பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி வாழ்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட்து இந்த தமிழ் நாட்டில் ! நியாயமாக பார்த்தல்: இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அரசாங்கம் நீர்த்தேக்கங்கள் செய்து , தண்ணீரை சுத்திகரித்து, குழாய் வழி எல்லா மக்களுக்கும் சென்றடையும் படி செய்திருக்க வேண்டும். செய்யாததற்கு காரணம் : லஞ்சம் வாங்கிகிட்டு ஓடிற்று போடுற முடடாள் மக்கள் ! 20 ,000 கோடிக்கு மெட்ரோ ரயில் செய்யும் அரசாங்கம் , 5000 கோடிக்கு நீர் விநியோக மசோதா செய்யாதது ஏன் என்றால் , மக்கள் தான் காரணம் . முடிந்தால் வைரவிழா காணும் கலைஞரை சடடையை பிடித்து கேள் , இல்லை மாண்டுகிட்டு சாகு !