தெலுங்கு திரைப்பட நடிகர் மஞ்சு மனோஜ் தனது புதிய படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வேடமேற்று நடிக்கவுள்ளார்.
அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்திற்கு ஒக்கடு மிகிலாடு என பெயர் சூட்டியுள்ளனர்.
இன்று முதல் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்தில் 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை போர் குறித்த சம்பவங்களை கதைக்களமாக வைத்துள்ளனர்.
இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து 15 லட்சம் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறிய சம்பவங்களையும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com


























எப்படி பார்த்தாலும் இது பிரச்சனைக்கு உள்ளாகும் படமாகவே இருக்கும்.தமிழர்களை பற்றிய அவர்களின் பார்வை நாம் எதிர்பார்ப்பது போல் இருக்க முடியாது!
நமது வலி ,தெலுங்கன் வியாபாரமாக பார்க்கிறான் ! இலங்கை தமிழனுக்கு இந்த திரைப்படம் மூலம் நீதி கிடைத்தால் சிறப்பு !