கமலஹாசன் நடித்து வெளிவரும் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத் தலைப்பை வன்மையாக கண்டிக்கின்றோம் !
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் . குறிப்பாக தமிழக அரசியலில் தெலுங்கர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தெலுங்கின ஆதிக்கத்திற்கு எதிராக பலமா குரல் முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது எழுந்துள்ளது.
கடந்த 700 ஆண்டுகளாக தெலுங்கர்கள் தான் அரசியல், பொருளாதாரம், கருத்தியல் ரீதியாக தமிழர்களை ஆளுமை செலுத்துகிறார்கள். திருமலை நாயக்கர் காலம் தொடங்கி ஈ.வெ.ரா காலம் தொடர்ச்சியாக தற்கால விஜயகாந்த், வைகோ, கருணாநிதி காலம் வரை தெலுங்கர்கள் தான் தமிழகத்தில் ஆளுமை சக்தியாக வலம் வருகிறார்கள். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற குரல் மேலோங்கி வருகிறது .
இப்படியான நேரத்தில் கமலஹாசன் தனது படத் தலைப்பை ‘சபாஷ் நாயுடு’ என்று வைத்திருப்பது தமிழர்களை வேண்டுமென்றே தாழ்வு செய்யும்படி உள்ளது . சென்ற ஆண்டு தான் சந்திரபாபு நாயுடு 20 தமிழர்களை ஆந்திராவில் வைத்து சுட்டுக் கொன்றார் . அதை பல தமிழ் அமைப்புகளும் கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை . காரணம் தமிழகத்தை தமிழர் அல்லாதவர்களே ஆட்சி செய்து வருவது தான் என்பது தமிழர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடித்து தமிழ்நாட்டில் பணமும் புகழும் ஈட்டி வரும் கமலஹாசன் தெலுங்கு நாயுடுகளுக்கு ஆதரவான படத்தலைப்பை வைத்திருப்பது வேண்டுமென்றே தமிழர்களை புண்படுத்தும் செயலாகும். தெலுங்கு திராவிட ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்து வரும் தமிழின குரலுக்கு எதிராக தெலுங்கர்களே கமலஹாசன் அவர்களை வழிநடத்துவதாக நாம் சந்தேகிக்க வேண்டியும் உள்ளது. இப்படியான படத் தலைப்புடன் ஒரு திரைப்படம் தமிழகத்தில் வெளிவந்தால் அது தமிழகத்தில் தேவையற்ற இனப்பிரச்சனையை நிச்சயம் ஏற்படுத்தும்.
அதனால் ‘சபாஷ் நாயுடு’ என்ற இப்படத் தலைப்பிற்கு தமிழர்கள் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக தமிழர்களை இழிவு படுத்தும் இப்படியான சாதிவெறித் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
– தமிழர் பண்பாட்டு நடுவம்
கொம்பன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் பண்ணிய தலித் கிரிஷ்ணசாமி எங்கபோனான்? தலித் திருமாவளவன் எங்கபோனான் ?
ஆதிக்கசாதி தெளுங்கர்களால் கர்நாடகா ஈழம் ஆந்திர போன்ற இடங்களில் மட்டும் தமிழ் இனத்தை அழிக்கவில்லை!
சொந்த மண்ணில் தமிழகத்தில் குறின்சாங்குளம் மற்றும் இரண்டு தடவை ..இந்த கமலகாசன் ஒரு வடுக இல்லுமினாட்டி ..
பலபடங்களில் தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் விதமாக நடித்திருப்பான் ..தென்னிந்திய திரைபடசங்க பெயரை தமிழ் திரைப்பட சங்கமாக மாற்ற தமிழர்கள் போராடியபோது இவன்சொல்கிறான் இந்திய திரைப்பட சங்கம்ன்னு பெயரை மாற்றவேண்டுமாம் ..இந்த கழிசடை ஆந்திரா கன்னட திரைப்பட சங்கங்களை மாற்றசொள்ள இந்த பொறுக்கிக்கு தைரியம் உள்ளதா?
கமலுக்கு பணம்தானே முக்கியம் ! எவன் செத்தால் இவனுக்கு என்ன ?
யோவ்! நாய்வீடு பேய்வீடு எல்லாம் உன் வீட்டோடே வச்சிக்கோ
ஒரு வேளை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை நாயுடு நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்ளுகிறாரோ, என்னவோ! இப்போது கமல்ஹாசனைக் கேட்டால் “நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியாமலேயே, எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்களே!” என்பார். இது போன்ற தலைப்புக்களை வைத்தே கமல் தனது படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளுகிறார்!
