ஹைதராபாத்: ரசிகர்கள் எனக்கு அளித்துள்ள உலகநாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தின் தெலுங்குப் பதிப்பு சீகட்டி ராஜ்ஜியம் என்ற தலைப்பில் இன்று வெளியானது. அதையொட்டி இன்று செய்தியாளர்களை ஹைதராபாதில் சந்தித்த கமல் கூறியதாவது:
நான் சினிமாக்காரன். என்னை நடிகராக, டைரக்டராக, தயாரிப்பாளராக, நடன இயக்குனராக எந்த கோணத்தில் ரசிகர்கள் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் டைரக்டர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இதை பாலசந்தரிடம் சொன்னேன். அதற்கு அவர் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் டைரக்டர் ஆகலாம். ஆனால் உன்னுள் ஒரு நல்ல நடிகன் தெரிகிறான் என்று என்னை உற்சாகப்படுத்தினார். அவரது விரலை பிடித்துக் கொண்டு இதுவரை வந்து விட்டேன்.
எனது இந்த நீண்ட பயணம் எனக்கு போராடிக்கவில்லை. காலையில் எழுந்தவுடனேயே நான் சினிமா பற்றித்தான் யோசிப்பேன்.
எனக்கு அரசியல் தெரியாது. கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் இல்லை. ஆனால் கடவுளை நம்புபவர்களை நான் கவரவிப்பேன். அவர்களின் நம்பிக்கைக்கு நான் மதிப்பளிப்பேன்.
நான் இதுவரை சினிமாவில் எவ்வளவு ரூபாய் சம்பாதித்து இருக்கிறேன் என்று கணக்கு பார்க்கவில்லை. ரசிகர்களின் கைதட்டலுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. நான் எந்தமொழி படத்தில் நடித்தாலும் என்னை தமிழன் என்று யாரும் பார்க்கவில்லை. என்னை ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார்கள். தெலுங்கு, இந்தி என எந்தமொழி படங்களில் நடித்தாலும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நான் ஒரு நடிகராகத்தான் தெரிகிறேன்.
நான் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்குகாரன் என்று கவுதமி என்னை நினைத்துள்ளார். ஆனால் நான் தமிழன் என்று தெரிந்ததும் கவுதமி ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். நான் அவரிடம் இருந்து தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் பாரதியார் கவிதை இடம் பெற்றுள்ளது. அந்த படம் தெலுங்கில் ‘ஆகலி ராஜ்யம்’ என்ற பெயரில் வெளியானது. இதில் தெலுங்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் கவிதை இடம் பெற்றிருந்தது. அந்த கவிதையை பேசி பேசி நான் தெலுங்கு கற்றுக் கொண்டேன். அந்த கவிதையை கவிஞர் ஸ்ரீஸ்ரீ முன்பு பேசி பாராட்டு பெற்றேன். எப்படி இவ்வளவு அழகாக தெலுங்கு பேசுகிறீர்கள் என்றார். உங்கள் கவிதையை பேசி பேசி தெலுங்கு கற்றுக் கொண்டேன் என்றதும் சந்தோஷப்பட்டார்.
ரசிகர்கள் கொடுத்துள்ள உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? என்று அடிக்கடி என்னையே நான் கேட்டுக் கொள்வேன். தெருவில் விளையாடும் ஒரு குழந்தையை அதன் தாய் மகாராஜா என்று அழைப்பது வழக்கம். அதற்கு அந்த குழந்தை நான் மகாராஜா என்று எண்ணி கர்வம் கொள்ளக்கூடாது. அதுபோல் தான் உலக நாயகன் பட்டத்தை நினைத்து நான் கர்வம் கொள்வதில்லை.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்கராவ், நாகேஸ்வராவ் போன்ற பெரிய பெரிய நடிகர்கள் நடித்த சினிமாவில் நான் ஒரு சின்ன நடிகர்தான்.
சொந்தமாக ஆளாளுக்கு சூட்டிக்க வேண்டியதுதான் ..
