வெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்

vivek_moruசென்னை: சித்திரை மாத கத்திரி வெயில் கண்ணை கட்டுகிறது… அனலை கக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் தனது வீட்டருகே உள்ள பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து தாகம் தீர்க்கிறார். தமிழகம் முழுவதும் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் குளுமையான பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். பலரோ இயற்கை குளிர்பானங்களை குடித்து தாக சாந்தியடைகின்றனர்.

tamil.oneindia.com