- ரஜினியுடன் இயக்குநர் பா. ரஞ்சித்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்நிலையில் கபாலி படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது இயக்குநர் பா. இரஞ்சித் கூறியதாவது:
தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தும் இயக்குநராக மட்டும் நான் இருக்கவில்லை. சாதி வேறுபாடுகள் குறித்து என் படங்களில் வெளிப்படுத்தியுள்ளேன். ஏனெனில் நான் அவற்றால் பாதிக்கப்பட்டவன். இல்லாவிட்டாலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை என் படத்தில் தொடர்ந்து சொல்பவனாக இருப்பேன். தலித் மக்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இதுதான் என் விருப்பம் என்றார்.
-http://www.dinamani.com
#திட்டவட்ட அறிவிக்கை :-
கபாலி என்ற வணிகப் படத்தில் வடுக்கப் பீடை ஒழுக்கங்கெட்ட பலிஜா ராமசாமி படம் வைக்கப்படவில்லை, காட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக தம்பி ப.ரஞ்சித் அவர்களை நெருக்கடி கொடுத்து மனிதாபிமானம் அற்ற முறையில் மன்னிப்பு கோர வைத்த தெலுங்கர் – திராவிடர் உயர்மட்ட நிழற் கட்டமைப்பின் குரு பீடத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தம்பி பா. ரஞ்சித் அவர்களுக்கு தக்கதொரு வரலாற்றுப் பின்புலத்தையும், அதற்கான சிந்தனிக் களத்தையும் ஏற்படுத்தி அவருக்கு மலேயா, மொரிஷியஸ், பர்மா எனப்பட்ட தற்போதைய மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த / நிகழ்ந்து வரும் வரலாற்றுத் தரவுகளை தக்கவாறு கொடுத்துதவும் உயர் சான்றோர் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி தேவையான உதவிகளைச் செய்வோம்.
பல வெற்றிப்படங்களைத் தந்த தம்பி ரஞ்சித் தனது உன்னத உழைப்பை இனிமேலும் கன்னட – மராட்டியக் கலப்பு கிழடுகளுக்கு பாடுபட்டு நேரத்தையும், தனது உழைப்பையும் வீணடிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கிறோம்.
தெலுங்கு – திராவிடர் உயர்மட்ட நிழற் கட்டமைப்பின் ஆணவத்தையும், அட்டூழியத்தையும் விரைவில் கட்டுடைத்து பாடம் புகட்டுவோம்.
— வரலாற்றில் விழிப்பு ; எதிர்காலத்தின் மீட்பு