நீ எடுகிறபடதில பாதிக்குமேல் நாங்க ஏற்கனவே பார்த்த ஆங்கிலபடதொட கதை ..
தமிழன்கிட்டதான் நீ ஒழக்க நாயகன் ..
ஒன்படதில ஒன் ஆரியத்தை ஒசத்தியா கவுருவமா காம்பிப்ப ..
போலிஷ் அதிகாரி /நீதிபதி /உளவுத்துறை அதிகாரி அரசாங்க அதிகாரி பெயர்கள்கூட படத்தில்கூட தமிழ்பெயர் வைக்கமாட்ட ..இதுவும் தமிழர்களை உளவியல்ரீதியாக அடிமைபடுத்தி வைக்கும் ஒருதந்திரம் .. இவன்படம் /கன்னட காக்கை வலிப்புகாறன் /அசித்து க்குமாறு படங்களில் வேலை செய்தவர்களின் பெயர்பட்டியலை பார்த்தால் தமிழன் ஒன்னு ரெண்டுபேர்தான் .. பாட்டு எழுதுகிறவனும் நகசுவைகாறனும்தான்..இந்த ரெண்டிலயும் அந்நியன் மண்ணின் மைந்தனை அடித்துக்க முடியாது ..ஆந்திராவில தெலுங்கு சினிமா பெயரை இந்திய சினிமான்னு மாத்திடுங்கன்னு இவன்போய் சொல்லமுடியுமா ? கூறுகெட்ட ஆரியன் …ஒருநாயும் சோறுபோடும் மண்ணுக்கும் மொழிக்கும் விசுவாசமாக இருக்கமாட்டேன்கிறான் ..சண்டாளர்கள்
ஏன் ஜாதி வெறியும் ,இன வெறியும் இப்படி தாண்டவம் ஆடுகிறது என்று தெரியவில்லை , கன்டசாலா, சீனிவாஸ் ஏ. ம்.ராஜா , பாலா ,T .ம் ,s ,என்று ,தமிழர் இல்லாத வர்களின் பாடல்களை அன்றும் ரசித்தோம் ,இன்றும் ரசிக்கிறோம் . ஏன் நமது மலேசிய மண்ணிலும் ,எளிகேட்ஸ் என்ற தமிழர்கள் மலாய் பாடல் பாடியதை மலாய் காரர்கள் ரசிக்க வில்லையா !!! பி.ரம்லி என்ற மலாய் நடிகரை வைத்து மலாய் திரைப்படம் எடுத்தவர் ,கிருஷ்ணன் என்ற தமிழர் . கலையை இன , மத ,மொழி, ஜாதி பேதம் இன்றி ரசிக்க தெரியாத ஜென்மங்கள் , எதிலும் குறை காண்பதே வழக்கம் . அடுத்தவனாவது தமிழை வளர்க்கிறான் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள் , மானம் கேட்ட தமிழனை விட இவன் எய்வளவோ
மேல்.
தெலுங்கு மணியா உங்கள் கேடுகெட்ட கலாசாரத்தை தமிழர்கள்மேல் திணிக்காதீர்கள் ..
எங்கள் தாய்மொழியை அடுத்தவன் வளர்த்து போதும் !
வடுக ஆக்கிரமிப்புக்கு பிற்பாடுதான் தமிழும் தமிழரும் நலிவுற்றார்கள் ..
தமிழர் ஆலயங்கள் தெலுங்கு பிராமணர்கள் வசமானது ..
மானங்கெட்ட தெலுங்கு மணியா எங்கள் தமிழை வளர்கிறதை நாங்க பார்த்துக்கிறோம் .. நீங்க உங்க தெலுங்கில் மாட்டலாடுங்க ..அதை தூய்மை படுத்துங்க ..பாதிக்குமேல் ஆரியமொழி கலப்படம் ..அதை வளர்கிற வழிய பாருங்க நைனா
மணியம் ..கன்டசாலா, சீனிவாஸ் ஏ. ம்.ராஜா , பாலா ,T .ம் ,s ,என்று ,தமிழர் இல்லாத வர்களின் பாடல்களை அன்றும் ரசித்தோம் ,இன்றும் ரசிக்கிறோம்
இவர்கள் அனைவரும் தமிழரல்லாதார் என்கிறீர்கள் நல்லது ..
