சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பெண் விபத்திற்கு ஆளான போது ஓடி வந்து உதவினார்.
இந்நிலையில் தன் சினிமாத்துறையிலும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு ப்ரோமோஷன், தன் டுவிட்டர் பக்கத்தில் ட்ரைலர் வெளியிடுவது போன்ற உதவிகளை செய்வார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும்பென்சில் படத்தின் ட்ரைலரை சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளாராம்.
-http://www.cineulagam.com



























நல்ல மனம் வாழ்க
ஏன் நாளும் நலம் வாழ நல்வாழ்த்துக்கள்
ஏன் தமிழ் நாட்டில் எல்லோரும் நலமாக உள்ளனரோ.?
புதிய படம் ஆந்திராவில் ஓட வேண்டுமே.