சென்னை, கடலூரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்
உங்களை ஊக்குவிக்க தமிழ் நாட்டில் ரசிகர் பட்டாளம் கிடையாது ஆனால் என்னை போன்று வலைவாசிகள் இருக்கிறார்கள் உங்களை பெருமை படுத்த …கொடுக்காத 5 கோடிக்கும்…கொடுக்காத 10 லட்சத்துக்கும் …கொடுக்காத 60 லட்சத்திற்கும் எங்கள் தலைவர் அப்படி இப்படி என்று புருடாவை நம்பும் புண்ணிய பூமி இது ….நீங்கள் 1 கோடி கொடுத்தது மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டீர் ….வாழ்த்துக்கள் சித்தார்த்
சித்தார்த் நீங்கள் தமிழரா ?,ஆனால் நடிகர் தெரியும்.அதுவும் நல்ல நடிகர் தெரியும்,ஆர்பாட்டமில்லா நடிகர் வாழ்த்துக்கள்,
வாழ்க நாராயண நாமம்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது. – குறள் 102
தக்க நேரத்தில் உதவி செய்வோரை உள்ளளவும் நினைப்பார். வாழ்க சித்தார்த்தின் தொண்டு.
பாராட்டுகள் .
உதவி செய்தாலும்…தமிழரா என்று கேட்கிறீர்களே ? டமில் கிருக்கிரர்களா ….
Siddharth Suryanarayan
17 April 1979 (age 36)
Residence Mumbai, Maharashtra, India
அவர் தந்தை பெயர் தமிழ் பெயரா என்று தமிழ் வல்லுனர்கள் சொல்லட்டும் .
“Siddharth was born to a Tamil-speaking family in Chennai, India on 17 April 1979”
– https://en.wikipedia.org/wiki/Siddharth_%28actor%29
https://www.youtube.com/watch?v=25f2E22KH_gஅமாமாங்கப்பா ,,,தமிழர்களுக்கு பிரச்சனைன்னா முன்னுக்கு நிப்பாரா சிம்பு ,,,,அந்த தமிழ் மொழியை கொச்சை படுத்தி பாடிய பாடலை கேளுங்கப்பா சூப்பரா இருக்கும் ,,
பாடல் தலைப்பே ஏன்னா தெரியுமா ??
“Beep song simbu enna p*****ki love tamiL “பதிவிறக்கம் செஞ்சி கேளுங்கப்பா ??தமிழ் மொழி சிரிப்பா சிரிக்கிறதா கொஞ்சம் கேளுங்கப்பா ?? செம்பருத்திக்கு இந்த படலை கேட்டு இருக்க மாட்டார்கள் ,அதனால் தான் நான் செம்பருத்திக்கு உதவி செஞ்சேன் ,,,தைரியம் இருந்தால் போடுங்கப்பா
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம்! பாடல் வீடியோ இணைப்பு
Posted about 2 days ago | Comments Off on சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம்! பாடல் வீடியோ இணைப்பு
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன். பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன். (மன்னிக்கனும் சாரு சார். நாங்கள் அப்படியே வைச்சுட்டோம் – கிசுகிசு.காம்) ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்.
இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song. சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான். சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பாடுகிறார். என்னப் …டைக்கு லவ் பண்றோம், என்னப் ….டைக்கு லவ் பண்றோம் என்று திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். பாடலின் இடையேயும் …டை வருகிறது. ”பு” என்ற எழுத்துக்கும் ”ன்” என்ற எழுத்துக்கும் பீப் ஒலி வந்தாலும் பீப் ஒலியையும் மீறி பூவும் இன்னும் டையும் காதில் விழுகின்றன.
youtube – ல் வரும் அனைத்து வீடியோக்களையும் ஆராயாமல் அதன் உண்மை நிலவரம் தெரியாமல் இங்கே கருத்துப் பகர்வது தவறு. பல youtube வீடியோக்கள் re-mix செய்யப்பட்டு வருகின்றன. தயவு செய்து இணையத்தில் வரும் எதையும் உடனே அப்படியே நம்பி விடாமல் தீர விசாரித்து, ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவது சால சிறந்தது. சினிமா நடிகர்களுக்கு நடிப்பு ஒரு தொழில். அதை நாசாமாக்கிக் கொள்ள யாரும் இவ்வாறான வீடியோக்களை பதிவு செய்து ஒளியேற்றப் போவதில்லை. இவர்களும் என்ன விஜயேந்திரனைப் போல மடையர்களா?
காயாமூ, தமிழர் எழுச்சிப்பறை இன்னும் களத்தில் குதிக்காமல் இருக்கிறார் என்றால் அவர் இன்னும் சித்தார்த்தைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் என்பது பொருள்! அவர் பறை அடித்தால் தான் நமக்குத் தெரிய வரும். என்றாலும் சித்தார்த்தின் மனிதப் பண்புக்காக தலை வணங்குகிறேன். அவரின் மனிதம் வாழ்க!