இப்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள தெலுங்கர்கள் யாரும் தங்களை தெலுங்கர்களாக அடையாலபடுத்துவதில்லை ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிடலாம்கிற ஆசைதான் .
கடந்தகாலங்களில் ஒருத்தன் தன்னை விசால் ரெட்டி என்று சமுகவலைதலங்கள் இதரவற்றிலும் அடையாள படுத்தியவன் திடீர்ன்னு தமிழ்சினிமாவில் சங்க உயர்பதவிக்கு போட்டியிட தயாரானவுடன் ரெட்டிய நீக்கிட்டான் ..நானும் தமிழன்தான் மதுரக்காரன் சென்னைலதான் படிச்சேன்ன்னு அறிக்கை விடுறான் ..
அவன் அப்பனுக்கும்சரி அவனுக்கும்சரி தமிழே ஒழுங்கா பேசதெரியாது நானும் தமிலந்தாண்டா !! ஏன்டா உங்க தாய இப்படி அசிங்க படுத்திறிங்க ? அப்போ தமிழனுக்கா ….?
தமிழன் சாதிவெறியன் இனவெறியன் !!
கர்னாடக சங்கீதம் இசைக்கு அடிபடையாம் என்னவோ நமக்கெதற்கு வீண் வம்பு ,நாராயண நாராயண.
ஐயா தமிழர் அவர்களே உங்கள் தமிழ்நாட்டில் , போய் கால் வைத்தவுடன் , இன்னாமே ஊருக்கு புச்சா க்கிற , என்று அழகிய தமிழ் பேசுகிறான் தமிழகத்தை காக்கும் உங்கள் மான மிகு தமிழன் .
கிளாந்தானில் போய் மலாய் மொழியில் நாம் பேசுவோமானால், அவன் திரும்பி பேசும் மலாய் மொழியைக் கண்டு நாம் மயங்கி விழுந்து விடுவோம். அது போலதான் சிருங்காரச் சென்னையிலே படிப்பறிவில்லாத பாமர பாட்டாளியாக இருக்கும் தமிழனும், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் பிற மொழியாளரும் பேசும் தமிழ். இதெல்லாம் இந்த பிற சுப்ரமணியத்திற்கு தெரிந்தும் தெரியாதது போல் எழுதுவதுதான் வேடிக்கை.
“அடுத்தவனாவது தமிழை வளர்க்கிறான் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள் மானம் கேட்ட தமிழனை விட இவன் எய்வளவோ மேல்.”
நாங்க ரொம்ப நாளாக இவன் மேல், அவன் மேல் என்று தமிழரோடு பிறரை ஒப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தபொழுது இனித்தது. இன்று இழந்த மானத்தை மீட்டெடுக்கும் தமிழன் தோன்றியபோது, இவன், அவனைவிட விட தமிழன் மேல் என்று சொல்லும் பொழுது கசக்கின்றதோ?. கசகட்டும். திராவிடம் ஒழிந்தது. தமிழர் தேசியம் இனி ஓங்கும்.
நடிகர் விசயகாந்தின் நரித்தனம்
————————————————–
“தமிழன் என்று சொல்”என்ற திரைப்படம் என்மொழிப்படம்.தமிழுக்காகவும்,இந்தக்கதையில்
இருந்த தமிழ்உணர்வுக்காகவும் அரசியலில் நுழைந்தபின் நடிக்காதிருந்தநான் மீண்டும் நடிக்க
ஒப்புக்கொண்டேன்,என்று நடிகர் விசயகாந்து திருவாய்
மலர்ந்தருளியிருக்கிறார்.
