நடிகர் லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள்.
உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார். நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்து வருகிறார்.
இதேபோல் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவாக நூறு இளைஞர்க்கு தலா ஒரு இலட்சம் வீதம் கொடுத்து உதவி புரிந்து உள்ளார், இன்னும் பலர் வாழ்வில் ஒளி ஏற்றி உள்ள இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்.
-http://www.cineulagam.com
வாழ்த்துக்கள்.
மழையில் கோடி கொடுத்தாலும் அது அரசியல்வாதி போகேட்டுக்கே செல்லும் மக்களுக்கு ஒரு சல்லி காசும் சேராது இதை நான் கடவுள் மேலே ஆணையாக கூறுகிறேன் சேராது .
இத்தகைய நல்ல உள்ளங்கள்தான் நம் இனத்தின் எதிர் காலத்திற்கு நம்பிக்கை ஊட்டுகின்றன
அடுத்தது சுனாமி வரும் ,அப்புறம் நிலா நடுக்கம் வரும் ,இப்படியே கொடுத்து கொண்டு இருந்தால் லாரன்ஸ் அவர்கள் கோவணம் கட்ட கூட காசு இருக்காது ,,விடுயா ,அது அவன் அவன் விதி ,,வெள்ளத்திலே சாவுரவன் சாவட்டும் பிழைக்கிறவன் பிழைக்கட்டும் ,அது அவன் தலைஎழுத்து . நடிகன் காசு கொடுக்க வில்லை என்று ஆ ஊ ன்னு சொல்லுவானுங்க அப்புறம் சாமிகிட்டே போயி ,எனக்கு இத கொடு அத கொடு ,கேப்பானுங்க ,நடிகன் தான் இருக்கானுங்கள அப்புறம் என்ன இதுக்கு சாமிகிட்ட போயி கேக்குறேங்க ,,போயி நடிகன் கிட்டே கேக்க வேண்டியதுதானே ,கோவில்களை உடைத்து விட்டு ,நடிகனிடம் போயி பிச்சை எடுங்கடா,,, தமிழன் ஒழிந்தால்தான் மீதி உள்ள தமிழன் வாழ்வான்
நல்ல எண்ணம் கொண்டவர் தொழ்லில் முனேறி பிறருக்கு உதவும் மன பக்குவடுக்கு வாழ்துக்கள் ..லாரன்ஸ் நிங்கள் வாழ்க தம்பி
கன்னட கருவாடு ஒவ்வொரு படத்திலையும் தன்சொத்துகளை எல்லாம் தானம் கொடுகிரமாதிரி நல்லா நடிபான்யா..
தமிழர்களே தமிழர்களே தமிழன் அல்லாதவனை சினிமாவில் வளர்த்து விடாதீர்கள் .. இந்த கன்னட காக்காவலிப்பு சிவாஜி ராவ் கொஇகாவட் இவன் வருமானத்துக்கு ஒருபடத்தில் வாங்கும் சம்பளத்தில் ஒரு 20% கூட கொடுக்க மனசுவரல .. இவன் படத்தை சோமாலியாவில கொண்டுபோய் வெளிடட்டும் ..
டேய் மோகன் மோகன் கன்னடா காக்கைவலிப்பு காரனுடயது உமக்கு இனிக்கிறதுன்னால் நீபோய் …..
ஏன்டா நாதாரி தமிழனை நோண்டுற ?
படுவா ராஸ்கல் .
ஐயா லாரன்ஸ் நீ நீடுழி வாழனும்ஜா..
நூறுவயசுக்குமேல் நீர் நீண்ட ஆயுளோடு சிறப்பாக வாழுவையா..
அவனவன் விதி என்பது தனக்கும் உண்டு என்பதை மறவாதீர். தனக்குத் துன்பம் வரும்பொழுது பிறரின் உதவியை எதிர்பார்ப்பது போல பிறரும் அவ்வாறே என்ற மனித நேயம் மனதில் இருக்க வேண்டும். சும்மா சினிமாவே வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருந்தால், துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். பிறரை நாடாதீர்.
நீர் விபரமான ஆள் என்பதை நீர் கொடுத்த உதவியால் காண்பித்துவிட்டீர்! மற்றவர்கள் பணத்தைக் கொடுத்தார்கள். நீர் பொருள்களாகக் கொடுத்திருக்கிறீர். அவர்களுக்கு மாநில அரசாங்கம் பட்டங்கள் கொடுக்கும். உங்களுக்கு அது கிடைக்காது. அதனால் என்ன? மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள் அல்லவா! அதுவே போதும்!
எலேய் ! மோகன் &மோகன் கம்பெனிக்கு நீ என்ன லூசா…! கேனத்தனமா பேசற… வோய்….! உன் தாய்மாமன் (சிம்பன்சி கருங்குரங்கு சொட்டை கெய்க்வாட் ரஜினி )அத கொடுத்தான் இத கொடுத்தான் வெல்ல நிவாரண நிதியாக ஆட்டு புலுக்க ரூபா 10 லட்சம் கொடுத்தான் என்று பெருமையா பீற்றிக்கொல்ற… அடுத்தவன் கொடுத்தா கோவணம் வாங்க காசு இருக்காது என்று (சாரபாம்பு) வேலை செய்யும் நீர் …. அவனவன் விதி என்று திடீர் மஹானாகி சிவன் உச்சந்த்தலைக்கு ஆணி அடிக்கிறியே …..?
பாஜக .வைச் சேர்ந்த #இந்துத்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இஸ்லாமியர்களைப் பார்த்து “உதவுவதாகச் சொல்லிக்கொண்டு தீவிரவாதத்தை கற்றுத்தராதீர்கள் “என்கிறார்கள் சு சாமி ஒருப்படி சென்று தமிழகதிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று திமிர் பேட்டிஅளித்துள்ளார் இயற்கை பேரிடரில் தவிக்கும் மக்களைப் பார்த்துப்பேசும் பேச்சா? இவர்களும் மனிதர்கள்த்தான?தங்களை இந்துக்கள் என்றுச் சொல்லிக்கொள்வார்கள் இப்படிக் கருணையே இல்லா மட ஜென்மங்கள்! கொடுப்பவனையும் நக்கல் செய்வதும் கொடுக்கதவனை புகழ்வதும் ஈனப் பிறவிகள் !!