பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி

rajiniநடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில் அவர் இது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சமீப காலமாக அரசியல் சார்ந்தவர்களுடன் நடந்த சந்திப்புகள் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு “பேசிக்கொண்டிருக்கிறேன், இதுவரை அரசியல் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை” என கூறினார். மேலும் வரும் அக்டோபர் மாதம் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

-cineulagam.com