பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் சமூக சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்த் தாய் வாழ்த்தை கேலி செய்யும் விதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.
இதனால் கலாச்சார சீரழிவை ஏற்படாமல் இருக்க, இந்த நிகழ்ச்சியை தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பல்வேறு கருத்துக்களை கூறினார்.
அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தவில்லை. கற்றுக்கொடுக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக்கொடுப்பது தவறு என்றால் நீங்கள் பேசுவதும் தவறுதான். பல நடிகர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழ்தாய் வாழ்த்து கற்றுக் கொடுத்தார்கள் என்று விளக்கினார்.
மேலும் அவர் கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ? அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் தேவையான ஒன்று தான். எனது பல படங்களின் வெளியீட்டின்போது கூட பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது அரசும், மக்களும் வேடிக்கை பார்த்தார்கள்.
முத்த காட்சியில் இல்லாத ஆபாசமா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது. நீங்கள் தெருவில் சென்று பாருங்கள் மக்கள் எப்படி உடை போடுகிறார்கள் என்று, அதை விட இந்த நிகழ்ச்சியில் ஆபாசம் இல்லை என கூறினார்.
-lankasri.com
கமல் ஹாசன் சீனா இந்தியா எல்லையில் பதற்றம் பொய் அங்கு முத்தமிடுங்கள்
கமல் சார், கலாச்சார சீரழிவுக்கு அர்த்தம் என்ன என்பது உமக்குத் தெரியுமா? நீ ஒரு உலகநாயாகானாக மட்டும் அல்ல…உலகப் பெரும் நாயகனாகக் கூட இருக்கலாம். ஆனால் தமிழ்ப் படங்களில் முத்தக்காட்சியை வலிய திணித்து விட்டு முத்தக்காட்சியால் சமுதாயம் கெட்டு விடுமா என்று அப்போதே கேட்டவன் நீ.. பெண்களின் எதிரே உள்சிலுவார் மாற்றுவதைக் கூட தப்பு அல்ல என்று சொன்னவன் நீ…சுகாசினியுடன் காதல் காட்சிகளில் நடிப்பீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு அப்பனும் மகளும் படுக்கை அறைக் காட்சிகளில் கூட நடிக்கலாம் தப்பே இல்லை என்றவனும் நீதானே…அப்படியெல்லாம் பேசிய நீ…கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத நீ… கலாச்சாரம் பற்றியும் கலாச்சார சீரழிவு பற்றியும் பேசலாமா? கலாச்சார சீரழிவு பற்றி நீ பேசக்கூடாது. அப்பன் மகன் என்று எல்லாருக்கும் படுக்கை விரிக்கும் ஒரு விலைமாதுக்கும் உனக்கும் கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். விலைமாது பற்றி நான் இங்கே தவறாகப் பேசவில்லை. அது அவள் தொழில். ஆனால் இவனோ கலை சம்மந்தப்பட்ட தொழிலை கொச்சப்படுத்துகிறானே…
உலக நாயகன் …?????
இவரை எதனை சீன ..கொரியா ..ஜப்பான் ..ஐரோப்பிய மக்களுக்கு தெரியும் ?
எதோ வெளிநாடுகளில் அதுவும் 1983 பின்னர் போன தமிழர்கள் இவரின் படத்தை பார்ப்பார்கள் அவ்வளவே …இவரின் தேவர் மகன் ..ஜாதி சண்டை வெட்டு குத்து படத்தை ஆஸ்கருக்கு ( சிலவேளை தமிழ் நாட்டில் கொடுக்கப்படும் )அனுப்ப ஜோசித்தார்களாம் ..ஹி ஹி ஹி மக்களுக்கு என்ன சொல்கின்றது என்ற ரீதியில் தான் இந்த பரிசுக்கு படங்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன என்ற சிறிய விடயம் கூட எண்கள் கலிஞ்சர்களுக்கு தெரியாது
திருமணம் ஆகாமலேயே குடும்பம் நடத்தியவர் – இதுவும் ஒருவகை இவரின் சொந்த கலாச்சாரம்தான் ! பத்மஸ்ரீ அல்லவா ??