இவர்நடத்தும் கட்சிக்குப்பெயர் தேசியத்திராவிடமுன்னேற்றக்கழகம்.
இதில் தமிழுக்கு இடமில்லை.
இவர்கட்சிக்கான பதவிகளிலெல்லாம் தெலுங்கர்கள்.
இவர்கட்சியின் சட்டமன்றஉறுப்பினர்களெல்லாம்
தெலுங்கர்கள்.
இவர் கட்சிநடத்த பெறும் உதவி, ஆலோசனைகளெல்லாம் தெலுங்கர்களிடமிருந்து.
இப்போது தமிழ் இவர்மொழியாம்.இவருக்கு தமிழுணர்வு
பொங்கிவழிகிறதாம்.
தமிழர்களே,தமிழர்களாகிய நம்மை எவ்வளவு இளிச்சவாயன்களாக நினைத்திருந்தால் இந்தஆள்
இப்படிப்பேசியிருக்கமுடியும்.இப்படிப்பேசியே தமிழன்தலையில் மிளகாய்அரைத்த தெலுங்கர்கள்
வரிசையில் இவரும் இடம்பிடித்திருக்கிறார்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும்
இருக்கத்தான் செய்வார்கள்.
நன்றி. செல்வன்
ஐயா இனிமேல் மலேசியாவில் மலையாளிகளும் தெலுங்கர்களும் தங்கள் வீடு திருமணத்தில் தமிழ் பாடல்களை தடை செய்தால் நல்லது . அது அவர்களின் தாய்மொழி இல்லை .
பரம் அவர்கள் சொல்வதை நான் ஆமோதிக்கின்றேன். ஒரு தமிழர் முன்மொழிந்து அடுத்த தமிழர் வழிமொழிந்து ஏற்றுக் கொள்வோம். அப்பத்தான் ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து நாம் தமிழர் பிழைக்கின்ற வழியைக் காண முடியும்.
ஐயா பரம் அவர்களே, உங்கள் எண்ணத்தை உங்கள் தெலுங்கு நண்பர்களிடமோ அல்லது மலையாளி நண்பர்களிடமோ சொல்லிப் பாருங்கள், உங்கள் மதிப்பு என்னாகுமென்று நன்றாகவே தெரியும்..
தமிழ் மண்ணிலே இன வெறிய தூண்டிவிட்டது யாருன்னு உனக்கு தெரியாதா? தேவை இல்லாம மொத்து வாங்க போறே…
வேண்டாம் பரம் விட்டு விடுவோம் .தடை செய்தால் அவர்களுக்கு மொழியே இல்லாமல் போய் விடும் .தமிழ் 70% + சமஸ்கிருதம் 30 % =மலையாளம் . தமிழ் 40% + சமஸ்கிருதம் 60 % = தெலுங்கு . ஆகவே மலையாளிகளும் ,தெலுங்கர்களும் அவர்கள் மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை எடுத்துக்கொண்டால் மிஞ்சியிருப்பது சமஸ்கிருதம் மட்டும்தான் .பாவம் சமஸ்கிருதமும் அவர்கள் மொழியில்லையே .
பொருத்தம் இல்லை என்று தெரியும்தானே
அப்புறம் என்ன மயிருக்குடா படத்தில் பெயருக்கு முன்னால் பட்டத்தை போடுறாய் நாராபயலே
பரம் ,பரம் ,சிதம்பரம் .மலேசியாவில் எல்லோரும் அறிந்த மொழி ,மலாய்மொழி .திருமணம் ,திருவிழா போன்ற நம் நிகழ்சிகளில் இனி மலாய் பாடலை ஒலி போம் ……..
யார் ஒருவர் பிற மொழியை அசிங்க படுத்ட வில்லையோ அவரே தன் தாயி மொழியை உண்மையாக நேசிப்பபவராக இருப்பார். ஏன் தமிழ் மொழியை போல் அனைதும் உயர்ந்த மொழியே.அன்பிற்கு மொழி இல்லை …..அன்பே சிவம்