சமூக அக்கறையற்ற பண்ணாடைகளே இதோ பார்..!! இனி இந்த நடிகர்களை என்ன செய்ய போகிறாய் ?? இந்த பண்ணாடைகளின் கடவுட்டுகள்,படங்கள் … இந்த மண்ணில் இருக்க கூடாது …!!
உடனே முடிவு எடு…!! இனி இந்த மண்ணில் நடிகர்களுக்கு நடிகர் சங்கம் இருக்க கூடாது என முடிவு எடு !!
மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரச்சனையை மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும். நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு…
ஆந்திராவில் புயல் வெள்ளத்திற்க்கு ஓடோடி உதவிய கூத்தாடிகள் இப்போது எங்கே போனார்கள்………
இருப்பாய் தமிழா நெருப்பாய்….
-Separate Tamil Nadu
தமிழ் நாட்டு மக்களே கூத்தாடிகளை கூத்தாடிகளையாய் பாருங்கள்.குலதெய்வமாக கும்பிடாதீர்கள். நடிகர்களுக்கு பாலாபிஷேகமும் கட் அவுட்டும் எப்பொழுது நிறுத்தப்படுகிறதோ அப்பொழுதுதான் தமிழக இளைஞர்கள் சுய மரியாதை உள்ள இளைஞர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
ஏன் சொல்லமாட்டானுங்க
இறைவன் ஒருவனை மற்றும் வணங்கும் எவரும் கூத்தாடிகலை வணங்க மாட்டார்கள்.
தங்களின் வாழ்வே தமிழர்களால் ஆனால் ஏதும் செய்ய முடியாது— என்ன செய்வது? தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சூடு சொரணை கிடையாதே.
ஓடி ஓடி ,நடிகர்களின் கட அவுட்டுக்கு பால் பான்னாடைகள் என்று சொன்ன அந்த பன்னாடைக்கு நன்றி ,முதலில் அந்த பன்னாடை நிவாரண நிதிக்கு என்ன கொடுத்து உதவினார்கள் ,,இயற்க்கை பேரிடர் நடந்தால் அரசியல் வாதிகளை போயி நோண்ட வக்கில்ல வந்துட்டானுங்கள் ,இனி உலகம் அழிந்தால் யாரிடம் போயி மன்றாடுவேங்க
மானமுள்ள தமிழன் கூத்தாடிகளுக்கு துதிப் பாடமாட்டான் வெள்ளப்பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவித் தமிழ்மக்களே அவர்களை உறிஞ்சித்தான் இவர்கள் பிழைக்கிறார்கள் இன்று வக்கனையாகப் பேசுகிறார்கள் தமிழர்களுக்கு புரிந்தால் சரி !
தமிழ் படங்கள் பார்க்க வேண்டிய கடமை நடிகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனால் தமிழர் சினிமா படம் பார்க்க வேண்டியதில்லை என்று மக்கள் ஒரு போடு போடுங்களேன். அப்போது சினிமா பக்தியின் பலம் நடிகர்களுக்கு புலனாகும்.
இந்த நடிகர்களை குற்றம் சொல்வது மடமை .தமிழ் நாட்டில் இருக்கும் சாதி தமிழன் முதல் அமெரிக்க மோகம் தமிழன் வரை இவர்கள் எடுக்கும் குப்பை படங்களுக்குகே வருமானத்தை தரும் போது இவர்களுக்கு ரசிகர்களின் சமுக பிரச்சனயில் எதற்கு கவலைப்படணும் . அடுத்தது தமிழக மக்கள் சாதிய அரசியலுக்கு அளிக்கும் ஆதரவும் சாதிய அரசியல் குறித்து பெற்ற விழிப்புணர்வும் மக்கள் நலம் சார்ந்து இயங்கும் அரசியலுக்கு ஆதரவு மற்றும் விழிப்புணர்வு பெறவில்லை பெற முயற்சிப்பதும் இல்லை . இப்படி ஒரு நிலைப்பாட்டில் மக்கள் இருப்பதால் அங்கே மக்கள் நலன் சார்ந்து இயங்கும் இயங்கள் கட்சிகள் தொடர்ந்து நேர்மையாக இயங்க முடியவில்லை ,.