ப்ளீஸ் நீங்களும் கடைப்பிடியுங்கள்- அனிருத் கோரிக்கை

ப்ளீஸ் நீங்களும் கடைப்பிடியுங்கள்- அனிருத் கோரிக்கை - Cineulagam

தமிழ் சினிமாவில் வந்த சில வருடங்களிலேயே விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்அனிருத். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம், அஜித்தின் அடுத்த படம் என அரை டஜன் படங்களுக்கு இசை அமைத்து வருகின்றார்.

இந்நிலையில் உலகம் வெப்பமயமாதலை தொடர்ந்து விழிப்புணர்வுக்காக நேற்று தன் வீட்டில் ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அனைத்துள்ளார்.

மேலும், தன் ரசிகர்களிடமும் ப்ளீஸ் இதை கடைப்பிடியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

-http://www.cineulagam.com