சென்னை: தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார்.
நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.
இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக ரகுமானின் வீட்டைச்சுற்றிலும், பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இதனால் இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி, தற்போது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழன் உணர்வு கொஞ்சம் கூட இல்லாத து… ..டம்.
இந்த எதிர்ப்பாளார்கள் எல்லாம் இலங்கையில் போர் நடக்கும்போது எங்கே போனார்கள் ? இலங்கை யுத்த சமயத்தில் தங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தமிழக அரசியல் தலைவர்கள் வீட்டு முன் தீவிரமாக காட்டி அப்பாவி இலங்கை மக்களை காப்பாற்ற முனைந்திருக்கலாம்தானே ? எல்லாம் முடிந்த பின் வெறும் கூச்சலும் குழப்பமும் எதற்கு ? அதிலும் சினிமாவை கட்டிப்பிடித்து அழுவதே பெரும்பாலோர்க்கு வழக்கமாய் போய்விட்டது.
மின்னல், நீங்கள் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அதனை வேறு ஒரு கோணத்திலும் நீங்கள் பார்க்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் உலகப் புகழ் பெற்றவர். இந்த நிகழ்ச்சி நடந்தால் அதனை இலங்கை அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாக – பிரச்சாரமாக பயன்படுத்திக் கொள்ளும். “தமிழர்கள் எங்கள் நாட்டில் மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் ஆதாரம்” என்று வெளி நாடுகளில் தம்பட்டம் அடிப்பார்கள்! பல சிக்கல்கள்!
உண்மைதான், எல்லாவற்றையும் விட இந்திய அரசாங்கமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்வது நன்மையாக இருந்தாலும், இதையே முன்பு அரசியல்வாதிகளான அய்யா, அம்மாவிடத்தில் தீவிரமாக காட்டி இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றி இருக்கலாமே எனும் ஆதங்கம்தான்.
தடுப்புக்காவலில் வாடும் நம் உடன்பிறப்புகளுக்காக திலிப் -ரஹ்மான் ஒரு நிகழ்ச்சி நடத்தலாமே? இந்தியாவும் தமிழ் நாடும் எவ்வளவோ செய்ய முடியும்- ஆனால் வடக்கதியனுக்கு தமிழனைப்பற்றி என்ன வேர்த்தா வடிகிறது? பக்கத்தில் இருக்கும் தமிழனுக்கே அக்கறை இல்லை– எனக்கு உண்மையிலேயே புரிய வில்லை -ஏன் நம்மினம் இவ்வளவு இழிந்து கிடக்கிறது? சுண்டக்காய் சிங்களவன் தினசரி தமிழக மீனவர்களை கடத்தியும் கொடுமைபடுத்தியும் கொள்ளை அடித்தும் அநியாயம் பண்ணுவதை தடுக்க முடியாத இந்தியா ஒரு துப்பு கெட்ட நாடு–அதிலும் தமிழ் நாட்டு தமிழன்கள் முதுகு எழும்பில்லா ஜென்மங்கள். தினசரி அடிவாங்கும் தமிழ் மீனவர்களை கூட காப்பாற்ற முடியாத அரசு ஒரு அரசா? சீன அரசு செய்வது கூடவா தெரியவில்லை? 125 கோடி இந்தியன்களில் இந்தியன் என்று எத்தனை பேர் நினைக்கின்றனர்? எத்தனை நாடுகளில் இந்திய குடிமகன்கள் சிரமத்தில் உள்ளனர்? அதை இந்திய அரசு கண்டு கொள்வதே அபூர்வம்.
