இளைஞர்கள் இணையும் அமைப்பு… விவேக் கூறிய ஆலோசனை

vivek_001சமூக பிரச்சனைகளுக்கு தற்போது இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். ஜல்லிக்கட்டுட்டு கூடிய கூட்டம் அதற்கு சிறந்த உதாரணம். தற்போது அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது இது பற்றி கருத்து தெரிவித்துள்ள விவேக், “இளைஞர்கள் இணையும் அமைப்பு, வரவேற்கத்தக்க பிரமிப்பு! ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால், நல்லகண்ணு, சகாயம் போன்ற சமூக தூயவர்களிடம் ஆசியும் ஆலோசனையும் பெறுதல் நலம்” என கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com