கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.
இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாரித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
-http://www.cineulagam.com
சபாஷ் உண்மையான கம்னிஸவாதி வாழ்த்துக்கள். வரி பணம் எங்கே செல்கிறது? எல்லா நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டிய கருத்து.எந்த அரசாங்கமும் மக்கள் வரிபணத்தை சரியான முறையில் செலவு செய்கிறார்களா? எல்லா தட்டு மக்களுக்கும் சென்று அடைகிறதா?
இது பாராட்ட வேண்டிய ஒன்று அந்த வெட்கம் மலேசியா MIC MCA UMNO காரனுங்களுக்கு வருமா ? வரவே வராது .கருணாநிதி பு..மவனுக்கு வருமா ? வராது ஜெயலலிதாவுக்கு வருமா ? வராது முடிந்தால் தமிழ் நாட்டு முத்ல்வணுங்க முன்றயவனும் இன்றயவலும் நாட்டின் கஜானாவையே மேலோகத்துக்கு எடுத்து போயி கடவுளிடம் சொர்கத்துக்கே விலை பெசிடுவாணுங்க பெசிடுவாலுக , உலக அரசியல் வாதிகள் அனைவருமே திருட்டு பு..மவணுங்க மவளுக அது வரைக்கும் மக்கள் கதி அதோகதிதான் இறைவன் ஒருவனே மக்களை காப்பற்றனும் .
தலிவர் ஆசியாவில் பெரும் பணக்காரன் ஆகியது குட்டை ..எரி..குளம் இருந்த இடங்களில் எல்லாம் கல்லூரிகள் ..தொழில் சாலைகள் ..அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆக மாற்றியதால் …என்னை கட்டி கடலில் போட்டாலும் கட்டுமரம் ஆக மிதப்பேன் என்ற இந்த பிறவி வேழத்தில் மிதந்து மக்களை காப்பற்றலாம் அல்லவா ?
ஒரு படத்திற்கு வாங்கும் கோடி கணக்கான பணதை இந்த ஏழைகள் கொடுதாள் என்ன. சும்மா கதை விடுவானுங்க கோமாளி பசங்க. விஸ்வருபம் படத்தில் சம்பத்தித 100 கோடியில் சும்மா 10 கோடி கொடுகுலமே. விளம்பரமே இல்லத ஒரு நடிகர் 1 கோடி கொடுது உள்ளார். மனதார வாழ்துவோம்.
தமிழ் நாட்டு அமைச்சர்கள் , அதிகாரிகள் , மாவட்ட அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு வேண்டி மண்சோறு, முடி காணிக்கை செய்வதோடு சட்டப் பையில் ஜெயாவின் படம் வைத்துக் கொண்டு ஜெயா வானில் பறந்து போனால் கூட கீலெ படுத்து வணக்குவதுதான் அவர்களின் வேலையாக இருக்கும் போது எப்படி மக்களின் நிலைமை புரியும்..? மக்களின் அடிப்படை வசதிகள் என்ன என்பதையே தெரியா அரசியல் தலைவர்களாக வாழ்கிறார்கள். முதலில் மக்கள் இதை உணர்ந்தால் நாடு உருப்படும். இல்லையேல் குட்டி சுவராகதான் போகும்.
நீங்கள் சொல்லுவதை நான் ஆதரிக்கிறேன். வரிப்பணம் சரியாகப் பயன்படுத்திருந்தால் யாரிடமும் போய் யாசிக்க வேண்டிய அவசியமில்லை. கோடிக்கணக்கில் நடிகன் மட்டும் தான் சம்பாதிக்கிறான் என்பது தவறு. யார் வேண்டுமானாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். தொழில் அதிபர்களைவிட அவர்கள் ஒன்றும் பெரிதாகச் சம்பாதித்து விடவில்லை. ஏன்? நீங்களும் நானும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கூடாது என்று யாரும் தடையாகவா இருக்கிறார்கள்? இல்லையே! நமக்கு வக்கில்லை!
இப்படி சொல்வதற்கு உனக்கு வெட்கமா இல்லை…..! அப்படி ஒன்று இருந்தால் களத்தில் இறங்கி உன்னால் முடிந்த உதவியை செய்வாய்யல்லவா …..?படத்துக்கு படம் பொம்பள வாய்க்குள்ள நாக்க விட்டு அவ நாத்தபல்ல விளக்கிவிடர வேலைன்னா ரொம்ப ஜோரா செய்யற போடா …….?உனக்கெல்லாம் வெட்கம் ஒரு கேடு ……!