தேவர் மகன் வந்த நேரம் , நிறைய பிரச்சனை , இனிமேல் சாதி பேரை என் படங்களில் வைக்க மாட்டேன்னு வீற வசனம் பேசுனாரு இந்த உலக நாய்கன். தமிழர்கள் இன்னும் வளரவில்லை . மற்றவர்கள் எங்கயோ போய்ட்டாங்க. தமிழன் மட்டும் தான் சாதிய பிடிச்சுகிட்டு தொங்கிட்டு இருக்கானு தத்துவம் பேசுனாரு தத்துவ மேதை. நாயுடு இவருக்கு விஞ்ஞான பேரா இவருக்கு தெரிந்துருக்காலம் இந்த எல்லாம் தெரிந்த கோமாளிக்கு . சில வருடங்களுக்கு முன் இந்த பேமானி சிங்கபூர் வழியா ஜோகூர்பாருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அப்போ இவர் ரொம்ப பிரபலம் ஆகவில்லை.. சில இள வட்டங்கள் முன்டியடித்துகொண்டு இவர தொட , வந்ததே கோவம் இந்த கற்பு அரசுனுக்கு . இந்த நாட்டு பெண்கள் ஆணை பார்ததே இல்லையான்னு கேட்டாரு இந்த அறிவு கொழுந்து . அப்படி பட்டவரிடம் நேர்மை இருக்குமா?
தலித் கிரிஷ்ணசாமி, தலித் திருமாவளவன் இவர்கள் தமிழ் படத்துக்குதான் தடை விதிப்பார்கள். தெலுங்கனும் கன்னடகாரனும் இவர்களுக்கு கடவுள். இவர்கள் தமிழர்கள்தானான்னு இவர்களுக்கே சந்தேகம். அதனால்தான் தெலுங்கனைஆதரிப்பார்கள். தெலுங்கன்கூட கூட்டணி அமைப்பார்கள்.ஒண்ணாகூடி கும்மளுமும் அடிப்பார்கள். இந்த நா.. கள்தான் சாதிய ஒழிக்க போறாங்களாம்…….
முரண்பாடுகளின் மொத்தம். கமல் பேச்சைப் போலவே அவர் செயல்பாடுகளும் புரிந்து கொள்வதற்கு சிரமம்தான் போலும். அன்று “தேவர்மகன்” இன்று “சபாஷ் நாயுடு” , பேசுவது பகுத்தறிவு, நடப்பது அதற்கு நேர்மாறாய் !!
இந்த தரம் கெட்ட மனிதனுக்கும் தன மானத்திற்கும் என்ன சம்பந்தம் உண்டு ?
நடிகர்களின் பின்னால் இரசிகைகள் அலைவதும், நடிகைளுக்கு கோவில் எழுப்பி இரசிகர்கள் கும்பிடுவதும் நம்மவர்களிடையே மிக மிக பிரசித்தம். சில காலங்களுக்கு முன் தைப்பிங்கில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சத்தியராஜை பெண்கள் சூழ்ந்து அவர் கையைப் பிடித்து கிள்ளி கையையே சிவக்க வைத்தனர் என்று நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள் கூறினர், இப்படி செய்தவர்கள் சின்னப் பெண்கள் அல்ல , எல்லோரும் நடுத்தர வயது பெண்மணிகளே, இவர்களின் செயலுக்கு இவர்கள் குடும்பத்தினர் வெட்கித் தலை குனிய வேண்டும். முன்பு இங்கே கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட வந்த நடிகர் பிரசாந்த் பின்னால் ஓடிய பெண்களின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு இங்குள்ளவர்களுக்கே பெருமளவு அவமானம். அதே மேடையில் நடிகர் விஜய் கையைப் பற்றி ஒரு பெண் முத்தமிட்டாளே, இவர்களையெல்லாம் வீட்டில் கேட்க ஆளில்லை போலும், கேவலமான இந்த செய்கைகளை கமலஹாசன் தட்டிக் கேட்டது தவறாகப்படவில்லை, நடிகர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்ற உணர்வோடு மதித்து நடந்துகொண்டாலே போதுமானது, இப்படி அலைவது கேவலம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும், அல்லது திருத்தப்படவேண்டும்.
இன்னுமொரு அற்புதமான செய்தி, மோனல் என்றொரு நடிகை, நடிகை சிம்ரனின் தங்கை, அவர் நடித்ததே நான்கு படங்கள்தான், அவர் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு விக்ஷமருந்தி தற்கொலை செய்து கொன்டார், இதைக் கேள்விப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் சோகம் தாங்காமல் மதுபானத்தில் விக்ஷத்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் தமிழகத்தில், என்ன மனிதர்கள் இவர்கள் ? வாழ்க்கை இத்தனை அற்பமாய் போய்விட்டது இவர்களுக்கு. சினிமாவின் ஆளுமை எந்தளவுக்கு ஆட்டிப்படைக்கிறது நம்மை.