இலங்கை போர் ஓய்ந்து விட்டது. தமிழ் நாட்டில் ஓயாது போலும். இலங்கை அரசாங்கமும் எப்போதுதான் தன் நாட்டு குடிகளான வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சமமாக கருதப் போகிறதோ….. தன் நாட்டு மக்களையே இவ்வாறு கொடுமை படுத்தும் இலங்கையை உலக நாடுகள் வட கொரியாவை போல அன்னியப் படுத்தினால் ஒழிய இந்த பிரச்னை தீராது. தமிழ் நாடு சுயநலம் பிடித்தவர்களால் ரஹ்மானின் இசையை கூட இலங்கை வாழ் மக்கள் ரசிக்க முடியாது போயிற்று.
இந்த ரஹ்மான் தமிழ் நாட்டிற்கு வெளியே தன்னை தமிழனாக காட்டி கொல்வதில்லை ..தமிழில் பேசுவது இல்லை ..பிரபல நடிகை வையந்திமாலா இந்தியாவில் மாத்திரம் அல்ல வெளிநாடுகளில் கூட நிகழ்சிகளில் பேசும்போது தான்னை ஒரு தமிழ் பெண் என்று அறிமுகபடுதுவார் ..தமிழா நட்டு நிகழ்சிகளில் தமிழில் மாத்திரம் பேசுவார் ..தமில்ங்க்ளிஷ் மொழியில் அல்ல
மன்னிக்கவும் . ரஹ்மான் ஒரு மலையாளி .
தமிழ் நாடு சுயம் நலமா இருந்திருந்தா வடுகன் ஒருத்தன் வாழ முடியுமா ? இல்லை தமிழ் நாட்டை ஆளனும்னு ஆசை வந்து இருக்குமா ?
ஆனால் நீ கலப்பு மன்னா …
சின்ன புத்தி உள்ளா சின்ன பையரே, உன் எழுத்தே உமது குலம் என்ன வென்று எம்மால் அறிய முடிகிறது.
மன்னிக்கவும் மன்னா! ரஹ்மான் ஒரு தமிழர். வெளிநாடுகளில் அவர் கலந்து கொள்ளுவதெல்லாம் ஆங்கிலேயர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள். அவர் தமிழில் பேசுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு தமிழன் என்றால் அவனை மட்டம் தட்ட வேண்டுமென்றே யோசித்தக்கொண்டு இருக்க வேண்டாம்!
ரகுமான் ஒரு தூய தமிழன் ..
வடுகனுங்க இப்படித்தான் தமிழருக்குள் நுண் அரசியல் செய்கிறானுங்க.
கோனார் அல்லது இடையர் என்று சங்க இலக்கியங்கள் வரை குறிப்பிடும் தமிழரை பீகாரியக்கி யாதவர் என்பதுதான் உங்கள் அடையாளம் ..நீங்கள் தமிழரில்லை ..கம்மாளர்களை விஸ்வகர்மா என்கிற யாதியாக மடைமாற்றுவது !! தமிழர் சாதிக்குள் பிளவு உருவாக்கி தமிழர் ஆலயங்களில் குழப்பங்களை உருவாக்குதல் ..
யுத்த களத்தில் தமிழினம் அழிவதை விடவும் வடுகர்களின் இந்த அரசியல் போர் மிகவும் அபாயகரமானது என்பதை தமிழர்கள் உணரவேண்டும்..
கோயில் பரத்தைக்கு பொறந்ததுங்க தமிழனை பார்த்து குலம் கோத்திரம் பேசுகிற நிலை ..
கலப்பு திராவிட மன்னா உன் குலம் நானறிவேன் .. உன் எழுத்து உன்னை தெலுங்க்குச்சினு மகன்னு சொல்லாம சொல்லுது .. உனக்கு ரெண்டு குலம் . குலத்தை பத்தி பேச நீ பேசுற.. நீ வேலை செய்யும் பத்திரிகையில் உன் குலத்தை பத்தி பேசு அப்ப தெரியுண்ட சேதி.
