![]()
நடிகர் அஜித் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட் அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் தொண்டு நிறுவனம் திருமணம் மண்டபம் அவரது இல்லம் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதறகு உபயோகித்து கொள்ளும்படி நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.
உணவு, உடை, சாப்பாடு பராமரிப்பு அவரே செய்கிறார்.
-http://www.cineulagam.com

























தலை உண்மையில் கிரேட் …நல்ல மானிட நேயம் உள்ளவர் ..தன்னுடைய விட்டையும் குஉட உபயோகிக்க சொல்லி இருக்கிறார் .இந்த மனம் யாருக்கு வரும் …நன் அஜித்தின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
தல, செய்வது சரியே! பணம் கொடுத்தால் அரசியல்வாதி கொள்ளையடிப்பான்! இதுவே சரியான வழி!
நல்ல உள்ளங்களுக்கு நம்முடைய மதிப்பும் மரியாதையும். ஆனால் கையால் ஆகாத தமிழ் நாட்டு அரசு குப்பையில் தூக்கி எரிய பட வேண்டும் – வெட்ககேடு– ஒரு வெள்ள நிலையை சமாளிக்கக்கூட திறனில்லா இந்த ஈன அரசையும் மற்ற கையால் ஆகாத அரசு எந்திரங்களையும் தூக்கி எறியப்பட வேண்டும்- செய்வார்களா எல்லாம் இலவச மயம் தமிழர்கள்?