டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பீப் பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராடாதது ஏன்? இனி எந்த சுவாதிக்கும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.
-http://www.cineulagam.com
முதல்வருக்கு இனி பாதுகாப்பு அதிகரிக்கப்படும்!
அந்த அமைப்புக்கள் வடுக தெலுங்கர்கள் அரசியல் தேவைகளுக்காக உருவாக்கி வைத்துள்ளார்கள் …
கொலைகாரன் கருணாநிதி கடசிகாரன் ..