அன்பர்களே– ஒன்று கூற விரும்புகிறேன்– சிறிது சிந்தியுங்கள்— மற்றவர்களை இழிவு படுத்தி பேசுவது நல்லது அல்ல. தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பல சமூக ஈனங்கள் நடை பெற்று வந்திருக்கின்றன -நடந்து கொண்டும் இருக்கிறது– நாம் இந்த நூற்றாண்டுகளில் அந்த ஈனங்களை ஒழிக்கவேண்டும்– எனினும் தமிழர்களை மடையர்களாக்கும் எவனையும் களை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு என்ன ஆதரவு என்று புரிய வில்லை– காரணம் எந்த தொலைக்காட்சியிலும் அவர்களை பற்றி ஒரு செய்தியும் கிடையாது. என்னை பொருத்தமட்டில் தமிழனாக பிறந்திருந்தாலும் சரி தமிழனாக வாழ்ந்தாலும் சரி அவன் தமிழனே– தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்யாத வரையில். எந்த தமிழ் துரோகியையும் என்னால் தமிழனாக ஏற்றுகொள்ள முடியாது– நாம் அனாவசியமாக வாக்கு வாதத்தில் நேரத்தை வீணாக்குகிறோம். கோவில்களில் தமிழ்தான் அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது எல்லாம் பகுத்தறிவு இல்லாத மடையர்கள் பேசும் பேச்சு. தயவு செய்து மரபணு சோதனை செய்து பாருங்கள். இதை பற்றி பேசுவதே முட்டாள் தனம்.இவ்வுலகில் நல்லவனும் கெட்டவனும் தான் இருக்கிறார்கள் — ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவனுக்கு தெரியும்— ஆண்டவன் முட்டாள் ஆக்கப்படுகிறான்– அதிலும் ஆண்டவன் ஆனா பெண்ணா என்று யாருக்கும் தெரியாது. தெரியாததுக்கு மூக்கு வாய் கண்வைத்து பேசுவது அறிவு அல்ல. தொட்டால் தோஷம் நிழல்பட்டால் தீட்டு போன்ற பத்தாம் பசலி தனம் இன்றும் இருக்கிறது– வெட்கக்கேடு . இந்த உலகம் எங்கோ பொய் கொண்டிருக்கிறது ஆனால் நாம் உயந்த ஜாதியை பற்றியும் அறிவுக்கு ஒவ்வாத பல இந்து மத சம்பிரதாயங்களை பற்றியும் அனாவசியமாக பேசிக்கொண்டிருக்கிறோம். நமக்கு திருக்குறள்தான் எல்லாமே. நாம் வள்ளுவரை தலை மேல் வைக்க வேண்டும். இன்றை நாளில் எத்தனை தமிழர்கள் திருக்குறளை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்? தமிழில் பேசுவதையே மட்டம் என நினைக்கும் ஈன ஜென்மங்கள் ஏராளம். தமிழ் நாட்டு தொலைக்காட்சிகளை பார்த்தால் புரியும் அங்கு தமிழ் என்ன பாடு படுகின்றது என்று. இதெல்லாம் யார் தவறு. தமிழ் நாட்டில் தமிழுக்கு என்ன மரியாதை இருக்கிறது ? திருமணங்களில் ஆங்கிலம் தான் விளையாடுகிறது. அங்குள்ள பதாதைகளில் ஆங்கிலத்திற்கு தான் முதல் இடம். சமயம் என்பது ஒருவரின் மன அமைதிக்கும் நிம்மதிக்கும் ஏதுவாக இருக்கலாம். இந்து மதத்தில் பல ஏற்க கூடாத விஷயங்கள் இருக்கின்றன ஆனாலும் என்னைப்பொருத்தமட்டில் என்னை யாரும் கட்டுப்படுத்தமுடியாது. கட்டுப்படுத்தவும் விட மாட்டேன். பகுத்தறிவு தான் மிக முக்கியம். அறிவியல்தான் நாம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. சின்ன புத்திக்கு நாம் இடம் கொடுக்க கூடாது. இன்னும் எவ்வளவோ.
