இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்த 63வது தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் இந்த விழாவை புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.
இதுபற்றி தேசியவிருது குழுவில் இந்த விருதுக்கு பரிந்துரை செய்த இவரது தம்பி இயக்குனர் கங்கை அமரனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறாகும், பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே கூறியிருந்தால் வேறு ஒரு இசையமைப்பாளருக்காவது இந்த விருது கிடைத்திருக்கும். இப்படி திமிறாக நடந்து கொள்வது பற்றி பல ரசிகர்கள் என்னிடம் மனசு வருந்தி கேட்கும் போது கோபம் வருகிறது.
இப்படி விருதை ஏற்காமல் அவமானப்படுத்துவது கலைஞனுக்கு அழகல்ல. தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்ற வதன வதன பாடல் – ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு என்ற பழைய பாடலின் காப்பி. பிறகு எப்படி பாடலுக்கு விருது கொடுக்க முடியும். ஆஸ்கார் விருது கொடுத்தால் தான் வாங்குவாரா என்று கொந்தளித்து பேசியுள்ளார்.
-http://www.cineulagam.com
டேய் கங்கை கமினட்டி வாயை மூடிக்கிட்டு போ
கங்கை அமரன் பேசிய விதம் தவறு. இதை அவர் நல்ல விதமாக கூறி இருக்கலாம். அதைபோல் ராஜாவும் அந்த விருதை பெற விருப்பம் இல்லை என்று முன்பே கூறி இருந்தால் அதை மற்றவருக்கு கிடைக்க வழி செய்ததாக இருக்கும். யோசிப்பாரா ராஜா !!1
டேய் அஞ்சடி கம்னாட்டி .நீயும் சோரம் ப்ஹொஇடியஹ் .வடுகன் மோடி உனக்கு எந்தனை லட்சம் கொடுத்தான் .நயெஹ்
இளையராஜா மானம் உள்ள மறத்தமிழன்.
தேசியவிருது குழுவில் இளையராஜா அவர்களுக்கு இந்த விருதை பரிந்துரை செய்தவர் அவரது தம்பி இயக்குனர் கங்கை அமரன் என்றால் ஆரம்பத்திலேயே இது குறித்து அவரிடம் கலந்துறையாடி அவர் முடிவை அறிந்திருக்கவேண்டும். இசைமேதை தமது மறுப்பின் வழி ஒரு விடயத்தை தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவர எண்ணம் கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டிருக்கவேண்டும் , அவர் முடிவும் அதற்கான காரண காரியங்களும் சரியா, தவறா என்பது வேறு விடயம், பரிந்துரைப்பது உமது கடமையென்றால், ஏற்பதும் மறுப்பதும் அவர்(இசைஞானி) உரிமை அதற்காக அவரை சந்தியில் வைத்து நிந்திப்பது தவறு. எங்களைப்போல் எட்டி நின்று கருத்து சொல்லும் நிலை உமக்கில்லையே அய்யா, நீர் நினைத்தால் நேரிடையாகவே அவரிடம் பேசலாம்தானே ?
இளையராஜா தலைகனத்தின் தலை மகன் என்றால் மிகையாகாது
இளையராஜா எப்படி இசை அமைத்தாலும் அதை கேட்டு தலை ஆட்ட ஒரு கூட்டம் உண்டு அனால் அடுத்த மாநிலத்து இசைஅமைப்பாளர் நவீனமாக இசையை போட்டுவிட்டால் பொங்கி எழுந்துடுவாரு இந்த கொம்புடர் இசைஅமைப்பாளர்
இருவரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்! அப்புறம் எங்கே நேரிடையாகப் பேசுவது? இவன் பரிந்துரை செய்து நான் என்ன வாங்குவது என்று அவர் நினைக்கிறார்!
தமிழனடா நாங்கள்
இளையராஜா வாங்காமல் புறக்கணித்தது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட விருதை அன்றி வேரொருவருக்கு வழங்கப் பட்டதை வாங்க வேண்டாம் என்று கூற வில்லையே…அவரவர் விருப்பத்துக்கு மற்றவர் எப்படி தடைபோடலாம்? அல்லது மாற்றுக் கருத்து சொல்லலாம்?. மேலும், இளையராஜா தனக்கு வழக்கப்படுவதாக இருந்த விருதை வாங்காமல் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையே? ஒருவேளை இந்த புறக்கணிப்பால் இனி எந்த தமிழனுக்கும் இந்த விருது வழங்கப்படாது என்று மத்திய அரசோ அல்லது மற்றவர்களோ கருத்துரைப்பார்களேயானால் இளையராஜா செய்தது தவறு என் கொள்ளலாம். அப்படியொன்று நிகழாதபோது இளையராஜா செய்தது தவறு என்று சொல்ல (வற்றிப்போன) கங்கை அமரனுக்கு மட்டும் அல்ல அவரது பிள்ளைகளுக்குக் கூட உரிமை இல்லை..இந்த லட்சணத்தில்…இங்கே மாறுபட்ட கருத்துக்கள்…! மற்றபடி கங்கை அமரன் சொலவது போல இளையராஜா வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லி இருந்தால் வேறொருவருக்குக் கொடுத்திருக்கலாம் என்று சொல்வது, திறமைக்காக மட்டும் அன்றி ஏதோ கொடுக்க வேண்டும்..கொடுத்தே ஆகவேண்டும் எனும் வெறும் கடமைக்காக அந்த விருது வழங்கப்படுவதாக அர்த்தம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அண்ணன் தம்பி சண்டை
அண்ணன் தம்பி சண்டை தெருவுக்கு வந்து விட்டது. விருதுகளை ஏற்ப்பதும் ஏற்காததும் அவரவரின் சொந்த விருப்பத்தை பொறுத்தது இதில் தம்பி அமரன் துள்ளி குதிக்க வேண்டியது ஒன்றும் இல்லையே..?