ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
இதற்கு அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், லாரன்ஸே இதை தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை மூலம் லாரன்ஸ் இதுவரை 129 பேரின் அறுவை சிகிச்சைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது. சூப்பர் லாரன்ஸ்.
-http://www.cineulagam.com
சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை மற்றும் பணத்தை நல்ல காரியங்களுக்கு உபயோகிக்கும் லாரன்ஸ் நல்ல மனிதர், மேலும் தொடர இறைவன் அருள் கண்டிப்பாக உண்டு . வாழ்த்துகள்
நல்ல மனம் வாழ்க
வாழ்த்துக்கள் அய்யா.நுராண்டு காலம் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ்க
வாழ்க பல்லாண்டு…. தொடரட்டும் உங்கள் சேவைகள்….
லாரன்ஸ் தெலுங்கர்– தமிழர்களுக்கு நல்லது செய்யும் அவரை பாராட்ட வேண்டும். இதன் காரணமாகவே தமிழர்களுக்கும் தமிழுக்கும் நல்லது செய்வோரை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்– ஆனாலும் நம் தலையில் மிளகாய் அரைப்பவர்களை தூக்கி எரிய வேண்டும். தமிழ் நாட்டு தமிழர்களுக்கு நாம் என்ன சொன்னாலும் உரைக்காது.
இவர் உதவி பெற்றவர்கள் தமிழர்களா தெலுங்கர்களா ? பல தெலுங்கர்கள் தமிழன் போர்வையில் இருக்காங்க.. ஒரு தமிழனுக்கு உதவி விட்டு ஒன்பது தெலுங்கனுக்கும் உதவுவார்கள் ..
இராகவா லாரன்ஸ் உள்ளபடியே நல்ல மனோபாவமும் மனிதநேயமுமிக்க மாமனிதர். மனிதநேயத்திற்கு முன்னாள் சாதியும் மதமும் இனமும் தவிடுபொடியாகிவிடும். தமிழர்களுக்கு மட்டுமல்ல அதுக்கும் மேலே எல்லாவற்றையும் கடந்த ஒருமைப்பாட்டுணர்வு கொண்டவர் மட்டுமே இத்தகைய அறப் பணியை அறப்பனவுனர்வுடன் செயல்படுத்த முடியும். தொடர்க உங்கள் அறப்பணி லாரன்ஸ் !
நதிமூலம் ரிக்ஷிமூலம் பார்ப்பதை விடுத்து, அண்ணத்தைப் போல் நல்லதை ஏற்று அல்லதை தவிர்ப்போம்.
அன்னம் என்பது கற்பனை கதா பாத்திரம்…
அண்ணம் முற்காலத்தில் வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட ஒரு பறவை இனம் என்று படித்ததாக ஞாபகம்.
நல்ல மனம் வாழ்க
வடுக மன்னர்கள் உருவாக்கிய தேவதாசிகளுக்கு அதாவது பொட்டு கட்டி விடப் பட்ட பெண்கள் வடுக பணக்காரர்கள் முன் நடனம் ஆட
இசை அமைக்க வந்தவர்களையே உயர் திரு கருணா நிதி இசை வேளாளர்கள் என்று மாற்றினார்.
விவசாயத்தை தொழிலாக கொண்ட தமிழ் வேளிர்கள் இதற்கு ஒப்பு கொண்ட ரகசியம் என்ன என்று தெரியவில்லை .!!!!!
நாளைய வரலாறு வேளாளர்கள் என்றால் தேவதாசிக்கு இசை அமைத்தவர்களும் வேளாளர்கள் என்றே சொல்லும்
என்பதை உணராதவர்களா அவர்கள் ????
இந்த படத்தில் காணப்படும் நாத சுவரம் வாசிப்பவர், மேளம் வாசிப்பவர், ஒத்து வாசிப்பவர், ஜிங் சா போடுபவர் எல்லோரும்மே இசை வேளாளர்கள் தான்
Chembiyan Valavan
https://www.facebook.com/photo.php?fbid=764426800358554&set=a.691535607647674.1073741827.100003737243520&type=3&theater