வானலாவ கட்டி அகமகிழ்கின்றோம். உருப்படுமா இந்த சமூகம்? சிந்திக்க வேண்டாம நாம். வளரும் இளையோருக்கு எதை விட்டு செல்ல போகின்றோம், எதை கற்று தர போகின்றோம்? சிந்திப்போமா நாம். =========== சடமான உரலுக்கு ஒரு பக்கத்தான் இடி,++++ மத்தாளத்திற்கோ இரண்டு பக்கத்தான் இடி,++++ சிந்திக்காத மனிதனுக்கோ,++++ எங்கே போனாலும் அடி, ++++எல்லா பக்கமும் இடி.
Loading...
நானும் இலங்கை தான். உங்களுக்கு இலங்கை தமிழர்கள் பத்தி என்ன தெரியும் ? இலங்கை தமிழர், தமிழ் ஈழம் பத்தி பேசறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை.. நேருல கண்டவர்கள் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை நாங்கள் மட்டும் தான்.. வேற யாரும் இல்லை.
இது எல்லாம் பொய்! ஈழ தமிழர்கள் மகா உத்தம சீலர்கள்! அவர்கள் மது,மாது,கொலை,கற்பழிப்பு,கடத்தல்,பொய் பித்தலாட்டம், சினிமா, கசிப்பு,கஞ்சா இது எதிலுமே ஈடுபடமாட்டார்கள்!!! இதை எல்லாம் நம்பாதிர்கள்!!!!!
-இப்படிக்கு, குஞ்சி மயிரை மீன்!
பிரபாகரன் யார் ? நம் தமிழ் இனத்துக்காக என்ன செய்தார் ? எந்த யுத்த காலத்திற் அவரை நீங்கள் பார்த்திர்கள் ?
இந்த குஞ்சு மயிரை மீன் சரியான குசும்பு பிடிச்சவரு அப்பா.
இன்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நிகராக அதற்கும் மேலாக ஈழ தமிழ் இளைஞர் சமுதாயம் பாழ் பட்டுவிட்டது!!! இதுதான் உண்மை!!! காடைத்தனம் (ரௌடித்தனம்), குண்டர் கும்பல், போதை பொருள் பயன்பாடு, கசிப்பு(சாராயம்), மதுவுக்கு அடிமை, காமக்களியாட்டம், பெண்பிள்ளைகளின் சீர்கேடு, சினிமா மோகம்……. யாழ்ப்பாணம் நகர் மையப்பகுதிக்குப் போய்பாருங்கள்…… தமிழர் பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் சிரிப்பாய் சிரிச்சு கிடக்குது!!!!!! இன்னும் சில பனங்கொட்டைகள் பழைய கதையை சொல்லி எங்கட காதில் பூ சுற்ற வேண்டாம்!!!! புலி படம் வெளியீடு அன்று யாழ்ப்பாணம் திரைஅரங்குகள் மற்றும் அதன் சுற்றாடல்கலில் பெண்பிள்ளைகள் மற்றும் பொது மக்கள், குடும்பஸ்தர்கள் யாரும் போகமுடியாத வண்ணம் ஈழ தமிழ் உத்தம சீலர்களின் அட்டகாசம், களியாட்டம் இருந்ததாக நேரில் கண்ட என் உறவுகள் கூறினர்!!!
-இப்படிக்கு, குஞ்சி மயிரை மீன்!
அங்கே மட்டுமா குஞ்சி அவர்களே , மலேசியாவில் தஞ்சம் கொண்டிருக்கும் 90 % இலங்கை தமிழர்கள் உண்மையாகவே போராளிகளோ அல்லது யாழ்ப்பான அகதிகளோ இல்லை .தங்களை அகதிகள் என அடையாளம் காட்டிக்கொண்டு தலைநகரில் உள்ள ஐநா அலுவலகத்தில் அகதிகள் அடையாள அட்டையை பெறுகின்றனர் . இவர்களில் பெரும்பாலோர் நூர்விலியா ,கண்டி போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் .குஞ்சி அவர்கள் கூறியது போல் எல்லா கெட்ட குணங்களும் இவர்களிடம் உண்டு . உதாரணத்திற்கு ஒரு உண்மை சம்பவம் 2014 ஆண்டு குளுவாங் ஜோகூரில் ஒரு சிறு அங்காடி முதலாளியின் 35 வயது மனைவியை 3 இலங்கை தமிழ் இளைஞர்கள் , நூதனமாக பேசி ,அந்த பெண்ணிடம் 20,000 ரிம பெற்றுக் கொண்டதுடன் அந்த பெண்ணை 1 வாரம் ஓட்டல் அறையில் வைத்திருந்தனர் .இந்த செய்தி தமிழ் தினசரிகளில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .
