ஞாயிறன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒட்டுமொத்த வாக்களிப்பு நடைமுறையையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் தமிழ்நாட்டின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் செய்தி வறுமையை மிகத்தெளிவாக காட்டக்கூடிய ஒரு நிகழ்வு என்று சாடுகிறார் எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரன். சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். -BBC
உண்மையே! ஒரு நடிகனைக் குறை கூறினால் அவனது ரசிகன் கொதித்து எழுகிறான்! முன்பெல்லாம் தமிழ் நாட்டில் வேலைவெட்டி இல்லாதவர்கள் அதிகம் என்பதால் அவன் சினிமா பார்ப்பதையே ஒரு தொழிலாகக் கொண்டிருந்தான். இப்போது என்ன கேடு? வேலையா இல்லை? இன்னுமா இப்படி இருப்பார்கள்?
ஈழத்தில் படுகொலை நடந்த போது இதே தொலைகாட்சிகள் ..நமீதா நடனம் ..புதிய படங்கள் காட்டி மகிழ்ந்தன …வெட்கம் இல்லாமல் இப்பொது வெளிநாடு ஈழ தமிழர்களுக்கு சந்தா விற்கின்றன
தொலைகாட்சிகள், சினிமா மக்களை அச்சு வார்க்கும் இயந்திரம். அதனை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போர் மக்களை மாக்களாகவும் ஆக்கிடலாம், மாக்களை மக்களாகவும் வார்த்து எடுக்கலாம். இது அவரவர் நோக்கத்தைப் பொறுத்தது.
கசப்பான உண்மை.
நடிகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு
உன் குடும்பத்தை பாருங்கடா,
எவன் எக்கேடு கெட்டால் உன் வேலையை பாருங்கடா,
மடத்தமிழர்கள் சினிமாவுக்கு அடிமைதான் — சினிமா நடிகர்களின் அட்டைகளுக்கு பால் அபி ஷேகம் செய்யும் மூடத்தனம் வேறு எங்கு இருக்கிறது? நல்ல கல்வி இல்லாததே– அத்துடன் அங்கு இருக்கும் ஒற்றுமை இன்மை உயர்வு தாழ்வு அத்துடன் பச்சோந்தித்தனம் சொல்லவே எரிகிறது.
மனுஷ்யபுத்திரன்,, சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். -புத்திரன் அவர்களே நீங்கள் சொன்னதில் எந்த தப்பும் இல்லை ,உண்மைதான் ,அதே வேளையில் அரசியல் வாதிகளும் நடத்தும் கூத்துகளையும் சொல்லி கட்ட வேண்டும் ,அரசியல் என்ற பெயரில் மக்களை அடிமைகளாக்கி ,முட்டால்ல்கி கொண்டு இருக்கிறார்கள் ,அதையும் சொல்லுங்கள் ,சிமாவை அம்பு விடாதீர்கள் ,சரஸ்வதி கோபித்து கொள்வார்கள் ,,,,பக் பக் பக
மட தமிழர்கள் அரசிவதிகளுக்கும் அடிமை ,,,தொலைகாட்சிகள் முதல் முதலில் டாயரிக்கப்பட்டது பொழுது போக்குக்காக ,அதுதான் சினிமா ,,அரசியலுக்கும் ,நாட்டு பிரச்சனைக்கும் கிடையாது .சிகரெட் குடிக்கிறவனை குறை சொல்லவதை விட்டு விட்டு சிகரெட் தாயரிக்கும் நிறுவனத்தை இழுத்து மூட சொல்லுங்கள் ,அந்த தைரியம் இருக்கா உங்களுக்கு ,புகை மது உடலுக்கு கேடு என்று திரையில் போட்டால் போதாதுடா ,சிகரெட் தயாரிக்கும் கம்பெனியையும் அரசாங்கத்தையும் கண்டிக்க துணிவிருக்கா ?? போயி வேலைய பாருங்கடா வந்துட்டானுங்க வரிஞ்சி கட்டிகிட்டு