அண்மையில் அரசியலுக்கு வருவதைப் பற்றி இவர் பேசிய வீடியோவை யாராவது பார்த்தீர்களா? தனது இரண்டு கைகளையும் அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டே பேசியது மன்னிக்கவும் உளறியது மிக மிகக் கேவலமாக இருந்தது. அதிலும் ‘ஆண்டபன் சொன்னா வ்ருவேன்’ என்று மீண்டும் மீண்டும் சொன்னது மகா கேவலம். அடுத்த முறை யாராவது எழுதிக் கொடுத்த ‘பஞ்ச்’ வசனத்தைப் பேசினால் மக்களை கவரலாம். மற்ரபடி அரசியலுக்கு வந்தால் எந்த ‘ஆணி’யையும் இவரால் புடுங்க முடியாது.