சென்னை: ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.
மனிதர் ஆளவேண்டும்
ரஜினிகாந்த் தமிழரல்லாதவர், மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும்.
பிரதமராகி விடுவார்
ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.
செயலிழந்த அரசு
தமிழக அரசு செயலிழந்து கிடப்பதாக தெரிவித்த திருமாவளவன் அதிமுக இரு தரப்பினரும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை, மாறாக அனைத்தும் கார்ப்ரேட் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக காலூன்றாது
மோடி அரசு மாட்டு வணிகத்தை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாட்டுக்கறிக்கான தடை இந்தியா முழுமையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதை விட கேவலம் எதுவும் இல்லை.அதையும் ஒரு தமிழனே சொல்வது வேடிக்கை.
ரசினியை தமிழகமுதல்வராக்க தடைசெய்தோ
மானால் அவர்இந்தியாவின் பிரதமராகிவிடு
வார்,தமிழகத்தில் பேருந்துக்குகாத்திருப்போர்
பேருந்து நின்றதும் தங்கள் தோளில்இருக்கும்
துண்டை ஜன்னல் வழியாகபோட்டு இடம்
பிடிப்பார்கள்,குருமா பொய்கோவோடு சேர்ந்து
வஜயகாந்தை முன்னிருத்திதுண்டைப்போட்டு
ம் எடுபடலை,காணாமல்போன குருமா முந்தி
க்கொண்டு துண்டை போட்கிறார்
“தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது” . தமிழ் நாடு என்பதனை தென் இந்தியா என்று மாற்றி விட்டு ரஜினியை முதல்வராக போட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் .திருமாவளவனுக்கு மூளை சிறிது கம்மி. தமிழ் பேசவே லாயக்கில்லாத நீ தமிழ் நாட்டையே விற்கப்பாக்கும் இனத் துரோகி.
உங்களை போன்றவர்களை இனியும் செருப்பால் அடிக்க வில்லை என்றால் , தமிழ் நாடு திவால் ஆகிவிடும் !
டேய் மானகெட்டவனே, உன் வரலாறு படிக்கிறேன் கேட்டுக்கோ : நீ , ராமதாஸ் , வைகோ எல்லாருமா ஓடிப்போய் கலைஞர் காலுல விழுந்திக, அதை தொடந்து வந்த தேர்தல்ல கலைஞர் தோற்றார். அடுத்த தேர்தல்ல ஜெயலலிதா காலுல விழுந்திக, ஜெயலலிதா தோற்றார். பாவும் அப்பாவி விஜயகாந்த் காலுல விழுந்திக, ஒட்டு மொத்த தே மு தி க இப்ப கோமாவுல கெடக்குது. கடைசியில ரஜினியை கேவல படுத்திட கிளம்பிடீங்க ! நீங்கள் எல்லாம் நல்லவர்களா கெட்டவர்களா ? மஹா கேடு கெட்டவர்கள் ….
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது என்று சொல்லும் இவன் தமிழ் இன விரோதி…தமிழ்த் துரோகி இவன். தமிழனுக்கு ஆளும் திறன் இல்லை என்று சொல்கிறான். ஒரு தமிழன் அமெரிக்காவில் கூட பிரதமராகிவிடலாம் ஆனால் ஆந்திரா, கேரளாவில் ஆக முடியுமா? அந்த அளவுக்கு தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ்நாட்டுக்காரனே இழிவு படுத்துகிறான். அதைல் இவன் முதல்வன். இவன் தமிழனே அல்ல.
ஏன் அவன் பிரதமராகி விடுவான் என்று சொல்கிறாய். ஜனாதிபதியாகக்கூட வேண்டாம். முடிந்தால் ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே அவனுக்கு தாரை வார்த்துவிட்டு அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக கோமியம் வாங்கிப் பருகலாமே நீ…