தமிழ் நாட்டு மக்கள் முன் தமிழ் ராக்கர்ஸ் நிறுத்துகிறேன் – சவால் விட்ட விஷால்

vishal_004நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் படம் துப்பறிவாளன். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் பேசிய விஷால் இந்த படம் என் வாழ்நாளில் மிகச்சிறந்த படமாக இருக்கும். இப்படத்தில் நான் துப்பறியும் நிபுணர், இத்தருணத்தில் மக்களுக்கு ஒன்று சொல்ல நெனைக்கிறேன். இன்னும் 2 வாரத்தில் தமிழ் ராக்கர்ஸை தமிழ் நாட்டு மக்கள் முன் நிறுத்துகிறேன்.

உண்மையாகவே துப்பறிந்து கிட்ட நெருங்கிவிட்டோம், இதே மேடையில் எல்லாரும் அந்த நபரை பார்ப்பீர்கள் என்று கூறினார்.

-cineulagam.com