நண்பரே! தமிழ் நாட்டுத் தொலைக்காட்சிகள் நாம் தமிழர் கட்சி செய்திகளைப் போடாததில் அதிசயம் ஒன்றும் இல்லை. பல தமிழர் அல்லாதவர்கள் கையில். அப்படியே தமிழர் கையில் என்றாலும் ஆளுங்கட்சியின் பயமுறுத்தல், திராவிடக் கட்சிகளின் பயமுறுத்தல், பண முதலைகளின் பயமுறுத்தல் என்று பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. நாம் தமிழர் கட்சியை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்று திராவிடக்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர். நாம் தமிழர் கட்சியை – தமிழ் தேசியத்தை வளர விடமாட்டோம் – என்று வைகோ சொன்னதைக் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது என்று அவர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இப்போதைக்கு யூ-டீயூப் தான் அவர்களுக்கு எல்லாம். அது இளைஞர் மூலம் பரவி அங்கிருந்து மக்களுக்குப் பரவ வேண்டும். பெரிய சவால்! இதையெல்லாம் மீறித்தான் அவர்கள் வெற்றி பெற வேண்டும்!
மின்னல் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் .ஈழத்தில் சிங்களவன் போர்தொடுத்து அப்பாவி மக்களை படுகொலைசெய்யும் போது ஒட்டு மொத்த தமிழர்கள் குரல் கொடுத்ததும் அதை துரோகி கருணாநிதியும் கண்டுக்கொள்ளவில்லை இந்தியாவும் போரை நடத்த பெரு உதவி செய்தது. தமிழர்கள்(உண்மையான ) இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் .இதுதான் நடந்தது. .தமிழர்கள் இவ்விடயத்தில் ஏமாந்துவிட்டார்கள்.இனி வரும் தமிழ் நாட்டு தேர்தலில் இந்த துரோகிகளுக்கு நிச்சயம் பாடம் புகுட்டுவர்.
மின்னல் அல்ல மன்னன் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்…………
நாகேஸ்வரன் சிங்களவன் போர் அல்ல தெலுங்கர்களின்போர்..
இலங்கைய ஆட்சி அதிகாரபிடிக்குள் வைத்திருப்போர் அம்புட்டும் சிங்களர் போர்வையில் உள்ள தெளுங்கனுங்கதான் ..
ஈழ படுகொலையை தடுத்து நிறுத்தவேண்டிய இடத்தில் அதிகாரதிலிருந்தவனும் தமிழன் போர்வையில் வாழும் தெலுங்கன் கருணாநிதி …
ஈழத்தான் சாவிலும் தாய்நிலத்தின் அடிமை வாழ்வை உணர்த்திவிட்டு செத்திருக்கிறான் …நம் எதிரி யார் நண்பன் யார் என்பதை உலக தமிழினம் குறிப்பாக தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் .. .
இவ்வுலகில் எல்லா மானிடர்களும் கலப்பே– தூய என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் யாவரும் மரபு அணு சோதனை செய்து பார்த்தால் புரியும். என்னுடைய முன்னோர்கள் ஆப்ரிக்காவில் இருந்து 180000 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி தமிழ்நாட்டில் குடி அமர்ந்தனர்- அத்துடன் இடையில் சில கலப்பும் நடைபெற்றிருக்கிறது. ஆதலின் நாம் இவற்றை அறிவுக்கண் கொண்டு அலச வேண்டும். நாம் என்றுமே பெருந்தன்மை உடையவர்கள் -ஆனால் மற்றவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பாவித்து நம்மை ஓரங்கட்ட விடக்கூடாது.
உண்மைதான் ரஹ்மான் ஒரு தமிழ் முதலியார். எனது நண்பர் எம்மிடம் தவறாக அவரை மலையாளி என்று சொன்னதை நம்பியதால். நன்றி.
நன்றி abraham tera .
தமிழர்களே விழிதேழுங்கள் ,பொங்கி எழுங்கள் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய தருணம்