படங்களை தூக்கி எறிந்த சித்தார்த்- மக்கள் பாராட்டு

படங்களை தூக்கி எறிந்த சித்தார்த்- மக்கள் பாராட்டு - Cineulagam

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஆளாக உதவியவர் சித்தார்த் தான். இவர் இன்றும் பல இடங்களுக்கு நேரில் சென்று தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் எந்த படப்பிடிப்புகளிலும் கலந்துக்கொள்ள வில்லையாம். ஜில் ஜங் ஜக் படத்தின் ரிலிஸ் தேதியை கூட தள்ளிப்போட்டு விட்டாராம்.

மேலும், இவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளுக்கும் தற்போது வரை கலந்துக்கொள்ளாமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால், பலரும் சமூக வலைத்தளங்களில் இவரை பாராட்டி வருகின்றனர். சூப்பர் சித்தார்த்.

-http://www.cineulagam.com