மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் நடிகர்கள் பலரும் நிவாரண நிதியளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிவாரண நிதிக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் (நடிகர்கள் சூர்யா, கார்த்தி) ரூ. 25 லட்சமும், நடிகர் விஷால் சார்பாக ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷும் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளார். பிரபு – விக்ரம் பிரபுவும் சத்யராஜ் – சிபிராஜும் முறையே ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 2.5 லட்சம் அளித்துள்ளார்கள்.
நடிகர், நடிகைகளிடம் திரட்டப்படும் நிவாரண நிதி முதல்வர் நிவாரண நிதிக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
-http://www.dinamani.com
நடிகைகள் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்க மாட்டார்களோ !!!
தமிழ் நாட்டு அரசுவின் கையால் ஆகாதனம் வெட்ட வெளிச்சம்– நான் 10 ஆண்டுகளுக்கு முன் சென்னை சென்றிருந்தேன்– அப்போதே நான் கவனித்தது சில நிமிடங்களிலேயே மழை நீர் ஓடாமல் நின்றது– இதகி எல்லாம் அங்கு கவைக்க யாரும் கிடையாது— எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதுவே மிக முக்கியம் அங்கு– அத்துடன் பதவியின் அதிகார பலத்தை காண்பிப்பதிலும் போட்டா போட்டி– மற்ற நாடுகள் எங்கோ போய்கொண்டிருக்கின்றன– ஆனால் இவன்களுக்கு அதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது– அதிலும் நல்ல ஒருவனை கவிழ்ப்பதில் அதி தீவிரமாக செயல் படுவான்கள்– இன்னும் எவ்வளவோ. பேசவே நா கூசுகிறது-
நல்ல வேலையாக தற்போது தமிழன் நாசர் சங்க தலைவராக இருக்கிறார். வேற்று மாநிலத்துகாரன் தலைவராக இருந்தால் தமிழா உன் பாடு தல்லாடுதான்.கண்டுக்கவே மாட்டார்கள்.
ஏற்கனவே வெள்ள நிவாரணத்துக்கு பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்ன கூட்டாடிகள் தானே…
மக்கள் கோடி பிடிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவும். ஊடகங்கள் ஊர் முழுக்க செய்தி சொல்லியதால் வந்த விளைவு….இப்போ பண மழை பொழிகிறது. சினிமாவில் மட்டும் இவனுங்க கூத்தாடி கிடையாது. பொதுவில் கூட நல்ல கூட்டாடிகள். கொள்கை இல்லாத கோமாளிகள்..!!! …..த்துதேரி
ஒரு தமிழன் தான் தமிழ் நாட்டை ஆழ வேண்டும் ….முடியுமா ?
அந்த பணத்தை எதற்கு முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் . நடிகர் சங்கமே எதாவது ஆககரமான முயற்சி எடுக்கலாமே . அந்த பணத்தை அங்கே அனுப்பி விட்டு பிறகு விஷால் தெலுங்கன் திருடிவிட்டான் என்று கதை கட்டவா ?
அரசியல் வாதிகளை விட்டு விட்டு போயி நடிகனிடம் இருக்கும் பணத்தை சொரண்டி பிச்சை எடுங்கடா ,சொறன கேட்ட பயல்கள ,,தலைவர் ரஜினி அவர்கள் 10 LAK கொடுத்து இருக்கிறார் ,இதெல்லாம் போட மாட்டேங்கள ,?? வெள்ளத்திலே மூழ்கி சாவுங்கடா
ரிஷி அவர்களே நீங்கள் எவ்வளவு பணம் அனுபுசி வசிங்கே ??
போயி கும்பிடுற சாமிகிட்டே கேளுங்க ,,இல்ல காமாச்சி அம்மன் கோவில் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி ,போயி கேளுங்கடா ,உங்க சாமியாலே உண்ணும் புடுங்க முடியிலே வந்துட்டானுங்க ,,PADANG JAAWA கோவிலை உடைத்து நியாயமே ,சக்தி இல்லாத தெய்வம் இருப்பதை விட இல்லாமல் இருப்பது மேல்
போட்டு வாங்கரதுனா இப்படித்தான்!…. இன்னைக்கு போட்டோ முன்னாடி போஸ் கொடுத்து செக் கொடுப்பாரு நாளைக்கு இவரு படத்துக்கு டிக்கட்டு விலை 500 நூறு 1000 இம் ஏத்தி எடுத்துக்குவார்! …எப்படி ?…அதையும் வாங்கி பார்க்க கேன …..கூ ….மாணவர்கள் இருக்காகவே ?….தமிழ்நாடு மாணவர் சமுதாயம் ரொம்ப ஸ்ட்ராங் வே?…..
நடிகர்களுக்கு கொள்கை இல்லையா யார் சொன்னது.. நடிகர் சூரிய அகரம் முலமாக ஏழை மக்களுக்கு நன்மை செய்ய வில்லையா ? . எம்ஜிஆர் நல்லது செய்ய வில்லையா.கமல் ஹசன் செய்ய வில்லையா ?. குட்டடிகள் என்று சொல்லும் மக்கள் அந்த குத்தாட்டதை பார்க்கவே செய்கிறார்கள். நிறைய விசயங்களை குதடிகள் தன் மக்களுக்கு காட்டி கொடுகிறார்கள். அதில் நன்மையும் உண்டு டிமையும் உண்டு … பக்தியை வளர்டவர்களும் அவர்களே …