பிழைப்புக்காக வெளிநாடு வந்த நல்ல இலங்கைத் தமிழர்களும் உண்டு. அதேவேளையில் தன் நாட்டில் பண்ண ரௌடித்தனம் இங்கே கொண்டு செயல்படுத்தும், இந்தோனேசியர்கள், மியன்மாரிகள், வியாட்நாமிகள் போன்று ஒரு சில இலங்கைத் தமிழர்கள் இருந்தால் அவர்களையே ஒரு பானை சோறுக்கு பதமாக எண்ணி விட முடியாது. இங்கே நாம் நொந்தவர்களை நோகடிக்காமல் அவர்களின் நோய்க்கு மருந்து கொடுப்போம். நம்மையே நோகடிக்கும் இலங்கியரை சட்டம் பார்த்துக் கொள்ளும்.
பிரபாகரனே ஒரு சினிமா பைத்தியம்!!! அப்பேர்ப்பட்ட போர் சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வரும் சினிமாக்களை திருட்டு VCD மூலம் தவறாமல் பார்த்தவர்தான் இந்த கேரளா கொல்லம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் மலையாளி!!!! அப்புறம் அவர் நாட்டு ஈழத் தமிழர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்??? தமிழ்நாட்டு தமிழர்களைவிட அனைத்து தமிழ்நாட்டு தமிழ் சினிமாவின் தகவல்கையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் ஈழத் தமிழ் வெங்காயங்கள் !!! தமிழ் சினிமா தமிழ்நாட்டில் வெளிவரும்முன்னரே ஒருநாளுக்கு முன்னாடியே ஈழடமிளர்கள் வாழும் வெளிநாடுகளில் வெளியேறிவிடுகிறது…… அதையும் இதுகள் எல்லாம் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வரிசைக்கட்டிக்கொண்டு போய் பார்க்குங்கள்!!!! தமிழ்நாட்டுக்காரனைடான் இதுகளுக்குப் பிடிக்காதே அப்புறம் என்ன மயிருக்கு மானம் கெட்டு தமிழ்நாட்டு சினிமாவை இதுகள் பார்க்குதுகள்???? தூ….. மானம் கெட்டதுகள்!!!!!
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்பதை தாங்கள் அறியாததா குஞ்சு மயிரை மீன்?. இங்கே வாழும் ஒரு சில யாழ்பாணத்து தமிழர்கள் மீது இருக்கும் வஞ்சத்தைக் கொண்டு இலங்கைத் தமிழர் மீது இருக்கும் வாஞ்சையை நிராகரிப்பது முறையல்லவே. எல்லாரிடத்திலும் குறையும், நிறையும் உள்ளது என்பதை அறிந்து செயல்படுவோம். உலகத் தமிழர் ஒன்று பட வேண்டிய 21-ம் நூற்றாண்டு இது.
ஒரேயடியா துள்ளிக் குதிக்காதீங்கப்பா! இளைஞர்கள்னா அப்படித்தான்! எல்லா நாடுகளிலும் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்! ஏன்? நம் நாட்டிலேயே பாருங்கள். பள்ளிக்கூடம் போகிறவன் தண்ணி அடிக்கிறான். மூன்றாம் பாரம் படிப்பவன் நான்காம் பாரம் படிக்கும் பெண்ணை லவ் பண்ணுகிறான். இரண்டும் ஓடிப்போகின்றன. இரண்டும் குடும்பத்தினரிடையே பகைமை, சண்டை, குண்டர் கும்பல் தலையீடு! நம் நிலைமையே நாறிப் போய் கிடக்கின்றது! இவர்களுக்கு நல வழி காட்ட எத்தனையோ இயக்கங்கள், சங்கங்கள்! எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம்!
இதற்குதானய்யா ஆன்மீகத்தை நம் உள்ளத்தில் கட்டி எழுப்ப சொன்னார்கள் நம் முன்னோர்கள். ஆனால் நடப்பது என்ன , சில முள்ளமாரிகளால் சுயநலத்திற்காக திசை திருப்பப்பட்டு வேளாவேலைக்கு பழங்களும், சூடமும் கொண்டு தட்சனை செலுத்தி ஆண்டவனை வணங்கினால் நீ சுகப்படுவாய் என்று ஏமாற்றபட்டோம். அது மட்டுமா? உள்ளத்தில் கட்டி எழுப்புவதை விட்டுபுட்டு, கல்லும், சிமென்தியும் கொண்டு, தான் என்ற அகம்பாவத்தில், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுக்கு ஒரு கோவில், தெருவுக்கு ஒரு கோவில், ஊருக்கு ஒரு கோவில் என்று பணத்தை கொட்டி, வானலாவ கட்டி அகமகிழ்கின்றோம். உருப்படுமா இந்த சமூகம்? சிந்திக்க வேண்டாம நாம். வளரும் இளையோருக்கு எதை விட்டு செல்ல போகின்றோம், எதை கற்று தர போகின்றோம்? சிந்திப்போமா நாம்.
===========
சடமான உரலுக்கு ஒரு பக்கத்தான் இடி,++++
மத்தாளத்திற்கோ இரண்டு பக்கத்தான் இடி,++++
சிந்திக்காத மனிதனுக்கோ,++++
எங்கே போனாலும் அடி,
++++எல்லா பக்கமும் இடி.